புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு?
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- குழலோன்பண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013
First topic message reminder :
படித்தவன் தவறிழைத்தால் பாழாய்ப் போவான்
பார்புகழ்ப் பாரதியும் அன்றே பாடிவைத்தான்
கவிதை வடிப்பவர்க்கும் இவ்விதி பொருந்துமன்றோ
கூச்சமின்றி விரசமாய்ப் பாடியா வயிறுவளர்ப்பாய்?
இனிய உளவாக இன்னாத மொழியெதற்கு?
கனித்தமிழ் பாட்டிலே பொல்லாத வரியெதற்கு?
நனிப்பசும் பாலில் துளிவிஷம் சேர்த்தாற்போல்
உயர்தமிழ்ப் பாட்டிலே வசைமொழி சேர்க்கின்றாய்!
கெடுமதி உணர்வைச் சிந்தையில் தேக்கிக்
கவிதையெனப் படைப்பது கொடும்பாதகச் செயலாகும்!
நிறைமொழி மாந்தர் உள்ளம் உவக்கச்
சிறுமதி கொண்டோரைக் கடிந்துரைப்போம் வாரீர்!!
(குறிப்பு; திரையிசைப் பாடல் என்னும் பேரில், ஆபாசப் பாட்டெழுதும் எழுத்து மூர்க்கரைச் சாடி எழுதப்பட்டது.)

- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
M.Jagadeesan wrote: "வண்மை இல்லையோர் வறுமை இன்மையால் " என்று பாடினான் கம்பன் .
கோசல நாட்டில், கேட்பவர்கள் இல்லை ; ஆகவே அங்குக் கொடுப்பவர்கள் இல்லை !
அதுபோல தரக் குறைவான சினிமா பாடல்களைக் கேட்பவர்கள் இல்லையென்றால் ; அதுபோன்ற பாடல்களை யாரும் எழுதமாட்டார்கள் !
ஆகவே குறை ரசிகர்களிடம்தான் உள்ளது .
சரியாக சொன்னீர்கள். For a Change என்று அதையும் ரசிக்கத்தான் செய்கிறார்கள். பத்தாததற்கு அதை சின்ன பிள்ளைகளை விட்டு சூப்பர் சிங்கரில் பாடவைப்பது அதைவிட கொடுமை.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
பாட்டு என்ற பெயரில் இது தான் நிறைய வந்து கொண்டிருக்கிறது.கெடுமதி உணர்வைச் சிந்தையில் தேக்கிக்
கவிதையெனப் படைப்பது கொடும்பாதகச் செயலாகும்!
சாடல் - நன்று!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
M.Jagadeesan wrote://அதாவது , கருத்துள்ள ,கற்பனை மிக்க கவிதைகளை ரசித்து
அழகு தமிழில் ,அதை புகழலாம் அல்லது அருமை என்றோ
அம்சம் என்றோ இனிய ஒரு வார்த்தையாலும் புகழவேண்டிய சமயத்தே ,
வெறும் ஸ்மைலியால் கூறலாமா !//
ரமணியன்
கல்யாண வீடுகளில் விருந்தினர்களை வரவேற்க " பெண் பொம்மைகளை " வைத்திருப்பார்கள் ! அதுபோலத்தான் EMOTICONS மூலமாக நம் கருத்தைத் தெரிவிப்பதும் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1146317விமந்தனி wrote:M.Jagadeesan wrote://அதாவது , கருத்துள்ள ,கற்பனை மிக்க கவிதைகளை ரசித்து
அழகு தமிழில் ,அதை புகழலாம் அல்லது அருமை என்றோ
அம்சம் என்றோ இனிய ஒரு வார்த்தையாலும் புகழவேண்டிய சமயத்தே ,
வெறும் ஸ்மைலியால் கூறலாமா !//
ரமணியன்
கல்யாண வீடுகளில் விருந்தினர்களை வரவேற்க " பெண் பொம்மைகளை " வைத்திருப்பார்கள் ! அதுபோலத்தான் EMOTICONS மூலமாக நம் கருத்தைத் தெரிவிப்பதும் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1146317விமந்தனி wrote:M.Jagadeesan wrote://அதாவது , கருத்துள்ள ,கற்பனை மிக்க கவிதைகளை ரசித்து
அழகு தமிழில் ,அதை புகழலாம் அல்லது அருமை என்றோ
அம்சம் என்றோ இனிய ஒரு வார்த்தையாலும் புகழவேண்டிய சமயத்தே ,
வெறும் ஸ்மைலியால் கூறலாமா !//
ரமணியன்
கல்யாண வீடுகளில் விருந்தினர்களை வரவேற்க " பெண் பொம்மைகளை " வைத்திருப்பார்கள் ! அதுபோலத்தான் EMOTICONS மூலமாக நம் கருத்தைத் தெரிவிப்பதும் !
ரமணியன்
Sorry ஐயா! நான் போனில் பின்னூட்டம் போடும் போது, இந்த பொம்மைகளை பதிலாக போட வசதியாக இருக்கிறது. அதனால் தான். மேலும், அவசரம் மற்றும் typing problem இதுவும் இதற்கு காரணம்.
மற்றபடி திரு. ஜெகதீசன் அவர்கள் சொன்னது போல மனுஷாள் வரவேற்பதற்கும், பொம்மை வரவேர்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. அதை நானும் மறுக்க மாட்டேன். smilies-க்கும் சோம்பலுக்கும் அதிக தூரமில்லை என்பது என் கணிப்பு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நான் கூறவந்தது இதுதான் , விமந்தனி
பதிவர் தன் கற்பனையை உபயோகித்து எழுத்துக்களால் கவிதையோ கட்டுரையோ வடிவமைத்து பதிவிடுகிறார் .அதை படிக்கும் நாம் , அதற்கு பதில் கூறுவது எழுத்து முறையில் இருந்தால் ,
மரியாதை என நினைக்கிறேன் .
எழுதும் திறன் இல்லை என்று சிலர் நினைத்தால் ,அந்த திறமை பெறுவதற்குதான் ,ஈகரை உள்ளது .
'அருமை' ,"அழகு" போன்ற மூன்றெழுத்து வார்த்தைகள் பிரயோகம் கூட வரவேற்கத்தக்கதே .
ஸ்மைலியால் கதையோ /கவிதையோ எழுதி இருந்தால் பதிலும் ஸ்மைலியில் இருந்தால்
குறை ஒன்றும் இல்லை .
மறு பதிவுகள்என்கின்ற --வெறும் வெட்டி /ஒட்டல்--இதற்கு ஸ்மைலியில் பதில் தருவது ,
குற்றமாக நான் நினைப்பதில்லை .
எந்தன் உரத்த சிந்தனை . பகிர்ந்து கொண்டேன் .
நிந்தனை ,எவரையும் செய்வதாக நினைக்கவேண்டாம் .
ரமணியன்
பதிவர் தன் கற்பனையை உபயோகித்து எழுத்துக்களால் கவிதையோ கட்டுரையோ வடிவமைத்து பதிவிடுகிறார் .அதை படிக்கும் நாம் , அதற்கு பதில் கூறுவது எழுத்து முறையில் இருந்தால் ,
மரியாதை என நினைக்கிறேன் .
எழுதும் திறன் இல்லை என்று சிலர் நினைத்தால் ,அந்த திறமை பெறுவதற்குதான் ,ஈகரை உள்ளது .
'அருமை' ,"அழகு" போன்ற மூன்றெழுத்து வார்த்தைகள் பிரயோகம் கூட வரவேற்கத்தக்கதே .
ஸ்மைலியால் கதையோ /கவிதையோ எழுதி இருந்தால் பதிலும் ஸ்மைலியில் இருந்தால்
குறை ஒன்றும் இல்லை .
மறு பதிவுகள்என்கின்ற --வெறும் வெட்டி /ஒட்டல்--இதற்கு ஸ்மைலியில் பதில் தருவது ,
குற்றமாக நான் நினைப்பதில்லை .
எந்தன் உரத்த சிந்தனை . பகிர்ந்து கொண்டேன் .
நிந்தனை ,எவரையும் செய்வதாக நினைக்கவேண்டாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
T.N.Balasubramanian wrote:நான் கூறவந்தது இதுதான் , விமந்தனி
பதிவர் தன் கற்பனையை உபயோகித்து எழுத்துக்களால் கவிதையோ கட்டுரையோ வடிவமைத்து பதிவிடுகிறார் .அதை படிக்கும் நாம் , அதற்கு பதில் கூறுவது எழுத்து முறையில் இருந்தால் ,
மரியாதை என நினைக்கிறேன் .
எழுதும் திறன் இல்லை என்று சிலர் நினைத்தால் ,அந்த திறமை பெறுவதற்குதான் ,ஈகரை உள்ளது .
'அருமை' ,"அழகு" போன்ற மூன்றெழுத்து வார்த்தைகள் பிரயோகம் கூட வரவேற்கத்தக்கதே .
ஸ்மைலியால் கதையோ /கவிதையோ எழுதி இருந்தால் பதிலும் ஸ்மைலியில் இருந்தால்
குறை ஒன்றும் இல்லை .
மறு பதிவுகள்என்கின்ற --வெறும் வெட்டி /ஒட்டல்--இதற்கு ஸ்மைலியில் பதில் தருவது ,
குற்றமாக நான் நினைப்பதில்லை .
எந்தன் உரத்த சிந்தனை . பகிர்ந்து கொண்டேன் .
நிந்தனை ,எவரையும் செய்வதாக நினைக்கவேண்டாம் .
ரமணியன்
நிச்சயம் மறுக்க முடியாத உண்மை தான் ஐயா. சொந்த ஆக்கங்களுக்கு நாம் smilies போடுவதை தவிர்க்க தான் வேண்டும். இது சம்மந்தப்பட்டவரின் பதிவுக்கு நாம் தரும் மரியாதை என்றே கருதுகிறேன்.
பதிவிட்டவர் ஓடோடி வந்து பார்க்கும் போது அங்கே ஒரு சின்ன smilie சிரிக்கையில் கொஞ்சம் ஏமாற்றமாய் தான் இருக்கும். இது என் அனுபவமும் கூட.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2