புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோட்டா பீம் ! நூல்ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10சோட்டா பீம் ! நூல்ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10சோட்டா பீம் ! நூல்ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சோட்டா பீம் ! நூல்ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10சோட்டா பீம் ! நூல்ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10சோட்டா பீம் ! நூல்ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோட்டா பீம் ! நூல்ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jun 21, 2015 8:54 am

சோட்டா பீம் !
நூல்ஆசிரியர் : கவிஞர் நீலநிலா செண்பகராஜன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
நீலநிலா பதிப்பகம், 23, க.யி.ச. கிட்டங்கிச் தெரு, விருதுநகர் � 626 001. விலை : ரூ. 40. பேச : 94880 01251
கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரண வாயிலாக அமைந்துள்ளது. நூல் ஆசிரியர் கவிஞர் நீலநிலா செண்பகராஜன் அவர்களின் 7ஆவது நூல் இது. உலகின் அதிசயங்கள் 7 என்பார்கள். 7வது அறிவு என்பார்கள். இப்படி 7 என்ற எண்ணிற்கு பல சிறப்புகள் உண்டு. இந்த நூலிற்கும் பல சிறப்புகள் உள்ளன.
ஹைக்கூ என்பது பொதுவாக எல்லோரிடமும் அறியப்பட்டு விட்டது. அதிலும் நுட்பமாக இயற்கை பற்றி பாடாமல், பிரச்சனைகள் பற்றி பாடினால் சென்ரியூ என்கின்றனர் ஆய்வாளர்கள். �சென்ரியூ� என்றால் என்னவென்று, வாசகர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் தன் கவிதைக்கு முன்பாக சென்ரியூ பற்றிய கட்டுரை வடித்தது நல்ல யுத்தி. வாசகர்களுக்கு சென்ரியூ பற்றிய புரிதலை ஏற்படுத்துகின்றது. என்னைப் பொறுத்தவரை சென்ரியூ கவிதைகளையும் ஹைக்கூ என்றே அழைத்தாலும் தவறில்லை. பரவலாக எல்லோராலும் அறியப்பட்ட சொல் ஹைக்கூ. சென்ரியூ என்பது படைப்பாளிகள் மட்டுமே அறிந்த சொல்.
இந்த நூலிற்கு சிறுவர்கள் விரும்பிடும் பாத்திரமான சோட்டா பீம் என்று பெயர் வைத்து இருப்பதால் இந்நூல் சிறுவர்களுக்கானது என எண்ணி விட வேண்டாம், எல்லோருக்குமான நூல் இது.
முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது. தொலைக்காட்சித் தொடருக்குள் தொலைந்து விட்ட பெண் இனத்தைச் சுட்டிக்காட்டுவதாகவும் உள்ளது. பாராட்டுக்கள். அவர் குறிப்பிட்டுள்ள தொடர் தற்போது முடிந்து விட்டது.
முதிர்கன்னி
தவறாது பார்த்தாள்
மெட்டி ஒலி !
கவியரசு கண்ணதாசன் அவர்கள், ஒரு கூட்டத்திற்கு தாமதமாக சென்று விட்டு, சிலருக்கு இந்து மதம் பிடிக்கும் ; சிலருக்கு இஸ்லாமிய மதம் பிடிக்கும் ; சிலருக்கு கிறித்தவ மதம் பிடிக்கும் ; எனக்கு தாமதம் பிடிக்கும் என்று சொல்ல அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது என்ற செய்தி படித்து இருக்கிறேன். அந்த நிகழ்வை நினைவூட்டி வெற்றி பெறும் கவிதை ஒன்று.
அநேக மனிதர்கள்
கடைபிடிக்கும் ஒரே மதம்
தாமதம்.
இன்றைய அரசியல்வாதிகள் அனைவருமே கறை படிந்த கரங்களுக்கு சொந்தக்காரர்களாகவே இருக்கின்றனர். அரசியலில் நேர்மை, தூய்மை, வாய்மை என்பதெல்லாம் காமராசர், கக்கன் இவர்கள் காலத்தோடு முடிந்து விட்ட்து என்ற கசப்பான உண்மையை உணர்த்திடும் சென்ரியூ நன்று.
மந்திரி வேட்டியில் சேறாம்
அதிகாரிகள் பதறினார்கள்
வேட்டியில் மட்டுமா?
அமைக்சர்களை காக்காய் பிடிக்கும் அதிகாரிகளையும் சாடியுள்ளது சிறப்பு.
நூல் ஆசிரியர் கவிஞர் நீலநிலா செண்பகராஜன் அவர்களிடம் கனிவான வேண்டுகோள் : அடுத்த பதிப்பிலும், படைப்பிலும் ஆங்கிலச் சொற்கள் கலப்பின்றி எழுதுங்கள். சில சென்ரியூக்களில் ஆங்கிலச் சொற்கள் வந்துள்ளன.
நவீன யுகத்தின் பேஷன்
நைட்டி அணிந்து
மாடு மேய்க்கும் கிராமத்துப் பெண் !
நவீன யுகத்தின் நாகரிகம்
இரவுஉடை அணிந்து
மாடு மேய்க்கும் கிராமத்துப் பெண் !
இப்படி தமிழில் இருந்தாலும் எளிதாக பொருள் புரியும் என்பது என் கருத்து.
அரசியலில் மதுவிலக்கு பற்றி பேசுபவர்கள் சிலர், மதுவை விலக்காமல் அருந்தும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக வடித்த சென்ரியூ நன்று. ஆனால் நாட்டில் மதுவிலக்கு நடைமுறைக்கு வந்தால் தான் நாடு நலம் பெறும், வளம் பெறும்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்
பூரண மதுவிலக்கை அமுல்படுத்துவோம்
வீராவேசமாய் போதையில் அரசியல்வாதி!
குழந்தைகள் மாறுவேடப் போட்டியில் வருவதைக் காண கண்கள் இரண்டு போதாது. உருவமும், உச்சரிப்பும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். எள்ளல் சுவையுடன் மாறுவேடமிட்ட குழந்தையை நமது கண்முன் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர் கவிஞர் நீலநிலா செண்பகராஜன்.
தாயின் அதட்டல்
அஞ்சிடும் வீரபாண்டிய கட்டபொம்மன்
மாறுவேடப் போட்டி !
இலக்கியவாதிகள், ஞாயிறு என்று ஓய்வெடுப்பதில்லை. காலை, மாலை ஏதாவது நிகழ்ச்சியில் பேசுவார்கள் அல்லது கேட்பதற்காகவாவது சென்று விடுவார்கள். இலக்கியவாதிகளின் இலக்கிய போதை என்றே சொல்லலாம். நானும் அப்படித்தான், என்னுடைய எல்லா ஞாயிறும் இலக்கியத்திலேயே கழிகின்றது. அதனை உணர்த்திடும் சென்ரியு ஒன்று.
ஞாயிற்றுக்கிழமை கூட
விடுமுறை இல்லை
இலக்கியவாதிகளுக்கு !
ஒரு கவிதை படிக்கும் போது படித்த சொற்கள் வாசகனின் மனக்கண்ணில் காட்சியாக விரிய வேண்டும். அந்த வகையில் நூலில் நிறைய சென்ரியூ உள்ளன. பாராட்டுக்கள்.
விசில் அடித்தாலும்
யாரும் திட்டுவதே இல்லை
நடத்துனர்!
எப்படி திட்ட முடியும்? விசில் அடிப்பது தானே அவரது பணி. மூன்றாவது வரியில் எதிர்பார்க்காத முடிப்பு இருக்கும் போது வாசகர் மனம் மகிழ்கின்றார். மனதில் பட்டதை ஒளிவு மறைவு இன்றி உள்ளது உள்ளபடியே படைப்பாக ஆக்கி உள்ள நூலாசிரியரின் துணிவிற்கு பாராட்டுக்கள்.
அணிலின் முதுகில் இராமர் தடவியதால் அணிலுக்கு மூன்று கோடுகள் வந்த்தாக ஒரு கற்பனைக் கதை சொல்வார்கள். இதுகுறித்து தந்தை பெரியார் கூட ஒரு கேள்வி கேட்டதாகச் சொல்வார்கள். நூலாசிரியர் கவிஞர் நீலநிலா செண்பகராஜன் அவர்களும் ஒரு கேள்வி கேட்டுள்ளார்.
யார் எழுதியது
அணிலின் முதுகில்
ஹைக்கூ !
தொலைக்காட்சி நேயர்கள் ஒரு விளம்பரம் வந்தால் உடனடியாக மற்றி விடுவார்கள். அந்த விளம்பரம் குறித்தும் ஒரு சென்ரியூ எழுதி உள்ளார்.
புரட்சி போராட்டம்
தன் வயிற்றுக்காகவாவது போராடும்
தோழர் பிரபு வாழ்க !
முன்பு பணம் தந்தால் எந்த விளம்பரத்திலும் நடித்த நடிகர் இனி கவனமாக இருப்பார்கள் என்று நம்புவோமாக.
நூலில் உள்ள எல்லாக் கவிதைகளையும் விமர்சனத்தில் எழுதுவது முறையன்று. மற்றவை வெள்ளித்திரையில் காண்பது போல, மற்ற கவிதைகளை நூலில் வாங்கிப் படித்துக் காண்க.
சோட்டா பீம் பெயர் போலவே மகிழ்விக்கும் நூல், பாராட்டுக்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக