ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சார பில் சம்மந்தமாக ...

+4
விமந்தனி
ராஜா
விஸ்வாஜீ
வேல்முருகன்
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 Empty மின்சார பில் சம்மந்தமாக ...

Post by வேல்முருகன் Sun Jun 21, 2015 4:54 pm

First topic message reminder :

மின்சார பில்லில் 48100-Cc டெபொசிட் பணம் என்று பில்லுடன் சேர்த்து கட்ட சொல்லுகிறார்கள் அது எதற்காக ...

விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 Empty Re: மின்சார பில் சம்மந்தமாக ...

Post by T.N.Balasubramanian Mon Jun 22, 2015 9:32 pm

சரவணன் wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:இந்த டெபாசிட் தொகைக்கு வட்டி போட்டு consumer ரின் கணக்கில் சேர்ப்பதாக சமீபத்தில், தினமலரில் நியூஸ்.
மேற்கோள் செய்த பதிவு: 1146927

க்ளிப் பிங்க்ஸ் கிடைக்குமா ?
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1146939
தலையில் போட்டுக்கொள்ள போறீங்களா அய்யா?
மேற்கோள் செய்த பதிவு: 1146940

இல்லை சரா, நீங்கள் தொகுத்தளித்த ,
"புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள் " எல்லாம்
PDF பார்மில் பிரிண்ட் எடுத்துள்ளேன் .
அவைகளை page வாரியாக சேர்த்து வைக்க,
கிளிப்ஸ் வேண்டும் .
கிளிப்ஸ் வேண்டும் என்றால் உங்களையா கேட்கமுடியும் .?
அதான் அந்த அக்காவை கேட்டேன் .
சிப்ஸ் வேண்டும் என்கின்ற போது உங்களை கேட்கிறேன் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 Empty Re: மின்சார பில் சம்மந்தமாக ...

Post by விமந்தனி Mon Jun 22, 2015 9:36 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 433338962 மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 433338962 மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 433338962 மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 433338962

மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 Empty Re: மின்சார பில் சம்மந்தமாக ...

Post by விமந்தனி Mon Jun 22, 2015 9:57 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:இந்த டெபாசிட் தொகைக்கு வட்டி போட்டு consumer ரின் கணக்கில் சேர்ப்பதாக சமீபத்தில், தினமலரில் நியூஸ்.
மேற்கோள் செய்த பதிவு: 1146927

க்ளிப்பிங்க்ஸ் கிடைக்குமா ?
ரமணியன்

விவரங்கள் இதில் இருக்கிறது பாருங்கள்.

மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 5MuBapwPRJycHYnYtGdB+eb-bill-1

Post by T.N.Balasubramanian Mon Jun 22, 2015 10:07 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:இந்த டெபாசிட் தொகைக்கு வட்டி போட்டு consumer ரின் கணக்கில் சேர்ப்பதாக சமீபத்தில், தினமலரில் நியூஸ்.
மேற்கோள் செய்த பதிவு: 1146927

க்ளிப்பிங்க்ஸ் கிடைக்குமா ?
ரமணியன்

விவரங்கள் இதில் இருக்கிறது பாருங்கள்.

மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 5MuBapwPRJycHYnYtGdB+eb-bill-1
மேற்கோள் செய்த பதிவு: 1147005

நன்றி ,விமந்தனி.
விவரங்கள் நான் எதிர்பார்த்த அளவில் உள்ளது .
நோ மோர் க்வெச்சன்ஸ் !
வேல்முருகன் அவர்களுக்கு தெளிவான பதில்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 Empty Re: மின்சார பில் சம்மந்தமாக ...

Post by விமந்தனி Mon Jun 22, 2015 10:13 pm

T.N.Balasubramanian wrote:
நன்றி ,விமந்தனி.
விவரங்கள் நான் எதிர்பார்த்த அளவில் உள்ளது .
நோ மோர் க்வெச்சன்ஸ்  !
வேல்முருகன் அவர்களுக்கு தெளிவான பதில்
ரமணியன்    

நல்லது ஐயா. நான் இவரிடம் கேட்டேன். இவர் சொன்னதை டைப் பண்ணனுமே... விட்டுடலாம்னு பார்த்தேன். அப்ப தான் "EB Account ல போய் பாரு விவரம் இருக்கும்" என்றார். அது தான் மேலே உள்ளது.

மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 Empty Re: மின்சார பில் சம்மந்தமாக ...

Post by T.N.Balasubramanian Mon Jun 22, 2015 10:38 pm

கோபி பக்கத்தில் இருப்பதால்தான் ,
EB பற்றி உங்களிடம் சந்தேகம் கேட்டோம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 Empty Re: மின்சார பில் சம்மந்தமாக ...

Post by விமந்தனி Mon Jun 22, 2015 10:42 pm

T.N.Balasubramanian wrote:கோபி பக்கத்தில் இருப்பதால்தான் ,
EB பற்றி உங்களிடம் சந்தேகம் கேட்டோம் .
ரமணியன்

புன்னகை புன்னகை புன்னகை நன்றி ஆனால் ஐயா, நீங்கள் கூட மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றதாக தான் ஒரு பதிவில் படித்த நினைவு.

மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 Empty Re: மின்சார பில் சம்மந்தமாக ...

Post by சரவணன் Mon Jun 22, 2015 10:47 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:கோபி பக்கத்தில் இருப்பதால்தான் ,
EB பற்றி உங்களிடம் சந்தேகம் கேட்டோம் .
ரமணியன்

புன்னகை புன்னகை புன்னகை நன்றி ஆனால் ஐயா, நீங்கள் கூட மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றதாக தான் ஒரு பதிவில் படித்த நினைவு.
அதனால தான் அவருக்கு அந்த துறை பற்றி எந்த விவரமும் தெரியலை............... அய்யோ, நான் இல்லை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 Empty Re: மின்சார பில் சம்மந்தமாக ...

Post by விமந்தனி Mon Jun 22, 2015 10:52 pm

சரவணன் wrote:
விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:கோபி பக்கத்தில் இருப்பதால்தான் ,
EB பற்றி உங்களிடம் சந்தேகம் கேட்டோம் .
ரமணியன்

புன்னகை புன்னகை புன்னகை நன்றி ஆனால் ஐயா, நீங்கள் கூட மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றதாக தான் ஒரு பதிவில் படித்த நினைவு.
அதனால தான் அவருக்கு அந்த துறை பற்றி எந்த விவரமும் தெரியலை............... அய்யோ, நான் இல்லை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 433338962 மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 433338962 மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 433338962 மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 433338962

மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 Empty Re: மின்சார பில் சம்மந்தமாக ...

Post by T.N.Balasubramanian Mon Jun 22, 2015 10:57 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:கோபி  பக்கத்தில் இருப்பதால்தான் ,
EB பற்றி உங்களிடம் சந்தேகம் கேட்டோம்  .
ரமணியன்

புன்னகை புன்னகை புன்னகை நன்றி  ஆனால் ஐயா, நீங்கள் கூட மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றதாக தான் ஒரு பதிவில் படித்த நினைவு.
மேற்கோள் செய்த பதிவு: 1147040

நான் கூறவில்லை .
யினியவன் கூறி இருந்தார் . ஈகரையில் மின்வாரிய தொடர்புள்ள இருவர் என்று .
நான் வேலை செய்து ஓய்வு பெற்றது BHEL இல் .
எல்லா எலெக்ட்ரிசிட்டி போர்டுக்கும் ,மின்சாரம் தயாரிக்க தேவைப்படும் ,
பாய்லர் ,டர்பைன் , ஜெனெரெடர் போன்ற கருவிகளை தயாரித்து , நிறுவி,
மின் உற்பத்தி செய்வது எங்களது பொறுப்பு .
இதன் பிறகு , கோபியின் பொறுப்பு .
handing over /taking over போன்றது
ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Mon Jun 22, 2015 10:58 pm; edited 1 time in total (Reason for editing : correction)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மின்சார பில் சம்மந்தமாக ... - Page 2 Empty Re: மின்சார பில் சம்மந்தமாக ...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum