ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகா தினம்: ஐ.நா. தலைமையகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு

Go down

யோகா தினம்: ஐ.நா. தலைமையகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு  Empty யோகா தினம்: ஐ.நா. தலைமையகத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு

Post by ayyasamy ram Fri Jun 19, 2015 9:53 am

சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான விழாவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார்; 192 நாடுகளில் சுமார் 200 கோடி பேர், இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி தெரிவித்தார்.
-
இதுகுறித்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:
-
முதலாவது சர்வதேச யோகா தினம், வரும் 21-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம், ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறவுள்ள 2 மணி நேர பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில், இந்தியப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஐ.நா.வின் சர்வதேசப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு தலைமைத் தாங்க, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சனிக்கிழமை நியூயார்க் வருகிறார். இதில், ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் ஷாம்குட்டேசா, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவி சங்கர் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.
-
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 30 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ளவுள்ள யோகா விழாவிலும் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கவுள்ளார். ஐ.நா சார்பில் அங்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சி, முன்னணி தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
-
இதை தவிர, நியூயார்க் நகரில் ஹிந்து கோயில்கள் அமைந்துள்ள ஸ்ரீ மகா வல்லப கணபதி தேவஸ்தானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், சுஷ்மா ஸ்வராஜ் யோகா குறித்து உரையாற்றுவார் எனவும், யோகா குறித்த செயல்முறை விளக்கத்தை அவர் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நியூயார்க்கில் லிங்கன் மையத்தில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவி சங்கர் நடத்தும் யோகா நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது என்று அசோக் முகர்ஜி தெரிவித்தார்.
-
சியாச்சினில் யோகா தினம்: இதனிடையே, இமயமலையில், கடல்மட்டத்திலிருந்து 12,000 அடி உயரத்தில் அமைந்துள்ள சியாச்சின் ராணுவ முகாம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து ராணுவ முகாம்களிலும் யோகா தினத்தைக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
-
இந்திய பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், மத்திய தரைக்கடல் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படைப் பிரிவுகளிலும், போர்க் கப்பல்களிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ளது.
=
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
» சர்வ தேச யோகா தினம் 21/6/2015
»  அபுதாபியில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க இலவச பஸ் வசதி - இந்திய தூதரகம் ஏற்பாடு
» இன்று சர்வதேச யோகா தினம்; மைசூரில் பிரதமர் பங்கேற்பு
» சர்வதேச யோகா தினம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum