புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் ! கவிஞர் இரா .இரவி ! Poll_m10அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் ! கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

kavithasankar

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 78%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் ! கவிஞர் இரா .இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jun 21, 2015 9:09 am

அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் !
கவிஞர் இரா .இரவி !

மனித நேய மாமணி எம் .பழனியப்பன் .இவருக்கு சிறு வயதில் பார்வை இருந்தது .காயச்சல் வந்து பார்வை பறி போனது. பார்வையின் பலனும் ,பார்வையற்றதால் உள்ள துன்பம் அறிந்த காரணத்தால் .பார்வையற்றவர்களின் துன்பம் போக்க மூன்றாம் பார்வை அறக்கட்டளை மூலம் அகவிழி பார்வையற்றோர் விடுதி மதுரையில் தொடங்கி நடத்தி வருகிறார் . 8 ஆண்டுகள் கடந்து 9 வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளார் .வருடாவருடம் இரத்தம் வழங்கி இரத்ததான முகாம் ,விழி தான விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறார் .இங்கு பார்வையற்ற மாணவ மாணவியருக்கு இலவச உணவு உடை தங்கும்வசதி அளித்து வருகிறார் .தனக்கு பார்வை பறி போகி விட்டதே என்று சோகத்தில் நான்கு சுவருக்குள் சோர்ந்து விடாமல் பார்வையற்ற சமுதாயத்திற்கு நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னம்பிக்கையோடு பல போராட்டங்களுக்கு நடுவே அகவிழி பார்வையற்றோர் விடுதி நடத்தி வருகிறார் .விடுதியில் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் பயற்சி அளிக்க நிதி தேவைப்பட்டது. அதற்காக மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடத்தினார் .
8.1.2006 அன்று என்னுடைய நூல் வெளியீட்டு விழா மதுரை சுப்ரீம் விடுதியில் நடந்தது .நூலை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் அன்றைய துணை வேந்தர் மருதமுத்து அவர்கள் வெளியிட விஷ்வாஷ் புரோமோடர்ஸ் நிர்வாக இயக்குனர் திரு .சங்கர சீதாராமன் பெற்று கொண்டார் .அந்த விழாவில் அகவிழி பார்வையற்றோர் விடுதியினர் இசை நிகழ்ச்சி நடந்தது . எம் .பழனியப்பன் அவர்களுக்கு மனிதநேய மாமணி விருதை துணை வேந்தர் மருதமுத்து அவர்கள் வழங்கினார்கள் .அன்று முதல் பழனியப்பன் மீது அன்பு பிறந்தது திரு .சங்கர சீதாராமன் அவர்களுக்கு.இலக்கிய ஆர்வலர் .கம்ப இராமாயண ஈடுபாடு மட்டுமன்றி எனது ஹைக்கூ கவிதையும் ரசிப்பார் .மனம் திறந்து பாராட்டுவார் .பெரிய இலக்கிய விழாக்களில் எனது ஹைக்கூ கவிதையை மேற்கோள் காட்டி பெருமை சேர்ப்பார்கள்.நல்ல மனிதர். அன்பானாவர் . .
மதுரை ஆண்டாள்புரத்தில் உள்ள விஷ்வாஷ் கலையரங்கில் அவர்கள் நடத்தும் கம்பன் கழக விழாக்கள் மட்டும் நடக்கும் .வேறு வெளி விழாக்கள் நடத்த அனுமதிப்பது இல்லை .அங்கு இசை நிகழ்ச்சி நடத்த திரு .எம் .பழனியப்பன் அனுமதி கேட்டபோது என் மீது உள்ள அன்பாலும் திரு .எம் .பழனியப்பன் மீது உள்ள அன்பாலும் இலவச அனுமதி வழங்கியதோடு .இசை நிகழ்ச்சிக்கான நன்கொடை சீட்டுகள் வீடுகளில் விற்பனை செய்யவும் அனுமதி வழங்கினார்கள் .
பணம் இருப்பவர்களுக்கு மனம் இருக்காது என்பார்கள் .ஆனால் திரு .சங்கர சீதாராமன் அவர்களுக்கு பணமும் நல்ல மனமும் உண்டு அவர் பணக்காரர் மட்டுமல்ல நல்ல மனக்காரர் .அவரை அலைபேசியில் அழைத்து நன்றி கூறினேன் .
இசை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்தது .விழாவிற்கு என்னை தலைமை வகிக்க வைத்தார் இனிய நண்பர் பழனியப்பன். சூரியன் பன்பலை அறிவிப்பாளர் இனிய நண்பர் ஷ்டீபன் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக பன்பலை நிகழ்ச்சி போலவே தொகுத்து வழங்கினார்.
நன்கொடைச் சீட்டு விற்க உதவிய யாழினி ,பாப்பாக்கனி , அஞ்சலை, இராஜா ,சேக், ஜெயகுமார் ,முத்துக் குமார் ,அம்சத்கான், பெருமாள் பாண்டி, முருகபாரதி , விடுதி மேலாளர் இராமநாதன், அகவிழி விடுதி கணினி இயக்குனர் வரை அனைவருக்கும் விழா மேடையில் பொன்னாடைப் போர்த்திப் பாராட்டச் சொன்னார் பழனியப்பன்.
பார்வையற்ற பாடகர்கள் குருநாதன் ,காசி நாதன் இருவரும் மிகச் சிறப்பாக பாடினார்கள் .பாடகர் குருநாதன் டி .எம் .சௌந்தரராஜன், நாகூர் அனிபா உள்ளிட்ட பலரின் குரலில் அற்புதமாகப் பாடினார். திரு .காசி நாதன் அவர்கள் காதல் ஓவியம் திரைப்படத்தில் வரும் சங்கீத சாதி முல்லை பாடலை மிகச் சிறப்பாகப் பாடி எல்லோரையும் எழுந்து நின்று கை தட்ட வைத்தார் .மெய்சிலிர்த்துப் போனேன். அவருடைய திறமை கண்டு வியந்தது அவை . கண்ணை முடிக் கொண்டு பாடலைக் கேட்டால் எஸ் .பி .பாலசுப்ர மணியன் பாடுவது போலவே இருந்தது . பாடலோடு ஒன்றி மிகவும் ரசித்துப் பாடினார்.
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக குக்கூ பட நாயகி போன்ற பார்வையற்ற ஜீனா என்ற பாடகி அவர் ஒருவரே பழைய பாடல்கள் புதுப் பாடல்கள் அனைத்தையும் மிகச் சீராகப் பாடி ,சிறப்பாகப் பாடி கை தட்டல் பெற்றார் .இசை நிகழ்ச்சியின் சிறப்பை உணர்ந்து சிலர் நன்கொடையும் வழங்கினார்கள் .முருகபாரதி ஒருவர் மட்டுமே பார்வை உள்ளவர் .மற்ற இசைக் கருவிகள் முழுவதையும் வாசித்தது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள். குறைந்த அளவு இசைக் கருவிகளுடன் மிகச் சிறப்பான இசையை வழங்கி அசத்தினார்கள் .
அசத்தப் போவது யாரு நிகழ்ச்சி புகழ் திரு .சிவகாசி குமாரின் பல குரல் நிகழ்ச்சி இசை நிகழ்ச்சி நடுவே மூன்று முறை நிகழ்த்தினார். முதல் முறையில் பறவை வன விலங்குகள் குரல் தந்து எல்லோரையும் காட்டில் இருப்பதுபோன்ற உணர்வைத் தந்தார். இரண்டாம் முறை பார்வையாளர்கள் கேட்கும் நடிகர் நடிகை குரலில் பேசி வியக்க வைத்தார் .மூன்றாம் முறை கையில் பொம்மையுடன் வந்து பொம்மையை பேச வைத்து பேசி நகைச்சுவை தந்தார். அனைவரும் திரு .சிவகாசி குமாரை மனம் திறந்து பாராட்டினர் .
அகவிழி பார்வையற்றோர் விடுதி நடத்திட திரு .பழனியப்பனுக்கு உறுதுணையாக இருக்கும் அவரது குடும்பமான அவரது அம்மா, மனைவி ,தம்பி திரு கோபி ,மகள் யாழினி என அனைவரும் விழாவிற்கு வந்து இருந்து சிறப்பித்தனர் .
நிகழ்ச்சியின் இறுதியில் அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் அவர்கள் நன்றி கூறினார். பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி தந்து பாராட்டி விட்டு விடை பெற்றனர் .பெரிய அளவில் நினைத்தபடி நன்கொடைச் சீட்டு விற்காவிட்டாலும் மனம் தளராமல் திட்டமிட்டபடி மிகச் சிறப்பாக இசை நிகழ்ச்சியை நடத்தினார் பழனியப்பன் .
வாழ்வில் மறக்க முடியாத நாளாக இருந்தது .பார்வையற்றவர்கள் இவ்வளவு சிறப்பாக சாதிக்கும் போது நாமும் சாதிக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை விதைக்கும் விழாவாக அமைந்தது .
புகைப்படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் திரு கார்த்திகேயன் கை வண்ணத்தில் .
உங்கள் வீட்டு நிகழ்விற்கு அகவிழி இசை நிகழ்ச்சி நடத்தி ஆதரவு கொடுங்கள் .
அகவிழி பார்வையற்றோர் விடுதி
1.இராமவர்மா நகர் ,
3 வது தெரு ,
கோ .புதூர்,
மதுரை .625007.
தொலை பேசி 0452-2681877
அலைபேசி 9865130877
மின் அஞ்சல் trusteeagavizhi@gmail.com
இணையம் http://www.agavizhi.in/html/

View previous topic View next topic Back to top

Similar topics
» அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் ! கவிஞர் இரா .இரவி
» காதல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» சுட்டிப் பூங்கா நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக