ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்பிள்

4 posters

Go down

ஆப்பிள் Empty ஆப்பிள்

Post by rajaalways Mon Jun 22, 2015 10:38 am

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker மேல்..எதற்காக apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.

யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன். அதிர்ச்சியாக இருந்தது.
PLU code (price lookup number) இதனை வைத்து நாம்
சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.
எவ்வாறு அறிவது:

1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது... (நான் அப்டியே shock ஆகிட்டேண் )

2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.

3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.

இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.
அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்து விட்டு சாப்பிடுங்க..!!
rajaalways
rajaalways
பண்பாளர்


பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Back to top Go down

ஆப்பிள் Empty Re: ஆப்பிள்

Post by ராஜா Mon Jun 22, 2015 11:06 am

நன்றி ராஜா , இது பற்றி ஈகரையில் ஏற்கனவே ஒரு பதிவு இருக்கு. இருந்தாலும் இது மிகவும் அவசியமான பதிவு.

ஆப்பிள் PLU-Codes

நானும் அதை படித்த பிறகு கடைக்கு போகும்போஹெல்லாம் ஒவ்வொரு முறையும் Label ஐ பார்ப்பதோடு சரி. வேறு வழியில்லாமல் அதையே வாங்கி வந்து தோல் சீவி தான் கொடுக்கிறேன் குழந்தைகளுக்கு.



இன்னுமொரு Tips , திராட்சை பழங்களில் மேலே புகை போல வெள்ளையாக ஒரு கோட்டிங் இருக்கும் இது அந்த திராட்சைகள் பிஞ்சு / காய்களாக இருக்கும் போது பூச்சி தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காகவும் சில நேரங்களில் பழம் அறுவடை செய்த பிறகு கெட்டுபோகாமல் இருக்கவும் ரசாயன கரைசலில் முக்கி எடுப்பார்கள் அதனால் வந்தது என்று படித்தேன்.

இதை நீக்கி சாப்பிடுவதற்கு எளிய வழி ,

திராட்சை பழம் முழுகும் அளவிற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு + மஞ்சள் தூள் சேர்த்து கலக்கி அதில் திராட்சை கொத்துக்களை 30 நிமிடம் ஊறவைத்து பின்பு கழுவிட்டு சாப்பிடலாம். புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆப்பிள் Empty Re: ஆப்பிள்

Post by சரவணன் Mon Jun 22, 2015 11:20 am

சிகப்பா வழ வழன்னு இருக்கே அந்த ஆப்பிளில் ரொம்ப கெடுதி, அது மெழுகு பூசப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஆப்பிள் Empty Re: ஆப்பிள்

Post by ராஜா Mon Jun 22, 2015 11:36 am

சரவணன் wrote:சிகப்பா வழ வழன்னு இருக்கே அந்த ஆப்பிளில் ரொம்ப கெடுதி, அது மெழுகு பூசப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1146860"வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்" என்பது போல இருக்கு நீ சொல்லுறது புன்னகை

இப்ப பெரும்பாலான பழங்களுக்கும் இந்த மெழுகு குளியல் நடைபெறுகிறது சரவணா ,

ஆள் கொஞ்சம் personality யா இருக்குறதால ஆப்பிள் மட்டும் வெளியே தெரியுது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆப்பிள் Empty Re: ஆப்பிள்

Post by சரவணன் Mon Jun 22, 2015 11:44 am

ராஜா wrote:
சரவணன் wrote:சிகப்பா வழ வழன்னு இருக்கே அந்த ஆப்பிளில் ரொம்ப கெடுதி, அது மெழுகு பூசப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1146860"வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்" என்பது போல இருக்கு நீ சொல்லுறது புன்னகை
இப்ப பெரும்பாலான பழங்களுக்கும் இந்த மெழுகு குளியல் நடைபெறுகிறது சரவணா ,
ஆள் கொஞ்சம் personality யா இருக்குறதால ஆப்பிள் மட்டும் வெளியே தெரியுது புன்னகை

எல்லாத்திலேயும் ஆரம்பிசிட்டானுவோலா?. எல்லாம் இந்த அமெரிக்க காரனுங்க பண்ற வேலை. புன்னகை இந்த லெட்சனத்துல நம்ம ஊரு உணவுல கெடுதி அதிகம் இருக்குனு பீலா விடுறானுங்க.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஆப்பிள் Empty Re: ஆப்பிள்

Post by ராஜா Mon Jun 22, 2015 12:10 pm

சரவணன் wrote:எல்லாத்திலேயும் ஆரம்பிசிட்டானுவோலா?. எல்லாம் இந்த அமெரிக்க காரனுங்க பண்ற வேலை. புன்னகை இந்த லெட்சனத்துல நம்ம ஊரு உணவுல கெடுதி அதிகம் இருக்குனு பீலா விடுறானுங்க.


காக்காமுட்டை பசங்கள போல "பீசாவுல இருக்குறது போல தோசையில் நூல் இல்லையேன்னு கவலைபடுறோம்" , அதனால் தான் நம்ம ஊரு தோசையின் ( உள்ளூர் காய்கறிகள் , நவ தானியங்களின்) மகத்துவம் தெரியாமல் வெளியூர் பீசாவை ( கலர் பூசிய காய்கறிகள் / பழங்களை) ஒசத்தியா நினைக்கிறோம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆப்பிள் Empty Re: ஆப்பிள்

Post by T.N.Balasubramanian Mon Jun 22, 2015 2:38 pm

An apple a day ,drives the doctor away இது பழமொழி .
An apple a day , draws the doctor our way இது புது மொழி
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆப்பிள் Empty Re: ஆப்பிள்

Post by rajaalways Mon Jun 22, 2015 2:47 pm

சரியான புது மொழி
rajaalways
rajaalways
பண்பாளர்


பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Back to top Go down

ஆப்பிள் Empty Re: ஆப்பிள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum