புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 4 I_vote_lcapLPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 4 I_voting_barLPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 4 I_vote_rcap 
84 Posts - 44%
ayyasamy ram

75 Posts - 39%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Srinivasan23

2 Posts - 1%
Balaurushya

Karthikakulanthaivel

prajai

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

441 Posts - 47%

320 Posts - 34%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Mon Jun 22, 2015 10:19 am

First topic message reminder :

FACEBOOK கில் நான் இதை படித்தேன் இது உண்மையா?  

ஒரு LPG சிலிண்டர் வாங்கி அது தீர்ந்துஇன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அ ந்த நேரம் வரை....

அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும்
அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை...!

இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்...
சிலண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை
கேட்டு உரிமை கோருவதில்லை!,

நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும்
அந்த காப்பீட்டுக்கான பாலிசி தொகையும் சேர்த்துதான் செலுத்தி வருகிறோம்...

இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோ, எண்ணெய் நிறுவனங்களோ கூட வாடிக்கயாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதும் இல்லை!

சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால்....

சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 5:14 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:காஸ் விலை 605.50/- நான் கொடுப்பது 620/- மட்டுமே. முதல்ல எல்லாம் டிப்ஸ் 10 ரூபாய் தான் கொடுத்துட்டு இருந்தேன். இப்ப தான் 5 ரூபாய் ஏற்றியிருக்கேன்.

பரவாஇல்லையே விமந்தனி................எங்களது பெங்களூர் இல்லையா அதுதான்  60 ருபாய் அதிகம் வாங்கறாங்க..............கேட்டால் 7 வது மாடி என்று சொல்கிறாங்க ..............லிப்ட் இல் தான் வராங்க..............ஏதோ ஒரு சாக்கு சோகம்
என்னது 6௦ ரூபாயா....? LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 4 QCFQTHuTHKBS3mECrXut+image009-34
மேற்கோள் செய்த பதிவு: 1147310

ம்ம்...சோகம்......என்ன செய்வது?...முன்பெல்லாம் 40 ருபாய் அதிகமாய் கொடுத்துக்கொண்டிருந்தோம், இப்போ உங்களுக்கு பாங்கில் போடறாங்களே என்று சொல்லி இப்படி கேட்கிறார்கள்....பகல் கொள்ளை தான், சிலிண்டரும் 15 டு 20 workingdays ( அது ஒரு ஸ்டைல் இப்போதெல்லாம் சோகம்) ஆகிறது வருவதற்கு சோகம்.....என்ன வருஷத்துக்கு 2 - 3 சிலிண்டர்கள் தான் ஸோ பரவாஇல்லை....ஜாலி ஜாலி ஜாலி ..இல்லாவிட்டால் ஒரு தானமாய் நினைத்துக் கொள்ள வேண்டியது தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 23, 2015 5:18 pm

விமந்தனி wrote:
பாலாஜி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி on Tue Jun 23, 2015 9:20 am

காஸ் விலை 605.50/- நான் கொடுப்பது 620/- மட்டுமே. முதல்ல எல்லாம் டிப்ஸ் 10 ரூபாய் தான் கொடுத்துட்டு இருந்தேன். இப்ப தான் 5 ரூபாய் ஏற்றியிருக்கேன்.

குமாரசாமி கணக்கா இருக்கே .
ஏற்றியிருப்பது 4.50 ரூபாய் .சொல்லறது 5 ரூபாய் .
உங்க முகராசி பேசாம வாங்கிட்டு போறாங்க .
ரமணியன்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஏதோ இதிலாவது சாமார்த்தியமாய் இருக்கிறேனே என்று பார்த்தால்...... எல்லாரும் இப்படி கலாய்த்தால் எப்படியாம்...? சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1147221
ஐயோ பாவமே !இப்பிடியா கலாய்கிறது !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 5:47 pm

இதுல எல்லாம் கவனமா இருக்காங்க...
மாமா விஷயத்ள தான் கொஞ்சம் கோட்டை விட்டுட்டாங்களாம் எங்க அக்கா!....... சோகம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 23, 2015 6:02 pm

krishnaamma wrote:ம்ம்...சோகம்......என்ன செய்வது?...முன்பெல்லாம் 40 ருபாய் அதிகமாய் கொடுத்துக்கொண்டிருந்தோம், இப்போ உங்களுக்கு பாங்கில் போடறாங்களே என்று சொல்லி இப்படி கேட்கிறார்கள்....பகல் கொள்ளை தான், சிலிண்டரும் 15 டு 20 workingdays ( அது ஒரு ஸ்டைல் இப்போதெல்லாம் சோகம்) ஆகிறது வருவதற்கு சோகம்.....என்ன வருஷத்துக்கு 2 - 3 சிலிண்டர்கள் தான் ஸோ பரவாஇல்லை....ஜாலி ஜாலி ஜாலி ..இல்லாவிட்டால் ஒரு தானமாய் நினைத்துக் கொள்ள வேண்டியது தான் புன்னகை
அடிச்சு பிடுங்கறது பேர் தானமா..... நாமா தர்றது தான் தானம்.

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonLPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 6:06 pm

மேற்கோள் செய்த பதிவு: 1147349

நீங்க சொல்றது தான் சரி,.என்ன பண்ணுவது, நம் மன சாந்திக்கு அப்படித்தான் நினைத்துக்கணும் என்று சொன்னேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 23, 2015 6:10 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:ஏதோ இதிலாவது சாமார்த்தியமாய் இருக்கிறேனே என்று பார்த்தால்...... எல்லாரும் இப்படி கலாய்த்தால் எப்படியாம்...? சோகம்

ஐயோ பாவமே !இப்பிடியா கலாய்கிறது !
ரமணியன்  

அதானே! நல்லா கேளுங்க ஐயா.

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonLPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jun 23, 2015 6:12 pm

சரவணன் wrote:இதுல எல்லாம் கவனமா இருக்காங்க...
மாமா விஷயத்ள தான் கொஞ்சம் கோட்டை  விட்டுட்டாங்களாம் எங்க அக்கா!....... சோகம்

மண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடி மாத்தி, மாத்தி யார்கிட்டயாவது நீங்க வாங்கறதே பொழப்பா போச்சு சரவணா...!

LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonLPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 23, 2015 6:16 pm

விமந்தனி wrote:
சரவணன் wrote:இதுல எல்லாம் கவனமா இருக்காங்க...
மாமா விஷயத்ள தான் கொஞ்சம் கோட்டை  விட்டுட்டாங்களாம் எங்க அக்கா!....... சோகம்

மண்டையில் அடிமண்டையில் அடிமண்டையில் அடி மாத்தி, மாத்தி யார்கிட்டயாவது நீங்க வாங்கறதே பொழப்பா போச்சு சரவணா...!
மேற்கோள் செய்த பதிவு: 1147354

நீங்க இப்படி சொன்னால் உடனே சரவணன் என்ன சொல்வார் தெரியுமா /
.
.
" எல்லோரிடமிருந்தும் வாங்குவது தான் என் தொழில் தர்மம்" ............சரியாய் சரவணன் ? ஜாலி ஜாலி ஜாலி..
.
.
கலாட்டக்குத்தான் , கோபிக்க வேண்டாம் சரவணன் புன்னகை ................... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 23, 2015 6:51 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:ஏதோ இதிலாவது சாமார்த்தியமாய் இருக்கிறேனே என்று பார்த்தால்...... எல்லாரும் இப்படி கலாய்த்தால் எப்படியாம்...? சோகம்

ஐயோ பாவமே !இப்பிடியா கலாய்கிறது !
ரமணியன்  

அதானே! நல்லா கேளுங்க ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1147351
நல்லாதான் கேட்டேன் ,தரமாட்டேன்கிறாங்க !

மேலும் ஒரு நற்செய்தி !

உங்கள் பதிவு படித்துகொண்டு இருக்கும் போதே ,sos , காஸ் தீர்ந்து விட்டது .
நாளை புக் பண்ணனும் .
வசமா மாட்டிண்டா இந்த தடவை அந்த டெலிவரி பாய் .
உங்க பதிவை காண்பித்து 620/-தான் குடுக்கப்போகிறேன் . ஹையா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 24, 2015 11:26 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:காஸ் விலை 605.50/- நான் கொடுப்பது 620/- மட்டுமே. முதல்ல எல்லாம் டிப்ஸ் 10 ரூபாய் தான் கொடுத்துட்டு இருந்தேன். இப்ப தான் 5 ரூபாய் ஏற்றியிருக்கேன்.

பரவாஇல்லையே விமந்தனி................எங்களது பெங்களூர் இல்லையா அதுதான்  60 ருபாய் அதிகம் வாங்கறாங்க..............கேட்டால் 7 வது மாடி என்று சொல்கிறாங்க ..............லிப்ட் இல் தான் வராங்க..............ஏதோ ஒரு சாக்கு சோகம்
என்னது 6௦ ரூபாயா....? LPG சிலிண்டர் - ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகை - இது உண்மையா?   - Page 4 QCFQTHuTHKBS3mECrXut+image009-34
மேற்கோள் செய்த பதிவு: 1147310

பின்ன பெங்களூருன்னா சும்மாவா ... பெங்களூரில் இருப்பவர்கள் எல்லாம் பெரிய பெரிய பணக்காரர்கள் , அவர்களுக்கு 60 ரூபாயே ரொம்ப கம்மி

Sponsored content

PostSponsored content

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக