புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_m10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10 
107 Posts - 49%
heezulia
ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_m10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_m10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_m10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_m10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10 
9 Posts - 4%
prajai
ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_m10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_m10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_m10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_m10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_m10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_m10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10 
234 Posts - 52%
heezulia
ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_m10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_m10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_m10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_m10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10 
18 Posts - 4%
prajai
ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_m10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_m10ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 13, 2015 11:42 pm

ஏ.டி.எம். கார்டு என்பது நமக்கு மிகவும் வசதியாகிவிட்டது. அதுபற்றி தனியாகக் கூற வேண்டியதில்லை. ஆனால் எது மிகவும் வசதியாக இருக்கிறதோ, அதில் ஜாக்கிரதையாகவும் இருப்பது அவசியம். இல்லாவிட்டால், பாதிப்பும் பலமாக இருக்கும்.

இந்த விதி, ஏ.டி.எம். கார்டுக்கும் பொருந்தும். ஏ.டி.எம். கார்டு தொடர்பாக எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்? ஒரு பார்வை...

கார்டு தொலைந்தால்...

சிலர் ஏ.டி.எம். கார்டை தொலைத்துவிட்டு, அது தொலைந்தது கூடத் தெரியாமல் பல மணிநேரம் இருப்பார்கள். பிறகு ஞாபகம் வந்து தேடிப் பார்த்துவிட்டு, வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து முறையாவது அந்த கார்டு பயன்படுத்தப்பட்டு பணம் திருடப்பட்டிருக்கும். 'பின் நம்பரை' அறிவதற்கு எல்லாம் இன்று பல தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. எனவே அலட்சியமாக இருக்காமல், ஏ.டி.எம். கார்டு தொலைந்துவிட்டால் அதை உடனே சம்பந்தப்பட்ட வங்கிக்கு தெரியப்படுத்தி கார்டை 'பிளாக்' செய்வது மிகவும் முக்கியம்.

இப்படியும் நடக்கலாம்

சில சமயங்களில் ஏ.டி.எம். மையத்தில் நம் பின்னால் நிற்கும் ஆட்களோ, காவலாளி போன்று தோன்றுபவர்களோ இயல்பாக எட்டிப் பார்த்து நம் பாஸ்வேர்டை தெரிந்து வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே அதற்கு இடம்கொடாதீர்கள். ஏ.டி.எம். மையத்தை விட்டு வெளியில் வரும்போது, நம்மிடம் கார்டு இருக்கிறதா என்று உறுதி செய்துகொண்டு வெளியேறுவது நல்லது.

சில நேரங்களில் உங்கள் செல்போன் எண்ணுக்குச் சிலர் அழைத்து, பின் நம்பர் உள்ளிட்ட தகவல்களை 'பாதுகாப்புக்காக' விசாரிப்பதற்காக கூறி கேட்பார்கள். யோசிக்காமல் நாம் அந்தத் தகவல்களை அளித்துவிட்டால், உடனடியாக டூப்ளிகேட் கார்டை தயாரித்து மோசடியில் ஈடுபடக்கூடும். வங்கி அல்லது அது சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து இதுபோல தொலைபேசியில் விசாரிப்பதில்லை. எனவே, ஒரு நொடி கூட யோசிக்காமல் மறுத்துவிடுங்கள். அதேபோல, நமது ஏ.டி.எம். கார்டை பிறரிடம் கொடுத்து பணம் எடுக்கச் சொல்வதையும் தவிர்க்க வேண்டும்.

'பின் நம்பர்' கவனம்

முடிந்தவரை ஏ.டி.எம். பின் நம்பரை யாரும் எளிதில் கண்டுபிடிக்க முடியாத மாதிரி அமைத்திருப்பது அவசியம். பிறந்த நாள், திருமண நாள், வண்டி நம்பர், அலுவலக தொலைபேசி எண் போன்ற எளிதில் கணிக்கக்கூடிய எண்களைத் தவிர்க்க வேண்டும். பாஸ்வேர்டு மறந்துவிடும் என ஏ.டி.எம். கார்டின் பின்புறத்திலேயே அதை எழுதிவைக்க வேண்டாம்.

'ஸ்கேனிங்' திருட்டு

நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம். கார்டு பிளாஸ்டிக்கால் ஆனது. அதில் உள்ள 'சிப்'பில்தான் விவரங்கள் பதிந்திருக்கும். ஒரிஜினல் கார்டை ஒரு கருவியில் செருகி, அதிலுள்ள தகவல்களை காப்பி எடுத்துக்கொண்டு, அதை வேறொரு பிளாஸ்டிக் கார்டில் பதிவு செய்து டூப்ளிகேட் கார்டு தயாரித்து மோசடி செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது. எனவே கார்டை கொடுத்து பில் போடச் சொல்லும் இடங்களில் ஒரு கண் வைத்திருங்கள்.

ஆன்லைனில்...

ஏ.டி.எம். எண், பாஸ்வேர்டை இணையத்தில் அளித்து, டிக்கெட், ஷாப்பிங் என்று பல தேவைகளுக்கும் பயன்படுத்தும்போது, அது பாதுகாப்பான வலைதளமா என உறுதிப் படுத்திக்கொள்வது அவசியம். இணையத்தில் பாதுகாப்பில்லாத தளங்களில் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வதை அறவே தவிர்த்துவிடுங்கள்.

ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 14, 2015 12:05 am

நல்ல விழிப்புணர்வு பதிவு சிவாபுன்னகை....நன்றி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Sun Jun 14, 2015 1:41 pm

ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! 103459460 ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 14, 2015 2:47 pm

இப்போது வெளியில் கிளம்பும் போது, மேல்துணி போடுகிறோமோ
இல்லை காலணி அணிகிறோமோ இல்லையோ ,கிரெடிட் கார்டோ
அல்லது டெபிட் கார்டோ இல்லாமல் போவதில்லை . நம் கூட பிறவா உறவு, மொபைல் போனும் கூடவே, கொண்டு செல்கிறோம் .
இரு கார்டின் pin நம்பரை சங்கேதமாக பதிவு செய்துள்ளேன், மொபைல் போனில்
சௌகரியமாக இருக்கிறது . தேவைப் பட்டால் தருகிறேன் , தனி மடலில் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Jun 14, 2015 4:10 pm

பயனுள்ள பகிர்வு. ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! 1571444738

ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஏ.டி.எம். கார்டு... கவனம் தேவை ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக