புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_lcap'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_voting_bar'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_rcap 
19 Posts - 49%
mohamed nizamudeen
'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_lcap'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_voting_bar'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_rcap 
5 Posts - 13%
heezulia
'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_lcap'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_voting_bar'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_rcap 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_lcap'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_voting_bar'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_lcap'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_voting_bar'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_lcap'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_voting_bar'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_lcap'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_voting_bar'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_lcap'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_voting_bar'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_rcap 
141 Posts - 40%
ayyasamy ram
'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_lcap'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_voting_bar'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_lcap'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_voting_bar'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_lcap'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_voting_bar'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_lcap'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_voting_bar'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_rcap 
6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_lcap'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_voting_bar'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_lcap'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_voting_bar'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 17, 2015 3:28 pm

'நெஸ்லே' நிறுவன தயாரிப்பு'செரெலாக்' உணவில் வண்டு! 3fHQgVXMTeSKLxUYYApe+Tamil_News_large_127622020150617035721

கோவை;கோவையில், 'நெஸ்லே' நிறுவன தயாரிப்பான, 'செரெலாக்' உணவில், வண்டு இருந்ததாக வந்த புகார் குறித்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். கோவை, செல்வபுரம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர், ஸ்ரீராம், 30. கடையில் இவர்
வாங்கிய செரெலாக் உணவில், வண்டு இருந்ததைஅடுத்து, கோவை உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.

ஸ்ரீராம் கூறுகையில், ''கடந்த 14ம் தேதி, அருகிலிருந்த கடையில், செரெலாக் பவுடர் உணவை வாங்கினேன். மறுநாள் பிற்பகல், என் மனைவி, குழந்தைக்கு உணவளிக்க பாக்கெட்டை பிரித்தபோது, அதில் வண்டு இருந்துள்ளது. இதனால், உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார்
தெரிவித்துள்ளோம்,'' என்றார்.

கோவை மண்டல உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது:
குழந்தைகள் உணவில் வண்டு இருப்பது குறித்து, உணவு பாதுகாப்புத் துறை கமிஷனருக்கு தகவல் தெரிவித்தோம். அவர் உத்தரவையடுத்து, உணவின் மாதிரி, பரிசோதனைக்கு அனுப்பப்
பட்டுள்ளது. இதன் முடிவுகள், 15 நாட்களுக்குள் வரும். முடிவுகள் வந்த பின், அதன் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 17, 2015 3:30 pm

அடாடா.....தினம் ஒன்றாக இப்படி வருகிறதே .........வெய்யில் காலம் ஆனதால் நிறைய புழு வருகிறதோ?................ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 17, 2015 5:22 pm

என்னப்பா இது புதுசு புதுசா பூதம் கெளம்புது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 17, 2015 6:07 pm

ஜாஹீதாபானு wrote:என்னப்பா இது புதுசு புதுசா பூதம் கெளம்புது
பூதமா? வண்டு தானே கிளம்பிருக்கு!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 18, 2015 4:32 pm

சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:என்னப்பா இது புதுசு புதுசா பூதம் கெளம்புது
பூதமா? வண்டு தானே கிளம்பிருக்கு!
மேற்கோள் செய்த பதிவு: 1145960
ஆமா வண்டு தான் மண்டையில் அடி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக