ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

+7
பாலாஜி
T.N.Balasubramanian
சரவணன்
krishnaamma
விமந்தனி
ராஜா
rajaalways
11 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 6 Empty LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by rajaalways Mon Jun 22, 2015 10:19 am

First topic message reminder :

FACEBOOK கில் நான் இதை படித்தேன் இது உண்மையா?  

ஒரு LPG சிலிண்டர் வாங்கி அது தீர்ந்துஇன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அ ந்த நேரம் வரை....

அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும்
அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை...!

இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்...
சிலண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை
கேட்டு உரிமை கோருவதில்லை!,

நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும்
அந்த காப்பீட்டுக்கான பாலிசி தொகையும் சேர்த்துதான் செலுத்தி வருகிறோம்...

இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோ, எண்ணெய் நிறுவனங்களோ கூட வாடிக்கயாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதும் இல்லை!

சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால்....

சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்!
rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Back to top Go down

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 6 Empty Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by விமந்தனி Sat Jun 27, 2015 12:56 am

ராஜா wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:காஸ் விலை 605.50/- நான் கொடுப்பது 620/- மட்டுமே. முதல்ல எல்லாம் டிப்ஸ் 10 ரூபாய் தான் கொடுத்துட்டு இருந்தேன். இப்ப தான் 5 ரூபாய் ஏற்றியிருக்கேன்.

பரவாஇல்லையே விமந்தனி................எங்களது பெங்களூர் இல்லையா அதுதான்  60 ருபாய் அதிகம் வாங்கறாங்க..............கேட்டால் 7 வது மாடி என்று சொல்கிறாங்க ..............லிப்ட் இல் தான் வராங்க..............ஏதோ ஒரு சாக்கு சோகம்
என்னது 6௦ ரூபாயா....? LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 6 QCFQTHuTHKBS3mECrXut+image009-34

பின்ன பெங்களூருன்னா சும்மாவா ... பெங்களூரில் இருப்பவர்கள் எல்லாம் பெரிய பெரிய பணக்காரர்கள் , அவர்களுக்கு 60 ரூபாயே ரொம்ப கம்மி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அப்படியா கிருஷ்ணாம்மா....? சிரி சிரி

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonLPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 6 Empty Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by விமந்தனி Sat Jun 27, 2015 1:00 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:ஏதோ இதிலாவது சாமார்த்தியமாய் இருக்கிறேனே என்று பார்த்தால்...... எல்லாரும் இப்படி கலாய்த்தால் எப்படியாம்...? சோகம்

ஐயோ பாவமே !இப்பிடியா கலாய்கிறது !
ரமணியன்  

அதானே! நல்லா கேளுங்க ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1147351
நல்லாதான் கேட்டேன் ,தரமாட்டேன்கிறாங்க !

மேலும் ஒரு நற்செய்தி !

உங்கள் பதிவு படித்துகொண்டு இருக்கும் போதே ,sos , காஸ் தீர்ந்து விட்டது .
நாளை புக் பண்ணனும் .
வசமா மாட்டிண்டா இந்த தடவை அந்த டெலிவரி பாய் .
உங்க பதிவை காண்பித்து 620/-தான் குடுக்கப்போகிறேன் . ஹையா !

ரமணியன்

சிலிண்டர் வந்துச்சா...? எவ்வளவு ஐயா குடுத்தீங்க...?

Post by T.N.Balasubramanian Sat Jun 27, 2015 9:09 am

மேற்கோள் செய்த பதிவு: 1148104

24ம் தேதி புக் பண்ணி நேற்று வந்து விட்டது .
முன்பெல்லாம் புக் பண்ணினால் ,புக்கிங் நம்பருடன் எது நாள் வரை சப்பளை ஆகி  உள்ளது போன்ற சங்கதிகள் வரும் . இப்போது அதெல்லாம் இல்லை .நோ வைட்டிங் .
620/- ரூபாய்தான் கொடுத்தேன் . பில் அமவுண்ட் இந்த மாதம்    620/-
டிப்ஸ் 10 கொடுத்தேன் . 20 கொடுங்க சர் என்றான் .
வலசரவக்கத்தில் , வீ ,வீட்டுள்ளே என்று ஆரம்பிக்கும் போதே ,
என் சர் , பயங்காட்டுறீங்கனு, 15/- போதும் என்று வாங்கி சென்று விட்டான்

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Sat Jun 27, 2015 9:10 am; edited 1 time in total (Reason for editing : correction)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 6 Empty Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by விஸ்வாஜீ Sat Jun 27, 2015 6:52 pm

krishnaamma wrote:
vishwajee wrote:
நீங்கள் சொல்வது போலத்தான் இருக்கும் அம்மா. எங்கள் ஊரில் இருந்து
கள்ளக்குறிச்சிக்கு 15 கி,மீ தான். அடுத்தமுறை நானும் நேரில் வந்து வாங்கிக்
கொள்கிறேன் என்று கேட்டுப் பார்க்கிறேன். நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1147648

நல்லது விஸ்வா ...............அந்த ப்பக்கம் வேலை இருந்தால் ஒரு நடை போகும்போது கொண்டு வந்து விடலாம்..............ஆனால் அப்படி தருவாங்களா என்று கேட்டுப் பாருங்கள்....பெங்களூரில் தந்தார்கள்  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147713

முடியாது என்று கூறிவிட்டார்கள் அம்மா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 6 Empty Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by விஸ்வாஜீ Sat Jun 27, 2015 6:56 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:ஏதோ இதிலாவது சாமார்த்தியமாய் இருக்கிறேனே என்று பார்த்தால்...... எல்லாரும் இப்படி கலாய்த்தால் எப்படியாம்...? சோகம்

ஐயோ பாவமே !இப்பிடியா கலாய்கிறது !
ரமணியன்  

அதானே! நல்லா கேளுங்க ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1147351
நல்லாதான் கேட்டேன் ,தரமாட்டேன்கிறாங்க !

மேலும் ஒரு நற்செய்தி !

உங்கள் பதிவு படித்துகொண்டு இருக்கும் போதே ,sos , காஸ் தீர்ந்து விட்டது .
நாளை புக் பண்ணனும் .
வசமா மாட்டிண்டா இந்த தடவை அந்த டெலிவரி பாய் .
உங்க பதிவை காண்பித்து 620/-தான் குடுக்கப்போகிறேன் . ஹையா !

ரமணியன்

சிலிண்டர் வந்துச்சா...? எவ்வளவு ஐயா குடுத்தீங்க...?
மேற்கோள் செய்த பதிவு: 1148104

24ம் தேதி புக் பண்ணி நேற்று வந்து விட்டது .
முன்பெல்லாம் புக் பண்ணினால் ,புக்கிங் நம்பருடன் எது நாள் வரை சப்பளை ஆகி  உள்ளது போன்ற சங்கதிகள் வரும் . இப்போது அதெல்லாம் இல்லை .நோ வைட்டிங் .
620/- ரூபாய்தான் கொடுத்தேன் . பில் அமவுண்ட் இந்த மாதம்    620/-
டிப்ஸ் 10 கொடுத்தேன் . 20 கொடுங்க சர் என்றான் .
வலசரவக்கத்தில் , வீ ,வீட்டுள்ளே என்று ஆரம்பிக்கும் போதே ,
என் சர் , பயங்காட்டுறீங்கனு, 15/- போதும் என்று வாங்கி சென்று விட்டான்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1148133
எங்கள் பில்லில் 680 போட்டிருக்கிறது அய்யா மற்றும் கள்ளக்குறிச்சியில் இருந்து எடுத்து வருவதற்கு 25 என்று 705 வாங்குகிறார்கள், ஏன் 25 என்று கேட்டதற்கு கி.மீட்டருக்கு 5 என்று
வாங்குவோம் என்று கூறினார்கள் கொடுத்து வாங்கியாச்சு.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 6 Empty Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by T.N.Balasubramanian Sat Jun 27, 2015 7:03 pm

பில்லில் 680 /-என்று print ஆகி இருந்தால், சொல்லுவதற்கு ஒன்றுமில்லை .
25 /- சரி போல் தெரிகிறது .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 6 Empty Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by krishnaamma Mon Jun 29, 2015 6:29 pm

vishwajee wrote:
krishnaamma wrote:
vishwajee wrote:
நீங்கள் சொல்வது போலத்தான் இருக்கும் அம்மா. எங்கள் ஊரில் இருந்து
கள்ளக்குறிச்சிக்கு 15 கி,மீ தான். அடுத்தமுறை நானும் நேரில் வந்து வாங்கிக்
கொள்கிறேன் என்று கேட்டுப் பார்க்கிறேன். நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1147648

நல்லது  விஸ்வா ...............அந்த ப்பக்கம் வேலை இருந்தால் ஒரு நடை போகும்போது கொண்டு வந்து விடலாம்..............ஆனால் அப்படி தருவாங்களா என்று கேட்டுப் பாருங்கள்....பெங்களூரில் தந்தார்கள்  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147713

முடியாது என்று கூறிவிட்டார்கள் அம்மா

ம்ம்... சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 6 Empty Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by krishnaamma Mon Jun 29, 2015 6:30 pm

விமந்தனி wrote:
ராஜா wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:காஸ் விலை 605.50/- நான் கொடுப்பது 620/- மட்டுமே. முதல்ல எல்லாம் டிப்ஸ் 10 ரூபாய் தான் கொடுத்துட்டு இருந்தேன். இப்ப தான் 5 ரூபாய் ஏற்றியிருக்கேன்.

பரவாஇல்லையே விமந்தனி................எங்களது பெங்களூர் இல்லையா அதுதான்  60 ருபாய் அதிகம் வாங்கறாங்க..............கேட்டால் 7 வது மாடி என்று சொல்கிறாங்க ..............லிப்ட் இல் தான் வராங்க..............ஏதோ ஒரு சாக்கு சோகம்
என்னது 6௦ ரூபாயா....? LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 6 QCFQTHuTHKBS3mECrXut+image009-34

பின்ன பெங்களூருன்னா சும்மாவா ... பெங்களூரில் இருப்பவர்கள் எல்லாம் பெரிய பெரிய பணக்காரர்கள் , அவர்களுக்கு 60 ரூபாயே ரொம்ப கம்மி
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி  அப்படியா கிருஷ்ணாம்மா....? சிரி சிரி

ஏதோ ராஜா சொல்கிறார், நம்பிடுவோம் ஜாலி ஜாலி ஜாலி...வேண்டுமானால் எதற்கும் 'மது' வையும் கேட்கிறேன் கண்ணடி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 6 Empty Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by krishnaamma Mon Jun 29, 2015 6:32 pm

vishwajee wrote:
எங்கள் பில்லில் 680 போட்டிருக்கிறது அய்யா மற்றும் கள்ளக்குறிச்சியில் இருந்து எடுத்து வருவதற்கு 25 என்று 705 வாங்குகிறார்கள், ஏன் 25 என்று கேட்டதற்கு கி.மீட்டருக்கு 5 என்று
வாங்குவோம் என்று கூறினார்கள் கொடுத்து வாங்கியாச்சு.

ம்ம்... எடுத்து வர 25 ஓகே, ஆனால் அந்த 680 எப்படி என்று தெரியலையே விஸ்வா ?.. அநியாயம் அநியாயம் அநியாயம் நீங்கள் ஏதும் விளக்கம் கேட்டிங்களா அவங்களை? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 6 Empty Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by விஸ்வாஜீ Tue Jun 30, 2015 7:05 pm

krishnaamma wrote:
vishwajee wrote:
எங்கள் பில்லில் 680 போட்டிருக்கிறது அய்யா மற்றும் கள்ளக்குறிச்சியில் இருந்து எடுத்து வருவதற்கு 25 என்று 705 வாங்குகிறார்கள், ஏன் 25 என்று கேட்டதற்கு கி.மீட்டருக்கு 5 என்று
வாங்குவோம் என்று கூறினார்கள் கொடுத்து வாங்கியாச்சு.

ம்ம்... எடுத்து வர 25 ஓகே, ஆனால் அந்த 680 எப்படி என்று தெரியலையே விஸ்வா ?.. அநியாயம் அநியாயம் அநியாயம் நீங்கள் ஏதும் விளக்கம் கேட்டிங்களா அவங்களை? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1148584
மன்னியுங்கள் அம்மா ஊருக்கு சென்றதால் தளத்திற்கு வர முடியவில்லை,
விளக்கம் கேட்கவில்லை அம்மா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 6 Empty Re: LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics
» வெளிநாடுகளிலிருந்து இந்தியா்கள் அனுப்பிய தொகை ரூ.8.4 லட்சம் கோடி: மத்திய அரசு தகவல்
» ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்
» முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
» வீட்டுக்கு காப்பீட்டுத் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
» 1.34 கோடி குடும்பங்களுக்கு அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் துவக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum