புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Poll_c10கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Poll_m10கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Poll_c10கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Poll_m10கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 01, 2009 10:24 am

First topic message reminder :

நீதிபதி: பார்த்தா அப்பாவியா தெரியறே ? நீயா பிக்பாக்கெட் ? நம்பவே முடியலையே ?

குற்றவாளி: உங்களை மாதிரிதாங்க எல்லோரும் ஏமாந்துடறாங்க.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

சார், பேங்க் கொள்ளை பற்றி ஒரு துப்பு கிடைச்சிருக்கு, கொள்ளை அடிச்சவன் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ளவன். நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கிறவன்.

எப்படிச் சொல்றீங்க ?

ஒவ்வொரு அக்கவுண்ட்ல இருந்தும் ஆயிரம் ரூபா கரெக்டா எடுத்து அதை அக்கவுண்ட்ல கழிச்சு சரியா கணக்கு டாலி பண்ணிட்டு போயிருக்கான்.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

என் வழில குறுக்கிட்டதாலதாங்க போலீஸை அடிச்சேன்.

எப்படி ?

ஜெயில்ல இருந்து தப்பி ஒடறப்ப தடுத்தாங்க.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும் ! !.

ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. ..?

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?

தெரியலையே .. .. என்னது ?

தலையிலே முடி இருக்கறதுதான் .. .. !

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 01, 2009 12:58 pm

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

முதல் பெண்: என்னடி இது அநியாம் .. ..உன் வீட்டு வேலைக்காரி லீவு போடற அன்னிக்கு உன் வீட்டுக்காரரும் லீவு போடறாரா,,,,,, இதென்ன கூத்து ?

இரண்டாம் பெண்: சும்மாயிருடி ,,, நான்தான் அவரை வீவு போட வைப்பேன. வேலைக்காரி விட்டுப் போன வேலையை பின்னே யார் செய்யறது ?

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

மனைவி: நமக்கு கல்யாணம் முடி்சு இன்னியோட 10 வருஷம் ஆகுதுங்க

கணவன்: எனக்கு மறந்து போச்சு

மனiவி: இது கூடவா ?

கணவன்: நல்ல விஷயங்கள் மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கும்.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

காதலன்: கண்ணே உனக்காக இமயமலையையும் தாண்டுவேன் ,,,,,,

காதலி: அதுக்காக ஏன் ஒரு காலை நொண்டறீங்க ?

காதலன்: உங்க வீட்டு கேட்டை தாண்டும் போது தடுக்கி விழுந்துட்டேன்.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

நண்பர்: கவர்னர் பதவிக்கு உங்க பெயர் அடிபடுது ,,,,, நீங்க

என்னடான்னா கவலையா காட்சி தர்றீங்களே ?

அரசியல்வாதி: இந்த தடவையாவது எப்படியும் ஜெயிச்சிடணுங்கற

கவலைதான்.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

அவன்: சார் ,,,, மூணு நாளைக்கு முன்னாடி வீட்டை விட்டுப்போன என் மனைவியை இன்னும் வீடு வரலை ..

போலீஸ்: கவலைப்படாதீங்க ,,,, எல்லா ஜவுளிக் கடையிலம் தேடிப் பார்க்கச் சொல்றேன்.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 01, 2009 1:58 pm

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

முதல் பெண்: இன்னிக்கு எங்க வீட்ல அடுப்பு எரியதுன்னா அதுக்கு இவர்தான் காரணம்.

இரண்டாம் பெண்: அவ்வளவு பெரிய கொடை வள்ளலா ?

முதல் பெண்: ஊஹும், கியாஸ் கம்பெனி வெச்சிருக்கார்.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

பெண்: பையனுக்கு பொண்ணு பார்க்கச் சொன்னேனே ,,,,,,

தரகர்: நல்ல இடம், 50 சவரன் போடுறேங்கறா ,,,,,

பெண்: அப்ப முடிச்சிட வேண்டியது தானே

தரகர்: அதில் தானே சிக்கல் ,,, மாமியார் இல்லாத இடமா வேணுமாம்.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

மனைவி; வர வர நீங்க இளைச்சிக் கிட்டே போறதா எங்கப்பா ரொம்ப

வருத்தப்பட்டாருங்க,,,,

கணவன்: நீ என்ன சொன்னே ?

மனைவி: ஆபிஸ் வேலையும் பார்த்துட்டு வீட்டு வேலையும் பார்த்தா அப்படித்தான் இருக்கும்னு சொன்னேங்க.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

அந்த பட்டாசுக்கடைக்காரர் இதற்கு முன்னால் பூக்கடை வைத்திருந்தார்

போல் தெரிகிறது ,,,,,,

எப்படி சொல்றே ,,,,, ?

சரவெடி கொடுங்கன்னா ,,, எத்தனை முழம்னு கேட்கிறாரே

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

நிருபர்: தீபாவளிக்கு ரிலீசாகுற உங்க படம் பிச்சுக்கிட்டுபோகும்ன்னு

சொல்றீங்களே, படத்துக்கு என்ன பெயர்

தயாரிப்பாளர்: ராக்கெட்டு !

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 01, 2009 1:59 pm

*கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

நடிகை: யார் இந்த பொக்கேயை கொடுத்துட்டு போனது ?

செகரட்டரி: உங்க பரம ரசிகர்னு சொல்லிட்டு பொக்கைவாய்க் கிழவர்

ஒருத்தர் கொடுத்துட்டுப் போனாருங்க.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

வீட்டுக்காரர்: உன் கைப்பக்குவத்தை சாப்பிட்டு என் உடம்பு எடை கூடிடுச்சு பொன்னம்மா ,,, பாரேன்,,, தொந்தி கூட வந்தாச்சு ,,,,

வேலைக்காரி: இதையே எங்க வீட்ல என் பொண்ணு கையால சாப்பிட்ட

உங்க மகனும் சொன்னாருங்க எஜமான்.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

மனைவி: என்னங்க இது,,,, நடு ராத்திரியில் இப்படி எழுந்து உட்கார்ந்திருக்கீங்க?

செக்யூரிட்டி: அதிகாரி நான்தான் ஏற்கனவே உன்கிட்ட தூங்கும் போதும் உனக்கு பாதுகாப்பா இருப்பேன்னு சொன்னதை மறந்துட்டியா விமலா ,,,

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

காதலன்: கலா நல்லவேளை,,, 6 மணிக்குள்ள வந்து என் வயித்துல பாலை வார்த்தே ,,,,

காதலி: இல்லாட்டி ?

காதலன்: 6 மணிக்கு மேல் மாலாவை வரச் சொல்லி இருந்தேன்,,,, ரெண்டு பேர்ட்டயும் மாட்டியிருப்பேனே ,,,, !

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

கொடுத்த கடன் என்னாச்சு ? எனக்கு வர வர ஞாபக மறதி ஜாஸ்தியாயிட்டே வருது,,,,,,

அப்ப இன்னும் கொ்ஞ்ச நாள் பொறுங்களேன் ,,,,

எவ்வளவு நாள் ,,,,?

உங்களுக்கு முழுசா மறதி ஏற்படற வரைக்கும்.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 01, 2009 2:00 pm

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

கணவன்: நம்ம வீட்டுக்கு சாப்பிட ஏங்க மானேஜரை கூப்பிட்டிருக்கிறேன்.

மனைவி: என்ன திடீர்னு ?

கணவன்: அவர் மனைவியோட சாப்பாட்டை கொ்ஞ்ச நாளா குறை சொல்லிக்கிட்டிருந்தாராம் அதான்.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

நண்பர்: 20 வருஷம் முன்னாடி நீங்க எழுதின கதைகளை இப்பப் படிச்சாலும் நீங்களா இப்படி எழுதினீங்கன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.

எழுத்தாளர்: உங்களுக்கு ஆச்சரியம் ,,,,, எனக்கு சந்தேகம்.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

மனைவி: வேலைக்காரியை இனிமே வர வேண்டாம்னு சொன்னீங்களாமே,,,,,, அதைச் சொல்ல நீங்க யாரு ?

கணவன்: அப்படினா வேலைக்கு சேர்த்துக்கலாம்ங்கறியா ?

மனைவி: இல்ல ,,, நானே சொல்லிடறேன் இனிமே வராதேன்னு.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

காதலி: நேற்று உங்க நண்பர் ராஜுவும் இதே ரோஜாவைக் கொடுத்துதான் ஐ லவ்யூ சொன்னார்

காதலன்: தப்பு,, தப்பு அது வேற ரோஜாவா இருக்கும். இது இன்னிக்கு எங்க தோட்டத்தில் நானே பறிச்சது.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

கணவன்: நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்னு சொன்னான்,,, நீ ஏண்டி முழிக்கிறே ?

மனைவி: அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு மார்க் வாங்கியிருக்கிறதை.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 01, 2009 2:01 pm

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

காதலன்: அன்பே ,,, இந்த கடற்கரை ,,, குளிர்ந்த காற்று தனிமை இதெல்லாம் என்ன தோண்றது ?

காதலி: வாய்க்கு ருசியா சாப்பிட ஒரு சுண்டல்காரனைக்கூட காணலையேன்னு தோணுது ,,,

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

காவல் அதிகாரி: உங்களை அரெஸ்ட் பண்றேன்,,, வாங்க ஆஸ்பத்திரிக்கு ,,

அரசியல்வாதி: எதுக்கு ?

காவல் அதிகாரி: எப்பவும் ஜெயிலுக்குப் போனதும் நெஞ்சு வலின்னு ஆஸ்பத்திரிக்குத்தானே போகப் போறீர்,, அதான்.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

பெண்: வர்ற ஒண்ணாம் தேதி எங்கப்பாவை வந்து பாருங்க ,,,,,

பையன்: நிச்சயம் பண்ணவா ?

பெண் :என் பின்னாடியே வர்றிங்களே அதுக்கு செக்யூரிட்டி சம்பளம் வாங்கதான்

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

மனைவி: போதை ஏறிட்டுதுன்னா அதுக்காக இப்படியா ?

கணவன்: ஏன் ,,, அப்படி என்ன பண்ணினேன் பங்கஜம் ?

மனைவி: உங்க கையில இருக்கிறது பிராந்தி பாட்டில் இல்ல கெரஸின் பாட்டில்.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 01, 2009 2:14 pm

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

வேலைக்காரி: உங்க பையன் என்னைப் பார்க்கிற பார்வையே ஒரு மாதிரி இருக்குங்க,,,,

முதலாளி: கவலைப்படாதே ,,, சித்தி ங்கற முறையில் பார்த்திருப்பான்.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

நிருபர்: நீங்க எழுதின நாவல் ரொம்ப சூடா இருக்கே, ஏங்க ?

எழுத்தாளர்: கிச்சன்லே நான் சமையல் பண்ணும்போது எழுதினது ஆச்சே

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

ஆசிரியர்: உங்க அப்பா ராத்திரி படுக்கிறப்ப சட்டை பாக்கெட்ல நூறு ரூபா வைக்கிறாரு. காலையில பார்க்கிறப்ப நூறு ரூபா அப்படியே இருக்கு. இதுல இருந்து என்ன தெரியுது ?

மாணவன்: எங்க அம்மா ஊர்ல இல்லேன்னு தெரியுது சார் !

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

அந்தத் தியேட்டர் முதலாளியை போலீஸ் பிடிச்சுக்கிட்டுப் போகுதே ஏன்..?

டி.வி-ல போட வெச்சிருந்த படத்தைத் தியேட்டர்ல ரிலீஸ் பண்ணிட்டாராம்!

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

டாக்டர்... நீ;ங்க சொந்தமா வீடு கட்டிட்டு இருந்தீங்களே.. அந்த வேலை முடி்சுதா?

இன்னும் இல்லை. நீங்க ஏன் தினம் அதைக் கேட்கறீங்க?

என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணப் போறீங்கனு தெரி்சுக்கத்தான்.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 01, 2009 2:15 pm

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

திரும்ப வாங்க முடியாத கடன் கோடிக்கணக்குல இருக்கறதால உங்க பாங்க்குக்கு எதிர்காலமே இருக்காதுன்னு சொல்லிக்கறாங்களே?

நீங்க வேறே.. எதிர்காலத்துல எங்க பாங்க்கே இருக்காதுங்கறதுதான் உண்மை.

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

டாக்டர்.. என் கணவருக்கு சில நேரம் என்னை அடையாளம் தெரிய மாட்டேங்குது..

எப்படி சொல்றீ;ங்க?

சில நேரம் என்னைப் பார்த்தா பயப்பட மாட்டேங்கிறாரு டாக்டர்..

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

குடும்பத்துக்கு விளக்கேற்றி வைக்கப் பொண்ணு வேணும்னு சொல்லி என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணினது தப்பா போச்சு..

ஏன்?

என் மருமகள் விளக்கேத்தறதைத் தவிற வேற எந்த வேலையும் செய்ய மாட்டேங்கிறா..!

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

நம்ம ஃபைனான்ஸ் கம்பெனி முதலாளிக்கு பத்மஸ்ரீ பட்டம் தரப்போறாங்களாமே...

நிஜமாவா?

ஆமாம்... குல்லா போடாம எல்லோருடைய பணத்தையும் வட்டியோட திருப்பித் தர்றாரே.. சும்மாவா!

கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ் - Page 2 Eegarai_Bar

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Mon Mar 02, 2009 10:03 am

அனைத்தும் மிகவும் அருமையான நகைச்சுவைகள், மிகவும் சிரித்துவிட்டேன்

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 01, 2009 7:44 pm

ஆ................. கடி தாங்க முடியலையே

யாராவது காப்பாத்துங்களேன்

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Wed Jul 01, 2009 7:55 pm

சிவா சார் நல்லா இருக்கு ஆனால் ஒரேநேரத்துல இவ்வளவு கடிச்சா யாரும் தாங்க மாட்டாங்க.....ரத்தம் வருது சார்...

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக