Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கீச்சில் ரசித்தவை(Twitter)
+3
சரவணன்
ayyasamy ram
ஈகரைச்செல்வி
7 posters
Page 6 of 8
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
கீச்சில் ரசித்தவை(Twitter)
First topic message reminder :
செருப்ப சாணில முக்கிய அடிக்கறதுனா என்னனு தெரியுமா மக்களே நீங்க உயிரா நெனைக்கற பொண்ணு உங்கூட வாழுறதுக்கு நான் செத்தே போவன்னு சொல்றது.--புதுவை குடிமகன் @iamkudimagan
செருப்ப சாணில முக்கிய அடிக்கறதுனா என்னனு தெரியுமா மக்களே நீங்க உயிரா நெனைக்கற பொண்ணு உங்கூட வாழுறதுக்கு நான் செத்தே போவன்னு சொல்றது.--புதுவை குடிமகன் @iamkudimagan
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
Re: கீச்சில் ரசித்தவை(Twitter)
amudu @amuduarattai 1h1
வானில் மேகம் நகர்ந்து சென்றதே உலகின் முதல் அனிமேஷன்.

தரலோக்கலு லேஜிபாய்» @TharaLocal
சிரித்து விட்டேன் காரணம் தெரியாமல் ... பின்புதான் பின் மண்டையில் தட்டி உணர்ந்து கொண்டேன் அவளிடம் பேசிகொண்டிருந்தேன் கற்பனையில்!

புகழ் @mekalapugazh
ஒழுக்கம்,உணவுப்பழக்கம்,உடற்பயிற்சி மாதிரிதான்...யோகாவும்...சர்வரோகநிவாரணி கிடையாது...

இளந்தென்றல் @Elanthenral
யாேகா செய்யும் போது மோடி கண்ண மூடுற ஸ்டில்ல எடுத்து போட்டா மிகப் பெரிய அரசியல் விமர்சகராயிடலாம் போல!!

ஜார்விஸ்™ @Rajasirr
மண் சோறு தின்று தன் கணவன் குடிக்காமலிருக்க வேண்டுமென வேண்டும் அந்த பெண்ணின் வேண்டுதலை நிறைவேற்றாத கடவுளை கல்லறையில் புதையுங்கள்...

கவி தா @kavitha129
தமிழகத்தில் இருந்து 2ம் கட்டமாக 47 இலங்கை தமிழர்கள் தாயகம் திரும்பினர்
திரும்பினரா? திரும்ப அனுப்பி வைக்கப்பட்டனரா ??

தமிழச்சி @NanTamizachi
[You must be registered and logged in to see this link.]
எல்லாருமே தற்கொலை பண்ணிக்குங்க அவங்க நிம்மதியா இருப்பாங்க

சித்திராங்கதா @chitrangadhai
நான் உன்னோடு மட்டும் தான் பேசிக்கொண்டிருக்கிறேன் வேறு எவளையும் பிடிக்கவில்லை [You must be registered and logged in to see this link.]

Vigneswari Suresh @VignaSuresh
ஒரு கடையிலிருக்கும் எல்லா உடைகளுமே அழகாய் தெரிந்தால், அன்று நமக்காக வாங்கப்போயிருக்கவில்லை என்று அர்த்தம்.

முத்தலிப் @ammuthalib
நரைமுடிகளை வெட்டினால் அதிகம் பரவுமாம். தேடித்தேடி கருமுடிகளை வெட்டிக்கொண்டிருக்கிறேன். [You must be registered and logged in to see this link.]
நரைமுடிகளை வெட்டினால் அதிகம் பரவுமாம். தேடித்தேடி கருமுடிகளை வெட்டிக்கொண்டிருக்கிறேன். [You must be registered and logged in to see this link.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரை - twitter.com
» டுவிட்டர் (Twitter) உருவான கதை..!!
» Twitter வீட்டு உள்விவகாரம்
» தீபாவளி ஸ்பெஷல் -டிவிட் (twitter)
» Twitter மூலம் நட்சத்திரமான 16 வயது சிறுவன்
» டுவிட்டர் (Twitter) உருவான கதை..!!
» Twitter வீட்டு உள்விவகாரம்
» தீபாவளி ஸ்பெஷல் -டிவிட் (twitter)
» Twitter மூலம் நட்சத்திரமான 16 வயது சிறுவன்
Page 6 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|