புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_m10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10 
37 Posts - 45%
heezulia
ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_m10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10 
22 Posts - 27%
mohamed nizamudeen
ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_m10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_m10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_m10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10 
4 Posts - 5%
Raji@123
ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_m10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10 
2 Posts - 2%
prajai
ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_m10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_m10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10 
2 Posts - 2%
Barushree
ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_m10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_m10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_m10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10 
158 Posts - 41%
ayyasamy ram
ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_m10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_m10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_m10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_m10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_m10ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள்

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 12, 2009 1:35 pm

ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள்

'என்.பி.டி.இ.எல்.,
திட்டத்தில், இரண்டாவது கட்டமாக, 2011ம் ஆண்டு டிசம்பருக்குள், 600
பொறியியல் மற்றும் அறிவியல் பாடங்கள், வெப் மற்றும் வீடியோ வடிவில்
உருவாக்கப்பட்டு, ஆன்-லைனில் இலவசமாக வழங்கப்படும்' என, சென்னை ஐ.ஐ.டி.,
இயக்குனர் ஆனந்த் தெரிவித்தார்.

ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் ?servead&feedid=558913&sub=9486743&doc=2f712ad0-b274-11de-9c94-003005ce8644&seq=4&type=img&b=2&o=0&f=2&N=8&sender=db7e391e209cd7095b61e5203d213491,mail.feedblitz

ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் ?servead&feedid=558913&sub=9486743&doc=2f712ad0-b274-11de-9c94-003005ce8644&seq=5&type=img&b=2&o=1&f=2&N=8&sender=db7e391e209cd7095b61e5203d213491,mail.feedblitz

ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் ?servead&feedid=558913&sub=9486743&doc=2f712ad0-b274-11de-9c94-003005ce8644&seq=6&type=img&b=2&o=2&f=2&N=8&sender=db7e391e209cd7095b61e5203d213491,mail.feedblitz

ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் ?servead&feedid=558913&sub=9486743&doc=2f712ad0-b274-11de-9c94-003005ce8644&seq=7&type=img&b=2&o=3&f=2&N=8&sender=db7e391e209cd7095b61e5203d213491,mail.feedblitz

ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் ?servead&feedid=558913&sub=9486743&doc=2f712ad0-b274-11de-9c94-003005ce8644&seq=-1&type=img&b=2&o=-1&f=2&N=8&sender=db7e391e209cd7095b61e5203d213491,mail.feedblitz
ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் ?servetag&doc=2f712ad0-b274-11de-9c94-003005ce8644&b=2&f=2

அவர் கூறியதாவது: ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க, மத்திய அரசு,
என்.பி.டி.இ.எல்., திட்டத்தின் கீழ், பொறியியல் பாடங்களை ஆன்-லைனில்
வழங்கி வருகிறது. ஏழு ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எஸ்சி., ஆகியவை
இணைந்து, பொறியியல் பாடங்களை வெப் மற்றும் வீடியோ வடிவில்
உருவாக்கியுள்ளன. முதற்கட்டமாக, 21 கோடி ரூபாய் செலவில், சிவில்,
மெக்கானிக்கல், இ.சி.இ., எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், கோர்
சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், பயோடெக்னாலஜி ஆகிய பிரிவுகளில், 129 வெப்
பாடங்கள், 110 வீடியோ பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை, "www.youtube.com/iit', "http://nptel.iitm.ac.in' ஆகிய
இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இவற்றை இலவசமாக டவுண்லோடு
செய்து கொள்ளலாம். இப்பாடங்களை, "டிவிடி' வடிவிலும் பெற்றுக் கொள்ளலாம்.
"டிடி' - ஏக்லவியா சேனலிலும் இப்பாடங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
இணையதளத்தில், தினமும் 5,400 பேர் வீதம், இதுவரை 15 லட்சம் பேர்
இப்பாடங்களைப் பார்த்துள்ளனர். என்.பி.டி.இ.எல்., திட்டத்தில், இரண்டாவது
கட்டமாக, ஏரோஸ்பேஸ், கெமிக்கல் ஆகிய பொறியியல் மற்றும் வேதியியல்,
இயற்பியல், கணிதம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், குறைந்தபட்சம் 600
பாடங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதுநிலை மற்றும் சில பிஎச்.டி., பாடங்களும் உருவாக்கப்படுகின்றன.
இதற்காக, மத்திய அரசு 96 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 2011ம் ஆண்டு
டிசம்பருக்குள் இப்பாடங்கள் உருவாக்கப்பட்டு, இணையதளத்தில்
வெளியிடப்படும். தேசிய ஐ.சி.டி., மிஷன் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும்
18 ஆயிரம் கல்லூரிகள் ஆன்-லைன் மூலம் இணைக்கப்பட உள்ளன. இப்பாடங்களைக்
கற்பவர்களில் 40 சதவீதம் பேர் மாணவர்கள், எட்டு சதவீதம் பேர் ஆசிரியர்கள்,
50 சதவீதம் பேர் ஏற்கனவே பட்டம் பெற்றவர்கள். அடுத்த மூன்று ஆண்டுகளில்,
தேசிய விர்ச்சுவல் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தை உருவாக்கவும் மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. அப்பல்கலைக் கழகத்தில் என்.பி.டி.இ.எல்., பாடங்கள்
பயன்படுத்தி, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படும்.

நன்றி: தினமலர்

ஆன்-லைனில் பொறியியல் பாடங்கள் 8560717361681570083-1876807815146536819?l=truthrelativism.blogspot

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக