ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிர்வாணம் கொள்!

3 posters

Go down

நிர்வாணம் கொள்! Empty நிர்வாணம் கொள்!

Post by தமிழினியன் Sat Jun 20, 2015 7:35 pm



எதிர்பார்ப்பென்னும்
எடைகொண்ட சேலை
களைந்துன் மனதில்
நிர்வாணம் கொள்!

உறவென்னும்
உறை பூண்டால்
உன்வரை மட்டும்தான்
உள்ளெதல்லாம் வேண்டப்படும்!

கொடுப்பதற்கு மட்டும் நீ
எடுப்பதற்கு உரித்தில்லை!
எடுப்பதற்கும் நினைத்தாலோ
கடுப்பான முரண் தொடுவாய்!

எட்டாத முந்திரியாய்
எதிர்பார்ப்பை விட்டகலு
கட்டாயம் சலனமின்றி
பதிந்தெளியுமுன் மனது

உறவுகளின் உன்னதமே
உணர்வுகளின் பகிர்வதில்தான்
உண்மையிது உணராத
உறவிலென்ன வேண்டுவது!

முரண்பாடு முற்றிப்போர்
திரண்டெழும் போதெல்லாம்
வரண்ட நம் எதிர்பார்ப்பை
சரணடைந்து விட்டுத்தான்

உறவோடொன்றிணைய
தொடர்ந்ததை கொண்டு செல்ல
வெண்கொடி பறக்க விட்டு
பண்பட்டு அடங்குகிறோம்!

நிர்வாணம் கொண்டு மனம்
துடைத்தெறிந்த எதிர்பார்ப்பில்
துளிர்க்கட்டும் நிம்மதி!
வீனெதற்கு அவமானம்!?

-தமிழினியன் பிரபாகரன்-


அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Back to top Go down

நிர்வாணம் கொள்! Empty Re: நிர்வாணம் கொள்!

Post by ஈகரைச்செல்வி Sat Jun 20, 2015 7:41 pm

நிர்வாணம் கொள்! 103459460 நிர்வாணம் கொள்! 103459460


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

நிர்வாணம் கொள்! Empty Re: நிர்வாணம் கொள்!

Post by Preethika Chandrakumar Sat Jun 20, 2015 7:42 pm

ஐயா! அருமையோ அருமை!!!
சூப்பருங்க
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

நிர்வாணம் கொள்! Empty Re: நிர்வாணம் கொள்!

Post by தமிழினியன் Sat Jun 20, 2015 7:47 pm

ரசனை மிக்க சகோதரிகளின் ரசனைக்கு என் நன்றிகள்


அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Back to top Go down

நிர்வாணம் கொள்! Empty Re: நிர்வாணம் கொள்!

Post by ஈகரைச்செல்வி Sat Jun 20, 2015 7:48 pm

தமிழினியன் wrote:ரசனை மிக்க சகோதரிகளின் ரசனைக்கு என் நன்றிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1146453
தொடர்ந்து படையுகள்


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

நிர்வாணம் கொள்! Empty Re: நிர்வாணம் கொள்!

Post by தமிழினியன் Sat Jun 20, 2015 7:53 pm

உங்கள் சித்தம் என் பாக்கியம் !முயற்சிக்கிறேன்


அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Back to top Go down

நிர்வாணம் கொள்! Empty Re: நிர்வாணம் கொள்!

Post by ஈகரைச்செல்வி Sat Jun 20, 2015 7:54 pm

தமிழினியன் wrote:உங்கள் சித்தம் என் பாக்கியம் !முயற்சிக்கிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1146458
முயற்சி வெற்றிபெறும்


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

நிர்வாணம் கொள்! Empty Re: நிர்வாணம் கொள்!

Post by தமிழினியன் Sat Jun 20, 2015 7:57 pm

முடிந்தால் என் முன் படைப்புக்களையும் படித்து பகிருங்கள் உங்கள் மேலான கருத்துக்களை அம்மா!என்னை புடம் போட அவை உதவும்


அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
தமிழினியன்
தமிழினியன்
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015

Back to top Go down

நிர்வாணம் கொள்! Empty Re: நிர்வாணம் கொள்!

Post by ஈகரைச்செல்வி Sat Jun 20, 2015 8:01 pm

தமிழினியன் wrote:முடிந்தால் என் முன் படைப்புக்களையும் படித்து பகிருங்கள் உங்கள் மேலான கருத்துக்களை அம்மா!என்னை புடம் போட அவை உதவும்
மேற்கோள் செய்த பதிவு: 1146461

கண்டிப்பாக


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

நிர்வாணம் கொள்! Empty Re: நிர்வாணம் கொள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum