புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம்: எரிபொருள் உற்பத்தி சோதனை தொடங்கியது
Page 1 of 1 •
வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலத்தில் 50 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள பல்லாவரம், தாம்பரம் ஒருங்கிணைந்த நகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்ட மையத்தில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் எரிபொருள் உற்பத்திக்கான சோதனை அண்மையில் தொடங்கப்பட்டது.
-
சென்னையை அடுத்த பல்லாவரம், தாம்பரம், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகள் உள்பட அருகில் உள்ள பேரூராட்சிகளில் இருந்து நாளொன்றுக்குப் பெறப்படும் சுமார் 300 டன் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.
-
ஆரம்பத்தில் இந்தத் திட்டம் தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர் ஆகிய நகராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளைச் சேமிக்கும் உரக் கிடங்காக வேங்கடமங்கலத்தில் தொடங்கப்பட்டது. பின்னர், பூனாவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டமாக ரூ.100 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டது.
-
இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாக, குப்பைகளைத் தரம் பிரித்து லாரிகள் மூலம் எடுத்துச் செல்வதற்கென பல்லாவரத்தில் கணபதிபுரம், தாம்பரத்தில் கன்னடப்பாளையம் ஆகிய இடங்களில் குப்பைக் கையாளும் நவீன மையங்கள் அமைக்கப்பட்டன.
-
தற்போது வேங்கடமங்கலத்தில் குப்பைகளின் ஈரப்பதத்தை 800 டிகிரி வெப்பத்தில் உலர வைத்து, எரிபொருளாக்கும் முதல்கட்ட திட்டத்திற்கான இயந்திரங்கள் நிறுவும் பணிகள் நிறைவடைந்துள்ளன. குப்பைகளை எரிபொருளாக்கும் சோதனைகளும் நடத்தப்பட்டன.
-
தினமும் கொண்டு வரப்படும் சுமார் 200 டன் குப்பைகள் மூலம் தயாரிக்கப்படும் 60 டன் எரி பொருளைக் கொண்டு வெப்பசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கான இயந்திரங்கள் நிறுவும் பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவடையும்.
-
எரிபொருள் உற்பத்திக்கான சோதனை நடவடிக்கைக்கு கடந்த வாரம் பல்லாவரத்தில் இருந்து வேங்கடமங்கலத்திற்கு குப்பைகள் கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள சோதனைக் கிடங்கில் ஈரப்பதமான குப்பைகளைக் கையாண்டபோது துர்நாற்றம் வீசியதால் அந்தப் பகுதி மக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.
-
இதுதொடர்பாக பல்லாவரம் நகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் கூறும்போது, வேங்கடமங்கலத்திற்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் குப்பைகள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு கொண்டு செல்லப்படும் குப்பைகள் துர்நாற்றம் வீசாத வகையில் கையாளுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது சோதனைக்கட்டத்தில் இருப்பதால் நிகழும் அசெüகரியங்களை பொதுமக்கள் தயவுகூர்ந்து பொறுத்துக் கொள்ள வேண்டும். துர்நாற்றம் பிரச்னைகள் குறித்து ஆய்வு நடத்தி விரைவில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
=
தினமணி

Similar topics
» ஈரான் தயாரித்த அணுமின் தயாரிக்கும் எரிபொருள் : வெற்றிகரமாக ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது
» சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் மாநகராட&
» மின்சாரம் தயாரிக்கும் பயோ-டாய்லெட்: ஐ.ஐ.டி. காரக்பூர் சாதனை
» கூவம் மற்றும் கடல்நீரில் மின்சார உற்பத்தி திட்டம்
» வெற்றிகரமாக மின் உற்பத்தி தொடங்கியது, கூடங்குளத்தில்...

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1