புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
VENKUSADAS |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?
Page 4 of 7 •
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
- rajaalwaysபண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
First topic message reminder :
FACEBOOK கில் நான் இதை படித்தேன் இது உண்மையா?
ஒரு LPG சிலிண்டர் வாங்கி அது தீர்ந்துஇன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அ ந்த நேரம் வரை....
அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும்
அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை...!
இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்...
சிலண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை
கேட்டு உரிமை கோருவதில்லை!,
நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும்
அந்த காப்பீட்டுக்கான பாலிசி தொகையும் சேர்த்துதான் செலுத்தி வருகிறோம்...
இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோ, எண்ணெய் நிறுவனங்களோ கூட வாடிக்கயாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதும் இல்லை!
சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால்....
சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்!

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147310விமந்தனி wrote:என்னது 6௦ ரூபாயா....?krishnaamma wrote:விமந்தனி wrote:காஸ் விலை 605.50/- நான் கொடுப்பது 620/- மட்டுமே. முதல்ல எல்லாம் டிப்ஸ் 10 ரூபாய் தான் கொடுத்துட்டு இருந்தேன். இப்ப தான் 5 ரூபாய் ஏற்றியிருக்கேன்.
பரவாஇல்லையே விமந்தனி................எங்களது பெங்களூர் இல்லையா அதுதான் 60 ருபாய் அதிகம் வாங்கறாங்க..............கேட்டால் 7 வது மாடி என்று சொல்கிறாங்க ..............லிப்ட் இல் தான் வராங்க..............ஏதோ ஒரு சாக்கு![]()
ம்ம்...
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147221விமந்தனி wrote:பாலாஜி wrote:T.N.Balasubramanian wrote:விமந்தனி on Tue Jun 23, 2015 9:20 am
காஸ் விலை 605.50/- நான் கொடுப்பது 620/- மட்டுமே. முதல்ல எல்லாம் டிப்ஸ் 10 ரூபாய் தான் கொடுத்துட்டு இருந்தேன். இப்ப தான் 5 ரூபாய் ஏற்றியிருக்கேன்.
குமாரசாமி கணக்கா இருக்கே .
ஏற்றியிருப்பது 4.50 ரூபாய் .சொல்லறது 5 ரூபாய் .
உங்க முகராசி பேசாம வாங்கிட்டு போறாங்க .
ரமணியன்
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஏதோ இதிலாவது சாமார்த்தியமாய் இருக்கிறேனே என்று பார்த்தால்...... எல்லாரும் இப்படி கலாய்த்தால் எப்படியாம்...?![]()
ஐயோ பாவமே !இப்பிடியா கலாய்கிறது !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடிச்சு பிடுங்கறது பேர் தானமா..... நாமா தர்றது தான் தானம்.krishnaamma wrote:ம்ம்.........என்ன செய்வது?...முன்பெல்லாம் 40 ருபாய் அதிகமாய் கொடுத்துக்கொண்டிருந்தோம், இப்போ உங்களுக்கு பாங்கில் போடறாங்களே என்று சொல்லி இப்படி கேட்கிறார்கள்....பகல் கொள்ளை தான், சிலிண்டரும் 15 டு 20 workingdays ( அது ஒரு ஸ்டைல் இப்போதெல்லாம்
) ஆகிறது வருவதற்கு
.....என்ன வருஷத்துக்கு 2 - 3 சிலிண்டர்கள் தான் ஸோ பரவாஇல்லை....
![]()
![]()
..இல்லாவிட்டால் ஒரு தானமாய் நினைத்துக் கொள்ள வேண்டியது தான்
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147349விமந்தனி wrote:அடிச்சு பிடுங்கறது பேர் தானமா..... நாமா தர்றது தான் தானம்.krishnaamma wrote:ம்ம்.........என்ன செய்வது?...முன்பெல்லாம் 40 ருபாய் அதிகமாய் கொடுத்துக்கொண்டிருந்தோம், இப்போ உங்களுக்கு பாங்கில் போடறாங்களே என்று சொல்லி இப்படி கேட்கிறார்கள்....பகல் கொள்ளை தான், சிலிண்டரும் 15 டு 20 workingdays ( அது ஒரு ஸ்டைல் இப்போதெல்லாம்
) ஆகிறது வருவதற்கு
.....என்ன வருஷத்துக்கு 2 - 3 சிலிண்டர்கள் தான் ஸோ பரவாஇல்லை....
![]()
![]()
..இல்லாவிட்டால் ஒரு தானமாய் நினைத்துக் கொள்ள வேண்டியது தான்
![]()
நீங்க சொல்றது தான் சரி,.என்ன பண்ணுவது, நம் மன சாந்திக்கு அப்படித்தான் நினைத்துக்கணும் என்று சொன்னேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:ஏதோ இதிலாவது சாமார்த்தியமாய் இருக்கிறேனே என்று பார்த்தால்...... எல்லாரும் இப்படி கலாய்த்தால் எப்படியாம்...?![]()
ஐயோ பாவமே !இப்பிடியா கலாய்கிறது !
ரமணியன்
அதானே! நல்லா கேளுங்க ஐயா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சரவணன் wrote:இதுல எல்லாம் கவனமா இருக்காங்க...
மாமா விஷயத்ள தான் கொஞ்சம் கோட்டை விட்டுட்டாங்களாம் எங்க அக்கா!.......
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147354விமந்தனி wrote:சரவணன் wrote:இதுல எல்லாம் கவனமா இருக்காங்க...
மாமா விஷயத்ள தான் கொஞ்சம் கோட்டை விட்டுட்டாங்களாம் எங்க அக்கா!.......மாத்தி, மாத்தி யார்கிட்டயாவது நீங்க வாங்கறதே பொழப்பா போச்சு சரவணா...!
நீங்க இப்படி சொன்னால் உடனே சரவணன் என்ன சொல்வார் தெரியுமா /
.
.
" எல்லோரிடமிருந்தும் வாங்குவது தான் என் தொழில் தர்மம்" ............சரியாய் சரவணன் ?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
.
.
கலாட்டக்குத்தான் , கோபிக்க வேண்டாம் சரவணன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147351விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:ஏதோ இதிலாவது சாமார்த்தியமாய் இருக்கிறேனே என்று பார்த்தால்...... எல்லாரும் இப்படி கலாய்த்தால் எப்படியாம்...?![]()
ஐயோ பாவமே !இப்பிடியா கலாய்கிறது !
ரமணியன்
அதானே! நல்லா கேளுங்க ஐயா.
நல்லாதான் கேட்டேன் ,தரமாட்டேன்கிறாங்க !
மேலும் ஒரு நற்செய்தி !
உங்கள் பதிவு படித்துகொண்டு இருக்கும் போதே ,sos , காஸ் தீர்ந்து விட்டது .
நாளை புக் பண்ணனும் .
வசமா மாட்டிண்டா இந்த தடவை அந்த டெலிவரி பாய் .
உங்க பதிவை காண்பித்து 620/-தான் குடுக்கப்போகிறேன் . ஹையா !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1147310விமந்தனி wrote:என்னது 6௦ ரூபாயா....?krishnaamma wrote:விமந்தனி wrote:காஸ் விலை 605.50/- நான் கொடுப்பது 620/- மட்டுமே. முதல்ல எல்லாம் டிப்ஸ் 10 ரூபாய் தான் கொடுத்துட்டு இருந்தேன். இப்ப தான் 5 ரூபாய் ஏற்றியிருக்கேன்.
பரவாஇல்லையே விமந்தனி................எங்களது பெங்களூர் இல்லையா அதுதான் 60 ருபாய் அதிகம் வாங்கறாங்க..............கேட்டால் 7 வது மாடி என்று சொல்கிறாங்க ..............லிப்ட் இல் தான் வராங்க..............ஏதோ ஒரு சாக்கு![]()
பின்ன பெங்களூருன்னா சும்மாவா ... பெங்களூரில் இருப்பவர்கள் எல்லாம் பெரிய பெரிய பணக்காரர்கள் , அவர்களுக்கு 60 ரூபாயே ரொம்ப கம்மி
- Sponsored content
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» வெளிநாடுகளிலிருந்து இந்தியா்கள் அனுப்பிய தொகை ரூ.8.4 லட்சம் கோடி: மத்திய அரசு தகவல்
» ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்
» முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
» வீட்டுக்கு காப்பீட்டுத் திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
» மக்களைச் சென்றடையாத காப்பீட்டுத் திட்டங்கள்: விழிப்புணர்வு இல்லாததால் வீணாகிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 7
|
|