ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:33 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 9:09 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 9:08 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 9:07 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 9:05 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 9:02 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 9:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 4:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 3:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 1:04 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Sep 16, 2024 1:17 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 11:31 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:33 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:31 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:30 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:28 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:26 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:24 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:22 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:19 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:16 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:15 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:13 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:12 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:09 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:06 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:05 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 5:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 5:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 3:22 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 2:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:24 am

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 9:40 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 2:21 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 1:51 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat Sep 14, 2024 1:16 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Sep 14, 2024 12:36 am

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 9:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 4:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

5 posters

Go down

கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! Empty கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by Preethika Chandrakumar Sat Jun 20, 2015 11:10 pm

1. நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?”

2. யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?
“பேண்டை கழட்டி விட்டு” எலிபேண்டில் இருந்து
பேண்டை எடுத்து விட்டால் அது ‘எலி” ஆகி போய்விடும்.
அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.

3. டீ மாஸ்டர் டீ போடுரார்பரோட்டா மாஸ்டர் பரோட்டா
போடுரார்மேக்ஸ் மாஸ்டர் கணக்கு போடுரார்ஹெட்
மாஸ்டரால மண்டைய போட முடியுமா?


4. புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்
கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா


5. ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்
ஆனால்
அவரால் ஹோமா ஸ்டேஜில் பேசமுடியாது


6. 1 பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்…
1 கட்டை 10 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்….
1 மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்….
ஆனா…..ஆனா…….ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது….

7. காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?
ஏனென்றால் அதுவே புல்தான் – Bull8.நைட்ல கொசு கடிச்சாகுட் நைட் வைக்கலாம்…ஆனா, பகல்ல கடிச்சாகுட் மார்னிங் வைக்கமுடியுமா..???

9. அண்ணனோட ஃப்ரண்டஅண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்டஅக்கான்னு கூப்பிடலாம்..ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்டபொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!


10. நடந்து போனாக் கால் வலிக்கும். ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?

6. ஆம்பிளைக்கு அடிபட்டா ஏத்திகிட்டு போக ஆம்புலன்ஸ் இருக்கு. ஆன பொம்பளைக்கு அடிபட்டா ஏதிக்கிட்டு போக பொம்புலன்ஸ் இருக்கா ?


தண்ணில மீன் இருக்குறதால, தண்ணி நான் வெஜ் ஆகாதுநடந்து போனா கால் வலிக்கும் ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?


கால கடிக்கிற செருப்பால முள்ள கடிக்க முடியாது எவ்வளவு நீச்சல் தெரிஞ்சாலும் டம்ப்ளர் தண்ணீல நீந்த முடியாது


வாயால மூச்சு வாங்கலாம், ஆனா மூக்கால தண்ணி குடிக்க முடியாதுவாயால “நாய்”னு சொல்ல முடியும் ஆன நாயால “வாய்”னு சொல்ல முடியாது


ரயில் எவ்வளவு வெகமா போனாலும், கடைசி பெட்டி கடைசியதான் போகும்


அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம், பல் கொட்டினா வேற பல் வங்கலாம், ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியது


செல்லுல பாலன்ஸ் இல்லனா கால் பண்ண முடியாது, மனுஷனுக்கு கால் இல்லனா, பாலன்ஸ் பண்ண முடியாது


பஸ் போயிட்டா பஸ் ஸ்டான்ட் அங்கயேதான் இருக்கும் ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டான்ட் கூடவே போகும்.

ஃபைல்ஸ்னா ஒக்காந்து பாக்கனும், பைல்ஸ்னா பாத்து ஒக்காறனும்

நேத்து உன்னையும்
உன் தம்பியையும் பார்த்தேன்.
நிச்சயமா எனக்கு
ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது!…
பின்னே?ரெண்டு கழுதைகளைச்
சேர்ந்து பார்த்தால் அதிர்ஷ்டம் அடிக்குமாமே?!”
******
துடிப்பது என் இதயம்தான்.
ஆனால் அதன் உள்ளே இருப்பது நீ
வலித்தால் சொல்லிவிடு.
நிறுத்தி விடுகிறேன். துடிப்பதை அல்ல.
இப்படி
ஓவரா ரீல் விடுவதை.
******
ஏன்….
தண்ணி தெளிச்சி
கோலம் போடுறாங்க தெரியுமா…!
*
*
*
*
*
*
*
*
கோலம் போட்டு
தண்ணி தெளிச்சா
கோலம் அழிஞ்சிடும்ல..!
**********
முடியாது முடியாது..
சில விஷயத்தை மாத்த முடியாது
காலிஃப்ளவர் தலைக்கு
வைக்க முடியாது.
கவரிங் கோல்டு அடகு
வைக்க முடியாது.
கோல மாவில்
தோசை சுட முடியாது.
வீணாப் போன குறுஞ்செய்தி
வந்தாலும்
உன்னால படிக்காம இருக்க முடியாது
* * * * *
ஊசி போட
நர்ஸ் வேணும்,
காசு போட
பர்ஸ் வேனும்,
காபி போட
சுகர் வேணும்,
கடலை போட
ஃபிகர் வேணும்,
எஸ்.எம்.எஸ்
அனுப்ப மனசு வேனும்,
அத படிக்க
லூசு வேணும்,
6உன்னை மாதிரி
கொக்கரக்கோ கும்மாங்கோ!
கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! 1571444738 = முகநூல்


Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! Empty Re: கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by சரவணன் Sat Jun 20, 2015 11:21 pm

Preethika Chandrakumar wrote:
9. அண்ணனோட ஃப்ரண்டஅண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்டஅக்கான்னு கூப்பிடலாம்..ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்டபொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!
Spoiler:


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! Empty Re: கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by Preethika Chandrakumar Sat Jun 20, 2015 11:25 pm

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:
9. அண்ணனோட ஃப்ரண்டஅண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்டஅக்கான்னு கூப்பிடலாம்..ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்டபொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!
Spoiler:
மேற்கோள் செய்த பதிவு: 1146495
அடி விழும்!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! Empty Re: கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by சரவணன் Sat Jun 20, 2015 11:30 pm

Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:
9. அண்ணனோட ஃப்ரண்டஅண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்டஅக்கான்னு கூப்பிடலாம்..ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்டபொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!
Spoiler:
மேற்கோள் செய்த பதிவு: 1146495
அடி விழும்!
மேற்கோள் செய்த பதிவு: 1146496 ஆமாம், ஆல மரத்துக்கு கீழே உட்கார்ந்திருந்தால் அடி (விழுது) விழ தான் செய்யும்..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! Empty Re: கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by Preethika Chandrakumar Sat Jun 20, 2015 11:34 pm

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:
9. அண்ணனோட ஃப்ரண்டஅண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்டஅக்கான்னு கூப்பிடலாம்..ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்டபொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!
Spoiler:
மேற்கோள் செய்த பதிவு: 1146495
அடி விழும்!
மேற்கோள் செய்த பதிவு: 1146496 ஆமாம், ஆல மரத்துக்கு கீழே உட்கார்ந்திருந்தால் அடி (விழுது) விழ தான் செய்யும்..
மேற்கோள் செய்த பதிவு: 1146500
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது நான் அத சொல்லல. உங்க பொண்டாட்டிகிட்ட உங்களுக்கு அடி விழும்னு சொன்னேன்.
புரிஞ்சிச்சா? மாமேதை அவர்களே!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! Empty Re: கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by விமந்தனி Sun Jun 21, 2015 1:09 am

சூப்பருங்க சூப்பருங்க


கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! Empty Re: கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by krishnaamma Sun Jun 21, 2015 6:12 pm

அம்மா ப்ரீத்திகா...............இப்படி மொத்தமாய் போட்டால் .............எப்படித்தான் சிரிப்பதாம் ................முடியலம்மா ......முடியலை..........................சிரித்து சிரித்து  வயறு வலிக்குது..................எல்லாமே சூப்பர் புன்னகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! 433338962 கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! 433338962 கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! 433338962 கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! 433338962 கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! 433338962 கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! 433338962 கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! 433338962 கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! 433338962 கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! 433338962


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! Empty Re: கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by ayyasamy ram Sun Jun 21, 2015 6:23 pm

அனைத்தும்.... கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! 3838410834
-
கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! IPK2XQaRb2R29FdjPSbD+sisir
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! Empty Re: கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by krishnaamma Sun Jun 21, 2015 6:25 pm

ayyasamy ram wrote:அனைத்தும்.... கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! 3838410834
-
கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! IPK2XQaRb2R29FdjPSbD+sisir
மேற்கோள் செய்த பதிவு: 1146673

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ரொம்ப பயங்கரமான 'கடிகள்' ..................இல்லையா ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!! Empty Re: கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum