புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடுரோட்டில் இறக்கிவிட்ட பயணிக்கு கால் டாக்சி நிறுவனம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
Page 1 of 1 •
நடுரோட்டில் இறக்கிவிட்ட பயணிக்கு கால் டாக்சி நிறுவனம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
#1146086சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் வக்கீல் மதுபிரகாஷ். இவர் கடந்த 2013–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29–ந்தேதி அன்று புரசைவாக்கத்தில் இருந்து விமான நிலையம் செல்வதற்காக பிரபலமான கால் டாக்சி நிறுவனம் ஒன்றில், இண்டிகா காரை பதிவு செய்தார்.
ஆனால் கால் டாக்சி நிறுவனம் இண்டிகா காருக்கு பதில் பெரிய அளவிலான ஸைலோ காரை அனுப்பி வைத்தது. ஆனால் இண்டிகா காருக்கு என்ன கட்டணமோ அதனை கொடுத்தால் போதும் என்று உறுதி கூறியது. இதையடுத்து மதுபிரகாஷை அழைத்துச் செல்வதற்காக கால் டாக்சி வந்தது. சஞ்சீவ்குமார் என்ற டிரைவர் அதனை ஓட்டி வந்தார். கார் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர், வக்கீல் மதுபிரகாஷிடம் விமான நிலைய பார்க்கிங் கட்டணத்தை கொடுத்துவிடுமாறு கேட்டுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மதுபிரகாஷ் கார் விமான நிலையத்தை சென்றடைந்ததும், தேவைப்பட்டால், பார்க்கிங் கட்டணத்தை கொடுத்துவிடுகிறேன் என்று கூறினார். ஆனால் இதனை ஏற்க மறுத்த டிரைவர் சஞ்சீவ்குமார், மதுபிரகாஷை அவதூறான வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்னர் நடுரோட்டில் அவரை இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இது பற்றி உடனடியாக மதுபிரகாஷ் கால் டாக்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட அந்நிறுவனத்தின் மானேஜர் அருண், இதுபற்றி விசாரிப்பதாக உறுதி அளித்தார். உடனடியாக அவர் டிரைவர் சஞ்சீவ்குமாரை போனில் தொடர்பு கொண்டு பேசியும் பலனில்லை. அதே நேரத்தில் வக்கீல் மதுபிரகாஷ் விமான நிலையம் செல்வதற்கு மாற்று கால் டாக்சியையும் நிறுவனம் அனுப்பி வைக்கவில்லை.
இதையடுத்து மதுபிரகாஷ், கால்டாக்சி நிறுவனத்துக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். இதற்கு பதில் அளித்து நிறுவனம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் மன்னிப்பு கோரப்பட்டிருந்தது. இருப்பினும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவமானம், சேவை குறைபாடு இவற்றுக்கு காரணமான கால் டாக்சி நிறுவனம் மீது அவர், மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், கால் டாக்சி நிறுவனம் ரூ.1 லட்சம் நஷ்டஈடு தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாய தலைவர் நீதிபதி ராமலிங்கம், உறுப்பினர் அமலா ஆகியோர், அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். சம்பந்தப்பட்ட கால் டாக்சி நிறுவனம், மனுதாரர் மதுபிரகாசுக்கு நஷ்ட ஈடாக ரூ.5 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.1000 ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் பிரபலமான அந்த கால் டாக்சி நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர்கள் பயணிகளிடம் இது போன்று தகராறில் ஈடுபடுவதும், குறிப்பாக பெண் பயணிகளிடம் அவதூறாக பேசுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது என பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பாதிக்கப்படும் பயணிகள், குறிப்பிட்ட கால் டாக்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு தொடர்ந்து புகாரும் செய்து வருகிறார்கள். எனவே கால் டாக்சி நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் டிரைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி விசாரணை நடத்தி, பிரச்சினைக்குரிய நபர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்வது எப்படி? என்பது பற்றி கால் டாக்சி டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.-maalaimalar

Re: நடுரோட்டில் இறக்கிவிட்ட பயணிக்கு கால் டாக்சி நிறுவனம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
#1146108- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
fast track நம்பகத்தன்மை குறைந்து வருகிறது .
நாம் வண்டியில் ஏறுவதற்கு முன்னரே மீட்டரை ஓடவிடுகிறார்கள் .
முன்பெல்லாம் fast track இல் பொன்னான காலம் .
இப்போது அவையே புண்ணான காலமாக மாறி வருகிறது .
இப்போதே அவர்கள் முழித்துக் கொள்ளாவிடில் ,
கடையை இழுத்து மூடவேண்டிய காலம்
வெகு தூரத்தில் இல்லை .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: நடுரோட்டில் இறக்கிவிட்ட பயணிக்கு கால் டாக்சி நிறுவனம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
#0- Sponsored content
Similar topics
» ஏர் டாக்சி சேவையை வழங்க நாசாவுடன் ஊபெர் நிறுவனம் ஒப்பந்தம்
» சென்னையில் கால் டாக்சி சேவையை தொடங்கியது உபேர் நிறுவனம்
» விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்க்கு ரூ.42 லட்சம் நஷ்டஈடு; அருப்புக்கோட்டை கோர்ட்டு உத்தரவு
» மால்களில் இலவச குடிநீர் வழங்க வேண்டும்: நுகர்வோர் குறைதீர்மன்றம் உத்தரவு !
» கிரிமினல் வழக்கு உள்ளவர்க்கு அரசு வேலை வழங்க கூடாது: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1