புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உற்ற பிணியின் அடையாளம் I_vote_lcapஉற்ற பிணியின் அடையாளம் I_voting_barஉற்ற பிணியின் அடையாளம் I_vote_rcap 
37 Posts - 82%
heezulia
உற்ற பிணியின் அடையாளம் I_vote_lcapஉற்ற பிணியின் அடையாளம் I_voting_barஉற்ற பிணியின் அடையாளம் I_vote_rcap 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
உற்ற பிணியின் அடையாளம் I_vote_lcapஉற்ற பிணியின் அடையாளம் I_voting_barஉற்ற பிணியின் அடையாளம் I_vote_rcap 
3 Posts - 7%
dhilipdsp
உற்ற பிணியின் அடையாளம் I_vote_lcapஉற்ற பிணியின் அடையாளம் I_voting_barஉற்ற பிணியின் அடையாளம் I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
உற்ற பிணியின் அடையாளம் I_vote_lcapஉற்ற பிணியின் அடையாளம் I_voting_barஉற்ற பிணியின் அடையாளம் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உற்ற பிணியின் அடையாளம்


   
   
குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Sun Jun 21, 2015 9:07 pm

கற்ற கல்வியில் சிறக்கவில்லை
காரணம் ஏனென்று  அறியவில்லை
மற்றவர் மத்தியில் மதிப்பில்லை
மறந்தும் நற்செயல் புரிவதில்லை

சுற்றம் நட்பின் அறிவுரைகள்
சற்றும் கருத்தில் பதிவதில்லை
வெறுமை வாழ்க்கை வாழ்ந்தாலும்
பொருட்டாய் எதையும்  கொள்வதில்லை

அரசியல் சினிமா அரட்டைகளும்
அறிவற்ற அலைபேசிப் பிதற்றல்களும்
பயனற்ற இணையப் பகிர்வுகளும்
அன்றாட வாழ்க்கைப் பணிகளாகும்

இற்றை நாளில் இதுபோல
இளையர் பலரும் திரிவதுதான்
உற்ற பிணியின் அடையாளம்
உதவாது நாட்டிற்கு ஒருபோதும்

சிறுமை  கொண்டு வாழ்வதிலே
சிறிதும் நமக்குப் பயனுளதோ!
அறிவை ஆற்றலைப்  பெருக்கியே
வாழ்வதில் ஏதும் குறையுளதோ!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Jun 22, 2015 3:30 pm

அருமையான கவிதை படைத்த குழலோனுக்கு வாழ்த்துக்கள் !


கற்ற வழியிலே நின்றால்தான்
கல்வி எப்பவும் சிறந்திடுமே !
மற்றவரை நீ மதித்தால்தான்
மற்றவர் உன்னை மதித்திடுவர் !

சுற்றம் நட்பின் அறிவுரைகள்
சற்றும் கருத்தில் கொள்ளாதீர் !
சுற்றம் என்பது உட்பகையாம் !
சுருட்டுவ தொன்றே அவர்வழியாம் !

அரசியல் சினிமா அரட்டைகளும்
அறிவற்ற டி. வி . சீரியலும்
முட்டாள்கள் ஆடும் கிரிக்கெட்டும்
மனித குலத்தின் பகையாகும் !

காதல் நோய்க்கு இரையாகிக்
கருத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர் !
போதையின் பாதையில் போகாதீர் !
பிறன்மனை என்றும் நாடாதீர் !

நாமுண்டு நம்முடைய வேலையுண்டு
நல்லது செய்வதற்கு இறைவனுண்டு
என்கின்ற நம்பிக்கை மனதில்கொண்டு
எழுபவன் வாழ்விலே ஏற்றம்உண்டு !

குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Mon Jun 22, 2015 7:55 pm

தங்கள் வாழ்த்துக்கும் பதில் கவிதைக்கும் நன்றி.

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Mon Jun 22, 2015 8:38 pm

உற்ற பிணியின் அடையாளம் 103459460 உற்ற பிணியின் அடையாளம் 103459460



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக