ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க

3 posters

Go down

வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க Empty வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க

Post by velang Mon Jun 22, 2015 7:59 am

சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு தகவலை தெரிவிக்க ரகசிய குறியீடு மூலம் தகவலை உள்ளே அனுப்புவார்கள். அந்த ரகசிய குறியீடான QR CODE ஐ எவ்வாறு உருவாக்குவது என பார்க்கலாம் இதற்கென தனியாக சாப்ட்வேரும் உள்ளது.அதனை உருவாக்கிதரும் நிறுவனங்களும் உள்ளன.அவ்வாறு உள்ள ஒரு நிறுவன முகவரிதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இந்த தளம் ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட முகவரிதளம் ஓப்பன் ஆகும்.

இதில் முதலில் டேடா டைப் என கொடுத்துள்ளார்கள். இணையதள முகவரி.யூடியூப் வீடியோ.புகைப்படம்.போன் நம்பர்.இமெயில் முகவரி.பேஸ்புக். டிவிட்டர்.நமது வீட்டு முகவரி என மொத்தம் 23 வகையான டேடாகளை இதில் நாம் QR கோடிங்காக மாற்றலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

தேவையானதை தேர்வு செய்தபின்னர் இதில் இரண்டாவதாக உள்ளதில நமக்கான யூஆர்எல் முகவரியை இணைக்கவும். நீங்கள் யூடியூப் வீடியோவினை இணைப்பதாக இருந்தால் யூடியூப் முகவரியை இணைக்கவும்.டெக்ஸ் இணைப்பதாக இருந்தால் அதற்காக உள்ள கட்டத்தில் நீங்கள் டெக்ஸ்ட் ஐ தட்டச்சு செய்யவும். இதுபோல் உங்களுக்கு எது தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளலாம்.

QR CODE நிறததினை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். உங்களுக்கான நிற விண்டோ கொடுத்துள்ளார்கள்.

இறுதியாக இதில் உள்ள டவுண்லோடு QR CODE கிளிக் செய்யவும்.சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்யவும;.

உங்களுக்கான QR CODE பதிவிறக்கம் ஆகிவிட்டிருக்கும். இப்போது உங்கள் மொபைல் மூலம் இநத கோடினை ஸ்கேன் செய்து படிக்கலாம். நண்பர்களுக்கு உறவினர்கள் என அனைவரிடம் பகிர்ந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்கவளமுடன்

வேலன்.

velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க Empty Re: வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க

Post by விமந்தனி Mon Jun 22, 2015 9:31 am

இது நமக்கு எந்த விதத்தில் உபயோகப்படும்? விலை பொருட்களில் தான் இதனை அதிகம் பார்த்திருக்கிறேன்.

வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க Empty Re: வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க

Post by krishnaamma Mon Jun 22, 2015 9:38 am

விமந்தனி wrote:இது நமக்கு எந்த விதத்தில் உபயோகப்படும்? விலை பொருட்களில் தான் இதனை அதிகம் பார்த்திருக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1146790

//சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு தகவலை தெரிவிக்க ரகசிய குறியீடு மூலம் தகவலை உள்ளே அனுப்புவார்கள்//

இதுக்காக இருக்குமோ?..............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க Empty Re: வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க

Post by விமந்தனி Mon Jun 22, 2015 9:42 am

krishnaamma wrote:
விமந்தனி wrote:இது நமக்கு எந்த விதத்தில் உபயோகப்படும்? விலை பொருட்களில் தான் இதனை அதிகம் பார்த்திருக்கிறேன்.

//சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு தகவலை தெரிவிக்க ரகசிய குறியீடு மூலம் தகவலை உள்ளே அனுப்புவார்கள்//

இதுக்காக இருக்குமோ?..............புன்னகை

பயம் பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க Empty Re: வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க

Post by krishnaamma Mon Jun 22, 2015 9:53 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:இது நமக்கு எந்த விதத்தில் உபயோகப்படும்? விலை பொருட்களில் தான் இதனை அதிகம் பார்த்திருக்கிறேன்.

//சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு தகவலை தெரிவிக்க ரகசிய குறியீடு மூலம் தகவலை உள்ளே அனுப்புவார்கள்//

இதுக்காக இருக்குமோ?..............புன்னகை

பயம் பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1146800

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.
.
வேலன் வந்து நம்மை உதைக்கப்போகிறார்...........கரெக்ட் நீங்க செய்தது, வாங்க ஓட்டிடலாம்.............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க Empty Re: வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க

Post by velang Tue Jun 23, 2015 8:16 am

[quote="krishnaamma"]
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:இது நமக்கு எந்த விதத்தில் உபயோகப்படும்? விலை பொருட்களில் தான் இதனை அதிகம் பார்த்திருக்கிறேன்.
krishnaamma wrote:amma"]
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:இது நமக்கு எந்த விதத்தில் உபயோகப்படும்? விலை பொருட்களில் தான் இதனை அதிகம் பார்த்திருக்கிறேன்.

//சமீபத்தில் வந்த ஒரு திரைப்படத்தில் சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு தகவலை தெரிவிக்க ரகசிய குறியீடு மூலம் தகவலை உள்ளே அனுப்புவார்கள்//

இதுக்காக இருக்குமோ?..............புன்னகை

பயம் பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1146800

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.
.
வேலன் வந்து நம்மை உதைக்கப்போகிறார்...........கரெக்ட் நீங்க செய்தது, வாங்க ஓட்டிடலாம்.............. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1146808e]

மேற்கோள் செய்த பதிவு: 1146808
வளர்ந்துவரும்தொழில்நுட்பத்தில் அன்றாட தகவல்களைநாம்அப்டேட் செய்து வரவேண்டிஉள்ளது. திரைப்படத்தில் வரும் அந்த காட்சியும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே...பிறர் அந்த கோடிங்கில் எப்படிதகவல்களை உள்ளீடு செய்தார்கள் என அறிந்:துதெகாள்ளவே பதிவிட்டிருந்தேன்....உங்கள் இருவரையும் எப்படி தனிதனியாக கவனிக்கவா...மொத்தமாக கவனிக்கலாமா? இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாழ்க வளமுடன்
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க Empty Re: வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க

Post by விமந்தனி Tue Jun 23, 2015 9:44 am

velang wrote:
வளர்ந்துவரும்தொழில்நுட்பத்தில் அன்றாட தகவல்களைநாம்அப்டேட் செய்து வரவேண்டிஉள்ளது. திரைப்படத்தில் வரும் அந்த காட்சியும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே...பிறர் அந்த கோடிங்கில் எப்படிதகவல்களை உள்ளீடு செய்தார்கள் என அறிந்:துதெகாள்ளவே பதிவிட்டிருந்தேன்....உங்கள் இருவரையும் எப்படி தனிதனியாக கவனிக்கவா...மொத்தமாக கவனிக்கலாமா? இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாழ்க வளமுடன்
வேலன்.
ஓ...... அப்படியா! விவரமான தகவலுக்கு நன்றி வேலன். சாதாரணமாக எங்களுக்கு எந்த வகையிலாவது உபயோகப்படுமோ என்ற ஆர்வத்தில் தான் கேட்டேன்.

மற்றபடி கவனிக்கனும்னு விரும்பினா மொத்தமாகவே கவனிச்சுடுங்க. எதுக்கு தனி, தனி செலவு பாவம்...... எங்கே கவனிப்பதாக உத்தேசம்.... தாஜ் இல்ல லி மெரிடியன்.....? Choice  is yours .  புன்னகை  புன்னகை
வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க 1571444738

வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க Empty Re: வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க

Post by krishnaamma Tue Jun 23, 2015 4:33 pm

velang wrote:

வளர்ந்துவரும்தொழில்நுட்பத்தில் அன்றாட தகவல்களைநாம்அப்டேட் செய்து வரவேண்டிஉள்ளது. திரைப்படத்தில் வரும் அந்த காட்சியும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே...பிறர் அந்த கோடிங்கில் எப்படிதகவல்களை உள்ளீடு செய்தார்கள் என அறிந்:துதெகாள்ளவே பதிவிட்டிருந்தேன்....உங்கள் இருவரையும் எப்படி தனிதனியாக கவனிக்கவா...மொத்தமாக கவனிக்கலாமா? இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாழ்க வளமுடன்
வேலன்.
மேற்கோள் செய்த பதிவு: 1147097

நன்றி வேலன்...............தனித்தனியாக வேண்டாம் வேலன்.................'மொத்தமாய் கவனித்து' ............விட்டு விடுங்கோ........................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: ............................
.
.
.
ஜாலி ஜாலி ஜாலி .....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க Empty Re: வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க

Post by krishnaamma Tue Jun 23, 2015 4:34 pm

விமந்தனி wrote:
velang wrote:
வளர்ந்துவரும்தொழில்நுட்பத்தில் அன்றாட தகவல்களைநாம்அப்டேட் செய்து வரவேண்டிஉள்ளது. திரைப்படத்தில் வரும் அந்த காட்சியும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே...பிறர் அந்த கோடிங்கில் எப்படிதகவல்களை உள்ளீடு செய்தார்கள் என அறிந்:துதெகாள்ளவே பதிவிட்டிருந்தேன்....உங்கள் இருவரையும் எப்படி தனிதனியாக கவனிக்கவா...மொத்தமாக கவனிக்கலாமா? இருவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....
வாழ்க வளமுடன்
வேலன்.
ஓ...... அப்படியா! விவரமான தகவலுக்கு நன்றி வேலன். சாதாரணமாக எங்களுக்கு எந்த வகையிலாவது உபயோகப்படுமோ என்ற ஆர்வத்தில் தான் கேட்டேன்.

மற்றபடி கவனிக்கனும்னு விரும்பினா மொத்தமாகவே கவனிச்சுடுங்க. எதுக்கு தனி, தனி செலவு பாவம்...... எங்கே கவனிப்பதாக உத்தேசம்.... தாஜ் இல்ல லி மெரிடியன்.....? Choice  is yours .  புன்னகை  புன்னகை
வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1147117

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ..ஆமாம் ஆமாம் அவர் சௌகர்யப்படி செய்யட்டும் குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க Empty Re: வேலன்:-QR CODE ஐ நாமே எளிதாக உருவாக்க

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum