புதிய பதிவுகள்
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_m10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10 
116 Posts - 76%
heezulia
நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_m10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_m10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_m10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_m10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10 
3 Posts - 2%
Pampu
நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_m10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_m10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_m10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10 
281 Posts - 77%
heezulia
நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_m10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_m10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_m10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10 
8 Posts - 2%
prajai
நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_m10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_m10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_m10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_m10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_m10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10 
2 Posts - 1%
Barushree
நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_m10நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84798
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 17 Oct 2015 - 15:01

நீச்சலினால் ஏற்படும் நன்மைகள்..! 8mmDKHDwQAi2x2CwTefk+w
-
உடல் எடை மற்றும் திறனைப் பொருத்து அரை மணி நேரம்
நீச்சல் பயிற்சி செய்தால், 90 முதல் 550 வரை கலோரிகளை
எரிக்கலாம்.

இது, ஒவ்வொரு நீச்சல் வகையை பொருத்து, ஆண்கள் மற்றும்
பெண்களுக்கு மாறுபடும். தேவையற்ற உடல் எடையைக்
குறைக்கிறது. பயிற்சியின் போது நுரையீரலுக்கு நல்ல காற்று
கிடைப்பதால், நுரையீரல் நன்கு விரிவடையும்.

இது மூச்சு சம்பந்தமான பிரச்னைகளுக்கு வடிகாலாக இருக்கும்.
உடலின் அனைத்து பாகங்களும் ஒரே சமயத்தில் பயிற்சி பெறுவதால்,
இதயம், நுரையீரல் போன்ற உடலின் அனைத்து பாகங்களுக்கும்
சீரான ரத்த ஓட்டம் பாயும். கை, கால் மற்றும் தொடைப்பகுதியில்
உள்ள தசைகள் வலுப்பெறுவதுடன், மூட்டு, கணுக்கால், கழுத்து,
தோள்பட்டை போன்ற இடங்களில் ஏற்படும் வலிகளை நீக்கும். அ

தனால், வயதானவர்களுக்கான சிறந்த உடற்பயிற்சி நீச்சல்.
செரிமான சக்தியைத் தூண்டுவதுடன், அஜீரணக் கோளாறும் நீங்கும்.
அதோடு, மலச்சிக்கல் பிரச்னையை நீக்கி நன்கு பசியைத் தூண்டும்.
பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் மெனோபாஸ் காலங்களில்
வரக்கூடிய பிரச்னைகள்கூட, தொடர்ந்து நீச்சல் செய்துவந்தால்
சரியாகும்.

முதுகெலும்பின் எலும்பு முடிச்சுகள் பலம் பெறுவதுடன், உடல் நன்கு
வளைந்து கொடுக்கக்கூடிய தன்மை உடையதாக மாறும். சருமத்தில்
ஈரப்பதம் இருந்து கொண்டே இருப்பதால் புத்துணர்ச்சியும் பொலிவும்
கூடும்.

சைனஸ், ஆஸ்துமா, வலிப்பு நோய் வரக்கூடியவர்கள், நாள்பட்ட தோல்
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நீச்சல் பயிற்சியைத் தவிர்க்க வேண்டும்.

———————
Vikatan EMagazine

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat 17 Oct 2015 - 17:39

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக