Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்சார பில் சம்மந்தமாக ...
+4
விமந்தனி
ராஜா
விஸ்வாஜீ
வேல்முருகன்
8 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
மின்சார பில் சம்மந்தமாக ...
First topic message reminder :
மின்சார பில்லில் 48100-Cc டெபொசிட் பணம் என்று பில்லுடன் சேர்த்து கட்ட சொல்லுகிறார்கள் அது எதற்காக ...
மின்சார பில்லில் 48100-Cc டெபொசிட் பணம் என்று பில்லுடன் சேர்த்து கட்ட சொல்லுகிறார்கள் அது எதற்காக ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Re: மின்சார பில் சம்மந்தமாக ...
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147040விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:கோபி பக்கத்தில் இருப்பதால்தான் ,
EB பற்றி உங்களிடம் சந்தேகம் கேட்டோம் .
ரமணியன்
![]()
![]()
![]()
ஆனால் ஐயா, நீங்கள் கூட மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றதாக தான் ஒரு பதிவில் படித்த நினைவு.
நான் கூறவில்லை .
யினியவன் கூறி இருந்தார் . ஈகரையில் மின்வாரிய தொடர்புள்ள இருவர் என்று .
நான் வேலை செய்து ஓய்வு பெற்றது BHEL இல் .
எல்லா எலெக்ட்ரிசிட்டி போர்டுக்கும் ,மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் ,
பாய்லர் ,டர்பைன் , ஜெனெரெடர் போன்ற கருவிகளை தயாரித்து , நிறுவி,
மின் உற்பத்தி செய்வது எங்களது பொறுப்பு .
இதன் பிறகு , கோபியின் பொறுப்பு .
handing over /taking over போன்றது
ரமணியன்
ஓ.... நான் தான் தவறாக நினைத்துகொண்டேன் போலிருக்கு. எப்போதோ படித்ததா.... அதான்.... ஆனால், மின்துறை என்பது மட்டும் மனதில் நின்று விட்டதா, அதனால் தான் நீங்களும் EB யோ என்று நினைத்துவிட்டேன்.
![மின்சார பில் சம்மந்தமாக ... - Page 3 1757813334](/users/1813/71/41/02/smiles/1757813334.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மின்சார பில் சம்மந்தமாக ...
எலெக்ட்ரிசிட்டி போர்ட் என்றதும் ,சுவிட்ச் போர்டு என்று சரவணன் நினைத்து ,
பதிவு போடுவார் . அதற்கு முன்பாக நானே கூறுகிறேன் , எலெக்ட்ரிசிட்டி போர்டு என்றால்
மின்வாரியம் .
ரமணியன்
பதிவு போடுவார் . அதற்கு முன்பாக நானே கூறுகிறேன் , எலெக்ட்ரிசிட்டி போர்டு என்றால்
மின்வாரியம் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: மின்சார பில் சம்மந்தமாக ...
T.N.Balasubramanian wrote:நான் கூறவில்லை .
யினியவன் கூறி இருந்தார் . ஈகரையில் மின்வாரிய தொடர்புள்ள இருவர் என்று .
நான் வேலை செய்து ஓய்வு பெற்றது BHEL இல் .
எல்லா எலெக்ட்ரிசிட்டி போர்டுக்கும் ,மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் ,
பாய்லர் ,டர்பைன் , ஜெனெரெடர் போன்ற கருவிகளை தயாரித்து , நிறுவி,
மின் உற்பத்தி செய்வது எங்களது பொறுப்பு .
இதன் பிறகு , கோபியின் பொறுப்பு .
handing over /taking over போன்றது
ரமணியன்
இந்த பதிவு தான் என்னை அப்படி நினைக்க வைத்துவிட்டது. (BHEL என்பதன் abbreviation தெரியாததின் வினை)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மின்சார பில் சம்மந்தமாக ...
மேற்கோள் செய்த பதிவு: 1147068விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:நான் கூறவில்லை .
யினியவன் கூறி இருந்தார் . ஈகரையில் மின்வாரிய தொடர்புள்ள இருவர் என்று .
நான் வேலை செய்து ஓய்வு பெற்றது BHEL இல் .
எல்லா எலெக்ட்ரிசிட்டி போர்டுக்கும் ,மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் ,
பாய்லர் ,டர்பைன் , ஜெனெரெடர் போன்ற கருவிகளை தயாரித்து , நிறுவி,
மின் உற்பத்தி செய்வது எங்களது பொறுப்பு .
இதன் பிறகு , கோபியின் பொறுப்பு .
handing over /taking over போன்றது
ரமணியன்
இந்த பதிவு தான் என்னை அப்படி நினைக்க வைத்துவிட்டது. (BHEL என்பதன் abbreviation தெரியாததின் வினை)
Be
Happy
Enjoy
Life
என்று தத்துவம் கூறுவோம் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: மின்சார பில் சம்மந்தமாக ...
ஓராண்டுக்கு செலுத்தும் மின் கட்டணம்
உத்தேசமாக ரூ 12,000 என்றால் மாதத்திற்கு
ரூ 1000 மின் கட்டணம் ஆகிறது...
-
இரண்டு மடங்கு அதாவது ரூ 2000 காஷன்
டெபாசிட்டாக கணக்கில் இருக்க வேண்டும்...
அவ்வாறு இல்லாத போது , குறையும் தொகையை
கட்ட சொல்வாரகள்
உத்தேசமாக ரூ 12,000 என்றால் மாதத்திற்கு
ரூ 1000 மின் கட்டணம் ஆகிறது...
-
இரண்டு மடங்கு அதாவது ரூ 2000 காஷன்
டெபாசிட்டாக கணக்கில் இருக்க வேண்டும்...
அவ்வாறு இல்லாத போது , குறையும் தொகையை
கட்ட சொல்வாரகள்
Re: மின்சார பில் சம்மந்தமாக ...
அய்யா நீங்க BHEL லியா வேலை பார்த்தீங்க..நான் இங்க அடிக்கடி போயிட்டு வருவேன் வேலை விஷயமாக. (திருச்சி BHEL )T.N.Balasubramanian wrote:எலெக்ட்ரிசிட்டி போர்ட் என்றதும் ,சுவிட்ச் போர்டு என்று சரவணன் நினைத்து ,
பதிவு போடுவார் . அதற்கு முன்பாக நானே கூறுகிறேன் , எலெக்ட்ரிசிட்டி போர்டு என்றால்
மின்வாரியம் .
ரமணியன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மின்சார பில் சம்மந்தமாக ...
மேற்கோள் செய்த பதிவு: 1147133சரவணன் wrote:அய்யா நீங்க BHEL லியா வேலை பார்த்தீங்க..நான் இங்க அடிக்கடி போயிட்டு வருவேன் வேலை விஷயமாக. (திருச்சி BHEL )T.N.Balasubramanian wrote:எலெக்ட்ரிசிட்டி போர்ட் என்றதும் ,சுவிட்ச் போர்டு என்று சரவணன் நினைத்து ,
பதிவு போடுவார் . அதற்கு முன்பாக நானே கூறுகிறேன் , எலெக்ட்ரிசிட்டி போர்டு என்றால்
மின்வாரியம் .
ரமணியன்![]()
1966 --76 --திருச்சி
76 முதல் 97 வரை குஜராத் /மகாராஷ்டிரா .
திருச்சியில் கமர்ஷியல் / sub contract க்கா ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: மின்சார பில் சம்மந்தமாக ...
vendar ... பொருட்கள் சப்பளை செய்வது...நன்றி அய்யா!T.N.Balasubramanian wrote:சரவணன் wrote:அய்யா நீங்க BHEL லியா வேலை பார்த்தீங்க..நான் இங்க அடிக்கடி போயிட்டு வருவேன் வேலை விஷயமாக. (திருச்சி BHEL )T.N.Balasubramanian wrote:எலெக்ட்ரிசிட்டி போர்ட் என்றதும் ,சுவிட்ச் போர்டு என்று சரவணன் நினைத்து ,
பதிவு போடுவார் . அதற்கு முன்பாக நானே கூறுகிறேன் , எலெக்ட்ரிசிட்டி போர்டு என்றால்
மின்வாரியம் .
ரமணியன்![]()
1966 --76 --திருச்சி
76 முதல் 97 வரை குஜராத் /மகாராஷ்டிரா .
திருச்சியில் கமர்ஷியல் / sub contract க்கா ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: மின்சார பில் சம்மந்தமாக ...
மேற்கோள் செய்த பதிவு: 1147182சரவணன் wrote:vendar ... பொருட்கள் சப்பளை செய்வது...நன்றி அய்யா!T.N.Balasubramanian wrote:சரவணன் wrote:அய்யா நீங்க BHEL லியா வேலை பார்த்தீங்க..நான் இங்க அடிக்கடி போயிட்டு வருவேன் வேலை விஷயமாக. (திருச்சி BHEL )T.N.Balasubramanian wrote:எலெக்ட்ரிசிட்டி போர்ட் என்றதும் ,சுவிட்ச் போர்டு என்று சரவணன் நினைத்து ,
பதிவு போடுவார் . அதற்கு முன்பாக நானே கூறுகிறேன் , எலெக்ட்ரிசிட்டி போர்டு என்றால்
மின்வாரியம் .
ரமணியன்![]()
1966 --76 --திருச்சி
76 முதல் 97 வரை குஜராத் /மகாராஷ்டிரா .
திருச்சியில் கமர்ஷியல் / sub contract க்கா ?
ரமணியன்
டீளிங்க்ஸ் முழுதும் ஸ்டோர்ஸ் /பர்ச்சேஸ் .
எது மாதிரி சப்பளை ?
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: மின்சார பில் சம்மந்தமாக ...
electrical, Instrumentation தான் அய்யா..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 3 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அரசியல் தலைவர்கள் எவ்ளோ மின்சார பில் கட்டுகிறார்கள் என தெரிஞ்சிக்கணுமா?
» பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை
» மனிதாபிமானத்துக்கு.பில் போட.
» தமிழன் VS பில் கேட்ஸ்
» பில் கேட்ஸ்க்கு ஒரு கடிதம்....
» பான் கார்டு சம்மந்தமாக உதவி தேவை
» மனிதாபிமானத்துக்கு.பில் போட.
» தமிழன் VS பில் கேட்ஸ்
» பில் கேட்ஸ்க்கு ஒரு கடிதம்....
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|