Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி?
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி?
போட்டிகரமான இந்த உலகில், NSK சொன்னாது போல் தூங்கும்போதும் கால் ஆட்டிக்கொண்டிருக்க வேண்டும்,இல்லையென்றால் வீட்டில் சோத்துக்கு ஒரு ஆள் குறந்தது என்று எடுத்துக்கொண்டு போய் புதைத்துவிடுவார்கள்.இத்தகைய கொடுரமான உலகில், ஒரே நேரத்தில் வீட்டு பிரச்சனைகளையும் சமாளித்து, வேலையிடத்தில் உள்ள அரசியலையும் சமாளித்து ஒரு நாள் இரவு போய் நிம்மதியாக தூங்குவதற்க்குள் அடுத்த நாள் தொடங்கிவிடுகிறது.
சரி மாடு மாதிரி உழைத்தாலும், வேலையே செய்யாமல் இருந்தாலும் சரி ஆபிஸ் பொருத்த வரை நமக்கு கிடைக்கும் எல்ல்லாமெ (சம்பளம், கிம்பளம், ஓட்டி, என சகலமும்) அவன் விதி படித்தான். உங்கள் ஆபிஸில் கீதாசாரம் ஒட்டபட்டிருக்கிறதா கொஞ்சம் உற்று பாருங்கள், “கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே” உங்க முதளாளி என்ன சொல்ல வராரு புரியுதா?
அதெல்லாம் விடுங்கள் ஆபிஸில் ஓபியடித்தும் நல்ல பெயர் எடுக்கலாம், நீங்கள் நினைத்தையெல்லாம் சாதிக்கலாம், நீங்கள் இந்த பதிவை படித்து முடிக்கும் தருவாயில் வேலையே செய்யாமல் பல பிரமோஷ்ன்கள் கிடைகபோவது உறுதி..கவனாமக படியுங்கள், இதில் சொல்லிய படியே நடந்துக்கொள்ளுங்கள், நீங்கள் எந்த வேலை செய்பவராக இருந்தாலும் சரி, இதில் வரும் அனைத்து விதிகளும் விஞ்ஞான பூர்வமானது, பரிசோதித்து 100 சதவீத வெற்றி பெற்றது.
விதி 1: சரியாக தவறான நேரம் கடைபிடித்தல்:
ஒரு மனிதனுக்கு தூக்கம்,சாப்பிடுவது, எதிர்கால இந்தியாவை உருவாக்குவது, டீவி பார்பது, சினிமா என்று ஏகபட்ட வேலைகளிள் இரவில் ட்ரீட் பார்டி முடித்துவிட்டு லேட்டா தூங்கி லேட்டா எழுந்து ஆபிஸுக்கு போக வேண்டி வரும் அத்தகைய சமயங்களில், இதையே தொடருங்கள் ஒரு கட்டதுக்கு மேல் ஆபிஸ் உங்கள் நேரத்திர்க்கு அவர்கள் அட்ஜஸ் செய்துகொள்ளுவார்கள். தேவையே இல்லாமல் சரியான நேரதிற்க்கு ஆபிஸ் போகுவதால் தான் லேட்டாக வருகிறீகள் என்று தனித்து தெரியும்.
விதி 2: சாக்கு சொலவது.
1.தொடர்ந்து ஒரே விதமான சாக்குகளை சொல்லாதீர்கள்.
2நீங்கள் சொல்லும் சாக்குகளில் கொஞ்சம் எமொஷ்ன் இருக்க வேண்டும்.
3.வேலையில்ல சமயங்களிலும், ஒழுங்காக அபிஸ் வேலைகள் செய்யும் போதும் சில சாக்குகளுக்கு தூபம் போட்டு வையுங்கள்.. (விட்ல மாமவுக்கு ஒடம்பே சரியில்ல பா)
4.எப்பொதும் உங்கள் மீது மற்றவர்கள் இரக்கபட வேண்டும். குரங்கு விலகெண்ணைய குடிச்சாமதிரி மூஞ்ச வச்சுகுங்க..
5.நீங்கள் சிரித்தால் கூட ’அப்பா, மனுஷன் ரொம்பா நாள் கழிச்சி நிம்மதியா சிரிக்கிறான்’ என மற்றவர்கள் நினைக்க வேண்டும்
விதி 3: ’நோ’ சொல்ல தெரிந்துக்கொள்ளுங்கள்.
1. ’நோ’ சொல்லுவது ஒரு கலை, அதில் தேர்ச்சி பெறுங்கள், ஓய்வாக இருக்கும் போதொ அல்லது உங்கள் நண்பர்கள் ஈஸியான வேலை செய்யும் போது நீங்களே வலிய சென்று அந்த வேலையை கேட்டு செய்யுங்கள்.
2. வருவது எளிதான வேலையென்றால் உடனெ செய்து கொடுங்கள்..
3. உங்களுக்கு பிடிக்காத, இல்லை செய்ய வேண்டாம் என நினைக்கும் வேலை வரும் பொழுது நோ சொன்னாலும் அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
4. உடனே நோ சொல்லாதீர்கள், ’ஓகே செஞ்சிட்றேன், இப்பொ எனக்கு இந்த வேலை யிருக்கு கொஞ்சம் லேட்டாகும் ஓக்கேவா’ என்று இழுத்து நோ சொல்லுங்கள்.
5. ஒருவர் உங்களிடம் பேச வரும்போதே ’நிறைய வேலை ஆனால் உடனே செய்ய் வேண்டியிருக்கிறது’ என்று அலுத்துக்கொள்ளுங்கள்.
6.நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் அரும்பாடுபடுவதாக் ஒரு வார்த்தையை போட்டு வையுங்கள்.
7. யாரவது வேலை கொடுத்தாலும் அதில் சந்தேகம் கேட்டு இதை எப்படி செய்வது அதை எப்பட் செய்வது என கேட்டு கேட்டு அவரியை முழு வேலை செய்ய வையுங்கள், பின்பு எப்போதும் உங்கள் பக்கம் தலை வைத்து ப்டுக்க மாட்டார்.
விதி 4: ஓபி அடிப்பது
1. என்னவானலும் சரி ஆபிஸில் இருக்கும் போது நீங்கள் உங்களை பிசியாகவே காட்டிகொள்ளுங்கள், டேபில் மேல் நிறைய பேபர்கள், உங்கள் மேஜை மீது செய்ய வேண்டியவன என வரத்திற்க்கு ஒருமுறை எதையாவது ஆனால் நிறைய எழுதி வையுங்கள்..
2. சின்ன வேலையானலும் நீங்கள் எழுதி வைத்து செய்யும் அளவு பாவ்லா காட்டினால் பிற்காலத்தில் எழுதபடும் சுய முன்னேற்ற புத்தகத்தில் உங்களுக்கு ஒரு இடமுண்டு
3. நண்பர் காபிக்கு அழைத்தால் எழுந்துச்செல்லாமல், நண்பரை பக்கத்தில் உட்கார வைத்து ‘ ’இதோப்பா ஒரு சின்ன வேலை’ என்று அவர் முன் ஒரு 3 முதல் 5 நிமிடத்திற்க்கு எதையாவது பரப்பரப்பாக வேலை செய்துவிட்டு காபி குடிக்கவோ தம்மடிக்கவோ செல்லுங்கள்.
4. நீங்களாக எப்பொழுதும் யாரயும் பிரேகிற்க்கு அழைகாதீர்கள், நீங்கள் மாத்திரம் சென்று விட்டு வாருங்கள்..
விதி 5: மீட்டிங்கிளும் பிஸி
1.மீட்டிங்குகளில் எதையாவது பேசி உங்களை அடையாள படுத்திக்கொள்ளுங்கள், இல்லையென்றால் குறந்தபட்சம் கேள்வியாவது கேட்டு வையுங்கள்.
2.ஏதவாது உபயோகிமில்லாத ஐடியாவை அப்பொழுதப்பொழுது
கொடுங்கள் நிறைவேற்றவில்லையென்றால் பரவயில்லை.
விதி 6: ஒரு புன்னகை:
1. வாழ்க்கயில் முன்னேறியா யாரும் இந்த ‘ஆமாம் சாமிகள்’ தான் சொந்தமாக புத்தியிருப்பவனுக்கு இந்த உலகத்தில் என்ன வேலை அவனுக்கு ஒரு புத்த்கத்தில் இரண்டு வரியும், பிளாட்பாரத்தில் ஒரு இடமும் தான். ஆனால் நாம் ?
2. ‘ஆமாம் சாமி’ போடுவதால் உங்கள் சுயமரியாதைக்கு ஒன்றும் ஆகாது, சுயமரியாதைகாரர்களே ஆமாம் சாமி போடுபவர்கள் தாம்.
3. உங்கள் மேனஜர் என்ன சொல்லுகிறாரோ அதில் விடுபமில்லையென்றால் ஒரு புன்னகயுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்.வாதாடதீர்கள்.
விதி 7. உங்கள் இமேஜ்
1. நீங்கள் ஜாலி பேர்வழி என்பதை விட அதிக வேலை செய்பவர் என்ற இமஜ் வேண்டும்.
விதி 8: போங்கு
1. கொடுக்கபட்ட வேலையை நீங்கள் செய்யவே இல்லை ஆனால் மேனேஜர் கேட்கிறார், எமொஷ்னல் காரணம் சொல்லி தப்பியுங்கள்.
2. வேலையை ஆரம்பித்துவிடுங்கள், ஏதவது அதில் சில முன்னேற்றம் இருக்கட்டும்
3. மானேஜர் கேட்டாலும் , ’பாருங்கள் சார் முடித்துவிட்டேன்
ஆனால் இதை இன்னும் மெருகேத்தி செய்யலாம’ என அரைகுறை வேலையை காட்டி நீங்களே ஐடியாவும் கொடுங்கள், மற்றபடி வேலையை பக்கத்திலிருப்பவன் தலையில் கட்டுங்கள்.
4. மற்றவர்களுக்கு வேலையை கொடுக்கும் பொழுது ’அதாம்பா, நீஅப்போ சொன்ன் மாதிரி’, ‘ அட உனக்கு தெரியாத்தா’ என உசுபெத்தி வையுங்கள், நம் வேலையை அவர் தலையில் கட்ட இது உதவும்.
விதி 9: வாழ்த்துங்கள்.
1.அப்பொழுதப்பொழுது இன்று ‘வுமன்ஸ் டே’ என்று ‘ஹேப்பி வுமன்ஸ் டே’ சொல்லுங்கள்.
2.அனைவரின் பிறந்த நாட்களுக்கு உங்கள் வாழ்த்து தான் முதன்மையாந்தக் இருக்க வேண்டும்.
3.உங்களுக்கு அரவே பிடிக்காதவராக இருந்தாலும் வாழ்த்தை சொல்ல மறக்காதீர்கள்.
4.மானெஜேர் திட்டிவிட்டார், ஆனால் மறு நாள் அவர் பிறந்த நாள் மானஜேர் திட்டியதை நினைவில கொல்லாமல் சதராணமாக சென்று வாழ்த்து சொல்லுங்கள்.
5.திட்டியதையும் பாஸிடிவாக எடுத்துகொள்வதாக காட்டிகொள்ளுங்கள்.
’நீங்கள் என் மேல் உள்ள அக்கரையில் தான் திட்டுகிறீர்கள், இதில் எனக்கு சந்தோஷமே என பிட்டு போட்டு வையுங்கள்’.
எல்லா விதிகளையும் ஒழுங்காக கடைபிடியுங்கள்.

Re: வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி?
எப்படியெல்லாம் யோசிக்கிரானுங்க.. வேலையே செய்யாம நல்ல பெயர் வாங்க..மீனுவுக்கு தேவைப்படும் நல்ல பயனுள்ள தகவல்கள் கார்த்திக் நன்றிகள்
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி?
மீனு wrote:எப்படியெல்லாம் யோசிக்கிரானுங்க.. வேலையே செய்யாம நல்ல பெயர் வாங்க..மீனுவுக்கு தேவைப்படும் நல்ல பயனுள்ள தகவல்கள் கார்த்திக் நன்றிகள்
நீ தான் அலுவலகத்துக்கு போகாமலேயே சம்பளம் வாங்குறியே , அப்புறம் நீ வேலை செய்ஞ்சா என்ன செய்யாட்டி என்ன
Re: வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி?
Kraja29 wrote:மீனு wrote:எப்படியெல்லாம் யோசிக்கிரானுங்க.. வேலையே செய்யாம நல்ல பெயர் வாங்க..மீனுவுக்கு தேவைப்படும் நல்ல பயனுள்ள தகவல்கள் கார்த்திக் நன்றிகள்
நீ தான் அலுவலகத்துக்கு போகாமலேயே சம்பளம் வாங்குறியே , அப்புறம் நீ வேலை செய்ஞ்சா என்ன செய்யாட்டி என்ன
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Re: வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி?
அண்ணா..மானத்தை வாங்காதீங்க அண்ணா..இதெல்லாம் தொழில் ரகசியம் ,அப்பப்போ வேலையும் பார்ப்பேன் அண்ணா..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி?
VIJAY wrote:Kraja29 wrote:நீ தான் அலுவலகத்துக்கு போகாமலேயே சம்பளம் வாங்குறியே , அப்புறம் நீ வேலை செய்ஞ்சா என்ன செய்யாட்டி என்னமீனு wrote:எப்படியெல்லாம் யோசிக்கிரானுங்க.. வேலையே செய்யாம நல்ல பெயர் வாங்க..மீனுவுக்கு தேவைப்படும் நல்ல பயனுள்ள தகவல்கள் கார்த்திக் நன்றிகள்
உண்மை தான் விஜய் , நீ வேணா மீனு கிட்ட கேட்டு பாரு , அலுவலகம் போறதே அரை நாள் தான் , அதிலையும் ஓபி அடிச்சிட்டு வந்துடும்
Re: வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி?
மீனு அப்படிதான்..ஆனா அவங்க மீனுவை வேலையில் வைத்து இருக்கிறார்களே..எப்படி ?
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி?
மீனு wrote:மீனு அப்படிதான்..ஆனா அவங்க மீனுவை வேலையில் வைத்து இருக்கிறார்களே..எப்படி ?
தலைவிதியை யாரல மாத்தமுடியும்.. அது அவன் தலைவிதி
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி?
அவன் என்று சொல்வது ..என் அப்பாவை , அப்பத்தான் வேலைக்கு வைத்து இருக்கின்றார். அவர் மெடிக்கல் கிளினிக் தான் ஷெரின்
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: வேலையே செய்யாமல் நல்ல பெயர் வாங்குவது எப்படி?
மீனு wrote:அவன் என்று சொல்வது ..என் அப்பாவை , அப்பத்தான் வேலைக்கு வைத்து இருக்கின்றார். அவர் மெடிக்கல் கிளினிக் தான் ஷெரின்
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நல்ல கறி... எப்படி வாங்குவது?
» நல்ல மட்டன் (இறைச்சி) வாங்குவது எப்படி?
» நல்ல ஊழியர் எனப் பெயர் பெறுவது எப்படி?
» தெரியுமா உங்களுக்கு…? அறிவால் இணைவோம்… !
» முட்டை வாங்குவது எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum