Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு )
+3
ayyasamy ram
சரவணன்
T.N.Balasubramanian
7 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு )
First topic message reminder :
வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3)
இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் .
வெண்டைக்காய் 1/4 கிலோ
மொச்சைப் பயறு 100 கிராம்
சிறிய வெங்காயம் 150 கிராம்
பச்சை மிளகாய் 12
புளி-எலுமிச்சை பழம் அளவு
கடுகு ,உளுத்தம் பருப்பு --தலா 1 டீஸ்பூன் .
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 50 கிராம்
கறிவேப்பிலை -சிறிதளவு
அரிசி கழுவிய தண்ணீர் --4 டம்பளர்
செய்முறை
முதலில் வெண்டைக்காயை 2 அங்குல நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளவும்
மொச்சைப் பயிரை 1/2 டம்பளர் நீர் விட்டு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்
சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும் .
மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்
புளியை 1/2 டம்பளர் தண்ணீர் விட்டு கரைக்கவும் .
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை தாளித்து
வெண்டைக்காய் ,பச்சை மிளகாய் ,வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்
பிறகு ரெண்டு டம்பளர் அரிசித் தண்ணீர் விட்டு வேக வைக்கவும் .
வெண்டைக்காய் நன்கு வெந்ததும் , மொச்சை புளிக்கரைசலை உப்பு சேர்த்து
கொதிக்க விடவும்
மண்டி நன்றாக கொதித்து கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும் .
இது பர்மா தேசத்தின் தமிழர்கள் மத்தியில் பிரபலமான dish .
நன்றி : தமிழ் மாலை / மியான்மார்
ரமணியன் .
கதம்பம் மணம் முடிகிறது இங்கே
வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3)
இதை செய்வதற்கு தேவையான பொருட்கள் .
வெண்டைக்காய் 1/4 கிலோ
மொச்சைப் பயறு 100 கிராம்
சிறிய வெங்காயம் 150 கிராம்
பச்சை மிளகாய் 12
புளி-எலுமிச்சை பழம் அளவு
கடுகு ,உளுத்தம் பருப்பு --தலா 1 டீஸ்பூன் .
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 50 கிராம்
கறிவேப்பிலை -சிறிதளவு
அரிசி கழுவிய தண்ணீர் --4 டம்பளர்
செய்முறை
முதலில் வெண்டைக்காயை 2 அங்குல நீளத்திற்கு நறுக்கிக் கொள்ளவும்
மொச்சைப் பயிரை 1/2 டம்பளர் நீர் விட்டு குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்
சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும் .
மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்
புளியை 1/2 டம்பளர் தண்ணீர் விட்டு கரைக்கவும் .
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை தாளித்து
வெண்டைக்காய் ,பச்சை மிளகாய் ,வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்
பிறகு ரெண்டு டம்பளர் அரிசித் தண்ணீர் விட்டு வேக வைக்கவும் .
வெண்டைக்காய் நன்கு வெந்ததும் , மொச்சை புளிக்கரைசலை உப்பு சேர்த்து
கொதிக்க விடவும்
மண்டி நன்றாக கொதித்து கெட்டியாக வந்ததும் இறக்கி விடவும் .
இது பர்மா தேசத்தின் தமிழர்கள் மத்தியில் பிரபலமான dish .
நன்றி : தமிழ் மாலை / மியான்மார்
ரமணியன் .
கதம்பம் மணம் முடிகிறது இங்கே
Last edited by T.N.Balasubramanian on Thu Jun 18, 2015 7:15 pm; edited 1 time in total (Reason for editing : correction)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: வெண்டைக்காய் மண்டி --பர்மா கதம்பம் (3) --(முடிவு )
மேற்கோள் செய்த பதிவு: 1146422சரவணன் wrote:ஆஹா, உண்மையிலேயே இந்த பொண்ணுக்கு சமைக்க தெரியும் போலருக்கு!!!!!!!!!!!!!!!!!
இவ்வளவு நேரம் பொய்யா சொல்லிக்கிட்டு இருக்கேன்!
Preethika Chandrakumar- இளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பர்மா கதம்பம்(2) ! அரு மருந்தாகும் அற்புத மலர்கள்
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
» காய்கறி கழனி மண்டி ( சமையல் )
» வெண்டை, மொச்சை புளி மண்டி
» பர்மா - திரை விமர்சனம்
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
» காய்கறி கழனி மண்டி ( சமையல் )
» வெண்டை, மொச்சை புளி மண்டி
» பர்மா - திரை விமர்சனம்
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum