ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கி நோய்க்கு காவி கல்லை அரைத்து பூசலாமா?

4 posters

Go down

அக்கி நோய்க்கு காவி கல்லை அரைத்து பூசலாமா? Empty அக்கி நோய்க்கு காவி கல்லை அரைத்து பூசலாமா?

Post by ayyasamy ram Sat Jun 20, 2015 2:53 pm


அக்கி என்பது வைரஸ் பாதிப்பால் வரக்கூடியது.
அதற்கு ஆன்டிபயாடிக் மாத்திரைகள் உள்ளன.
-
அவற்றை மருத்துவர் ஆலோசனைப்படி வாங்கி
சாப்பிடுவது நல்லது.

வலியும் குறையும். விரைவில் நோய் முழுவதுமாக
குணமாகும். குழந்தையின் சருமம் மென்மையானது. அக்கியால்
பாதிக்கப்பட்ட குழந்தைக்குக் காவியைப் பூசும் போது
சீழ் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே
கண்டிப்பாகக் காவி பூசக் கூடாது.

———————————————–
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அக்கி நோய்க்கு காவி கல்லை அரைத்து பூசலாமா? Empty Re: அக்கி நோய்க்கு காவி கல்லை அரைத்து பூசலாமா?

Post by T.N.Balasubramanian Sat Jun 20, 2015 3:30 pm

அந்த காலங்களில் அக்கி வந்தால் ,
குயவர்களிடம்தான் போவார்கள் .
அவர் செம்மண் கலவை (காவி கலவையா தெரியாது )
தாமிர காசால் ( அந்த காலத்தில் காலண நாணயம்
செம்பால் ஆனது )கலவையில் ஒத்தி அக்கியில் தடவுவார்கள் .
வேதியல் மாற்றம் ஏற்பட்டு , அக்கி குணமடையும் .
அவருக்கு நாம் கொடுக்கும் காலணா தான் ,fees .  
ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat Jun 20, 2015 4:38 pm; edited 1 time in total (Reason for editing : spelling)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அக்கி நோய்க்கு காவி கல்லை அரைத்து பூசலாமா? Empty Re: அக்கி நோய்க்கு காவி கல்லை அரைத்து பூசலாமா?

Post by ராஜா Sat Jun 20, 2015 4:35 pm

ayyasamy ram wrote:
அக்கி என்பது வைரஸ் பாதிப்பால் வரக்கூடியது.
அதற்கு ஆன்டிபயாடிக் மாத்திரைகள் உள்ளன.
-
அவற்றை மருத்துவர் ஆலோசனைப்படி வாங்கி
சாப்பிடுவது நல்லது.

வலியும் குறையும். விரைவில் நோய் முழுவதுமாக
குணமாகும். குழந்தையின் சருமம் மென்மையானது. அக்கியால்
பாதிக்கப்பட்ட குழந்தைக்குக் காவியைப் பூசும் போது
சீழ் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே
கண்டிப்பாகக் காவி பூசக் கூடாது.

———————————————–



அக்கி என்ற தோல் நோயை சும்மா விட்டாலே 4 அல்லது 5 நாட்களில் குணமாகிவிடும் , ஆனால் சிறு குழந்தைகள் அரிப்பதால் அதை சொரிந்துவிட்டு அந்த நீர் மற்ற இடங்களில் மட்டு அங்கும் பரவ வாய்ப்பு ஏற்படும் இதற்காக தான் அக்கியில் உள்ள நீரை உறிஞ்சுவதற்கு சுத்தமான களிமண் (குயவர்கள் மண்பாண்டம் செய்யபயன்படுத்துவது) பயன்பட்டது.


இந்த கால குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவு , மண்பாண்டங்கள் செய்யபயன்படும் களிமண்ணிலும் கலப்படம் தான் அதிகம் இதனால் இப்போ உடனே டாக்டரிடம் சென்று பணம் கொடுப்பது தான் சிறந்தது. புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அக்கி நோய்க்கு காவி கல்லை அரைத்து பூசலாமா? Empty Re: அக்கி நோய்க்கு காவி கல்லை அரைத்து பூசலாமா?

Post by சரவணன் Sat Jun 20, 2015 6:01 pm

ராஜா wrote:
அக்கி என்ற தோல் நோயை சும்மா விட்டாலே 4 அல்லது 5 நாட்களில் குணமாகிவிடும் , ஆனால் சிறு குழந்தைகள் அரிப்பதால் அதை சொரிந்துவிட்டு அந்த நீர் மற்ற இடங்களில் மட்டு அங்கும் பரவ வாய்ப்பு ஏற்படும் இதற்காக தான் அக்கியில் உள்ள நீரை உறிஞ்சுவதற்கு சுத்தமான களிமண் (குயவர்கள் மண்பாண்டம் செய்யபயன்படுத்துவது) பயன்பட்டது.


இந்த கால குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவு , மண்பாண்டங்கள் செய்யபயன்படும் களிமண்ணிலும் கலப்படம் தான் அதிகம் இதனால் இப்போ உடனே டாக்டரிடம் சென்று பணம் கொடுப்பது தான் சிறந்தது. புன்னகை
அண்ணே! உங்களுக்கு அறிவோ அறிவுண்ணே! அக்கி நோய்க்கு காவி கல்லை அரைத்து பூசலாமா? 3838410834 அக்கி நோய்க்கு காவி கல்லை அரைத்து பூசலாமா? 3838410834


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அக்கி நோய்க்கு காவி கல்லை அரைத்து பூசலாமா? Empty Re: அக்கி நோய்க்கு காவி கல்லை அரைத்து பூசலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum