ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள்

4 posters

Go down

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள் Empty ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள்

Post by தமிழ்நேசன்1981 Fri Jun 19, 2015 7:20 pm

நான் IOB INTERNET BANK பயன்படுத்தி மின்கட்டணம் செலுத்தினேன். சக்சஸ்புல் என்று மெசேச் வந்துவிட்டது. பில் ரெசிப்ட் வரவில்லை. என் மின்னஞ்சல் முகவரிக்கும் செல்போனிற்கும் பேங்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டதற்கான செய்தி வந்துவிட்டது. அதன் பின் பேங்க் பேலன்ஸ் செக் செய்து பணம் எடுக்கப்பட்டதை உறுதி செய்து கொண்டேன். ஆனால் பணம் செலத்திய சர்வீஸ் எண்ணை மீண்டும் உள்ளீடு செய்து பார்த்தபோது செலுத்தவேண்டியதொகை அப்படியே இருக்கிறது செலுத்தபடாமல். இதற்கு பிறகு இதை சரிசெய்வது எப்படி..இதே அனுபவம் யாருக்கேனும ஏற்பட்டிருந்தாலும் அறிந்திருந்தாலும் உடன் உதவ வேண்டுகிறேன்.

என்றும் நட்புடன்
தமிழ்நேசன்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள் Empty Re: ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள்

Post by விஸ்வாஜீ Fri Jun 19, 2015 8:28 pm

ஒன்றும் பிரச்சனையில்லை நண்பரே மூன்று மணி நேரத்திற்கு பிறகு பாருங்கள்
பிரச்சனை சரியாகியிருக்கும்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள் Empty Re: ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள்

Post by வேல்முருகன் Sat Jun 20, 2015 12:04 am

ஒன்றும் பிரச்சனையில்லை....ஒன்று சர்வீஸ் இணைப்பிற்கு பணம் செலுத்த பட்டுவிட்டதாக மாறிவிடும் அல்லது உங்கள் பணம் உங்கள் account - இல் திரும்ப செலுத்த படும் ....நான் அனுபவ பட்டுருகிறேன் ...... சூப்பருங்க


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள் Empty Re: ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள்

Post by தமிழ்நேசன்1981 Sat Jun 20, 2015 8:53 am

வேல்முருகன் wrote:ஒன்றும் பிரச்சனையில்லை....ஒன்று சர்வீஸ் இணைப்பிற்கு பணம் செலுத்த பட்டுவிட்டதாக மாறிவிடும் அல்லது உங்கள் பணம் உங்கள் account - இல் திரும்ப செலுத்த படும் ....நான் அனுபவ பட்டுருகிறேன் ...... சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1146269
vishwajee wrote:ஒன்றும் பிரச்சனையில்லை நண்பரே மூன்று மணி நேரத்திற்கு பிறகு பாருங்கள்
பிரச்சனை சரியாகியிருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1146250

காத்திருந்து பார்க்கிறேன்..தங்கள் அனுபவங்ளை பகிர்ந்து கொண்டது உதவியாக இருந்தது.மிக்க நன்றி நண்பர்களே.. நன்றி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள் Empty Re: ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள்

Post by விமந்தனி Sat Jun 20, 2015 11:33 am

vishwajee wrote:ஒன்றும் பிரச்சனையில்லை நண்பரே மூன்று மணி நேரத்திற்கு பிறகு பாருங்கள்
பிரச்சனை சரியாகியிருக்கும்.
வேல்முருகன் wrote:ஒன்றும் பிரச்சனையில்லை....ஒன்று சர்வீஸ் இணைப்பிற்கு பணம் செலுத்த பட்டுவிட்டதாக மாறிவிடும் அல்லது உங்கள் பணம் உங்கள் account - இல் திரும்ப செலுத்த படும் ....நான் அனுபவ பட்டுருகிறேன் ...... சூப்பருங்க

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் கவலை வேண்டாம். இந்நேரம் சரியாகியிருக்கும்.


ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள் Empty Re: ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள்

Post by தமிழ்நேசன்1981 Sat Jun 20, 2015 12:29 pm

விமந்தனி wrote:
vishwajee wrote:ஒன்றும் பிரச்சனையில்லை நண்பரே மூன்று மணி நேரத்திற்கு பிறகு பாருங்கள்
பிரச்சனை சரியாகியிருக்கும்.
வேல்முருகன் wrote:ஒன்றும் பிரச்சனையில்லை....ஒன்று சர்வீஸ் இணைப்பிற்கு பணம் செலுத்த பட்டுவிட்டதாக மாறிவிடும் அல்லது உங்கள் பணம் உங்கள் account - இல் திரும்ப செலுத்த படும் ....நான் அனுபவ பட்டுருகிறேன் ...... சூப்பருங்க

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் கவலை வேண்டாம். இந்நேரம் சரியாகியிருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1146314

சரியாகிவிட்டது அக்கா... சூப்பருங்க புன்னகை

கருத்துரைத்த அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள் நன்றி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள் Empty Re: ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள்

Post by விமந்தனி Sat Jun 20, 2015 1:53 pm

புன்னகை புன்னகை புன்னகை அன்பு மலர் அன்பு மலர்


ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள் Empty Re: ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தியபின் பிரச்சினை...உதவுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum