புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டமால்... டுமீல்... Poll_c10டமால்... டுமீல்... Poll_m10டமால்... டுமீல்... Poll_c10 
6 Posts - 86%
cordiac
டமால்... டுமீல்... Poll_c10டமால்... டுமீல்... Poll_m10டமால்... டுமீல்... Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டமால்... டுமீல்... Poll_c10டமால்... டுமீல்... Poll_m10டமால்... டுமீல்... Poll_c10 
251 Posts - 52%
heezulia
டமால்... டுமீல்... Poll_c10டமால்... டுமீல்... Poll_m10டமால்... டுமீல்... Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
டமால்... டுமீல்... Poll_c10டமால்... டுமீல்... Poll_m10டமால்... டுமீல்... Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
டமால்... டுமீல்... Poll_c10டமால்... டுமீல்... Poll_m10டமால்... டுமீல்... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
டமால்... டுமீல்... Poll_c10டமால்... டுமீல்... Poll_m10டமால்... டுமீல்... Poll_c10 
18 Posts - 4%
prajai
டமால்... டுமீல்... Poll_c10டமால்... டுமீல்... Poll_m10டமால்... டுமீல்... Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
டமால்... டுமீல்... Poll_c10டமால்... டுமீல்... Poll_m10டமால்... டுமீல்... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
டமால்... டுமீல்... Poll_c10டமால்... டுமீல்... Poll_m10டமால்... டுமீல்... Poll_c10 
2 Posts - 0%
Barushree
டமால்... டுமீல்... Poll_c10டமால்... டுமீல்... Poll_m10டமால்... டுமீல்... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
டமால்... டுமீல்... Poll_c10டமால்... டுமீல்... Poll_m10டமால்... டுமீல்... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டமால்... டுமீல்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 17, 2015 6:49 pm

ஜப்பான் லிஃப்டில் டாய்லெட் வசதி வருகிறதாம்.

அப்படி ஒரு அவசரம் வருமா என்ன?

***
மின் கட்டண ரசீதுகள் இனி வண்ணமயமாக இருக்குமாம்.


வண்ணமயமா? எதுக்கு?  தமிழ்நாடு ஒளிமயமாக இருந்தால் போதாதா?

***
துப்பாக்கி சுட நேரு ஸ்டேடியத்தில் பயிற்சி மையம் துவக்கம்.


பிறநாட்டுப் படங்களை குறி பார்த்து சுடுபவர்களுக்கு இது தேவை இல்லை.
-
டமால்... டுமீல்... EmlrARYYTKGApET1YWSk+maggi1
-
***
மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த அமிதாப், மாதுரி தீட்சித் மீது வழக்கு.


வி.ஐ.பிகளாச்சே.  தீர்ப்பு இரண்டு நிமிடங்களில் வழங்கப்பட்டுவிடுமே?
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jun 17, 2015 6:52 pm

ஜூன் மாதத்தில் கடிகாரங்களில் ஒரு கூடுதல் நொடி சேர்க்கப்படுமாம்.[/color]

இதைக் காரணம் காட்டி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வார்களா?


***
ஜீன்ஸ் பேண்ட்டை வருடத்துக்கு இருமுறை துவைத்தால் போதுமாம் — டெனிம் வல்லுநர்கள் அறிவிப்பு.


'அவ்வளவு சீக்கிரமா?’ என்ற முனகல் இளைஞர்களிடமிருந்து கேட்கும்.

***
தமிழக காய்கறிகளை கேரள மாநிலம் புறக்கணிக்கிறது.


எண்டே குருவாயூரப்பா! அவியல், ஓலம், எரிசேரிகளை எப்படிச் சமைப்பார்களாம்?

***
கள்ள ஓட்டை தடுக்க பாதி விரல்வரை கருப்பு மை - தேர்தல் கமிஷன்.


ஓட்டு போட்டதை துக்கமாக கருத வேண்டியா?

***
ஆந்திர அமைச்சர் வீட்டில் கேட்பாரற்ற பையில் ரூ10 லட்சம்.


சில்லறைக் காசென்று விட்டிருப்பார்கள்.
-
டமால்... டுமீல்... S7e9vC4Qw2E4s7dEZzTh+simp_1725883h***
-

***
சிம்பன்ஸிகளுக்கு சமையல் செய்ய வருமாம்.


சாம்பார் தண்டம் என்றால் கடுப்புடன் பீரோ மேல் ஏறி உட்காரந்து விடுமே.
-

-
[color:e277= #000000]

ஜே.எஸ். ராகவன்
தினமணி - ஜங்ஷன்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 17, 2015 7:57 pm

சிப்பு வருது



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Wed Jun 17, 2015 8:47 pm

சிப்பு வருது சிப்பு வருது டமால்... டுமீல்... 433338962 டமால்... டுமீல்... 433338962

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 17, 2015 8:57 pm

Preethika Chandrakumar wrote:சிப்பு வருது சிப்பு வருது டமால்... டுமீல்... 433338962 டமால்... டுமீல்... 433338962
தாங்க முடியலைன்னு போற்றுகீங்க ப்ரீத்தி....சீக்ரம் மருத்துவ மனை போங்க..... அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Wed Jun 17, 2015 9:13 pm

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:சிப்பு வருது சிப்பு வருது டமால்... டுமீல்... 433338962 டமால்... டுமீல்... 433338962
தாங்க முடியலைன்னு போற்றுகீங்க ப்ரீத்தி....சீக்ரம் மருத்துவ மனை போங்க..... அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1146043
மண்டையில் அடி மண்டையில் அடி

siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Wed Jun 17, 2015 11:03 pm

வண்ணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

தமிழ்நாடு மின்வாரியம் அவர்கள் கிளை அலுவலகங்களிலுள்ள
பழங்கால dot matrix printer -களை  மாற்றினாலே போதும்,
பணம் கட்டும் வரிசையில் நிற்கும் நேரம் பாதியாகக் குறையும்.

- சிவா.சி.ஆர்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jun 18, 2015 12:32 pm

டமால்... டுமீல்... 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 19, 2015 6:10 pm

சிரி சிரி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 21, 2015 4:46 pm

ஹா....ஹா....ஹா...சூப்பர் ! சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக