புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசர அவசரமாய் ... நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1 •
அவசர அவசரமாய் ...
நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர் - 641 001.
விலை : ரூ. 50. vijayapathippagam2007@gmail.com
*****
இனிய நண்பர் கவிஞர் பொன் விகரம் அவர்கள் மாமனிதர் தமிழ்க்கூத்தான் அறிவு பட்டறையில் வார்த்து எடுக்கப்பட்ட வார்ப்பு. திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் என்னோடு கவியரங்கில் கலந்து கொண்டு கவிதை வாசிக்கும் அன்பர். நூல் வெளியீட்டு விழாக்களை பிரம்மாண்டமாக நடத்தி பிரமிப்பில் ஆழ்த்துபவர்.
அவசர அவசரமாய் என்ற நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது. நூல் முழுவதும் தலைப்பு குறித்தே ஆழ்ந்து சிந்தித்து புதுக்கவிதைகள் வடித்துள்ளார். வாழ்த்துரைகள், அணிந்துரை, அச்சு வடிவமைப்பு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன.
இயந்திரமயமான இந்த உலகத்தில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வருகின்றனர். எங்கும் அவசரம், எதிலும் அவசரம் என்றாகி விட்டது. பொறுமை என்பதின் பொருள் புரிவதில்லை பலருக்கு. முடிவு என்பது யோசித்து எடுக்க வேண்டும் எனபதை வரலாற்று நிகழ்வோடு ஒப்பிட்டு எழுதிய கவிதை நன்று.
அமெரிக்காவின்
அவசர முடிவு
ஹிரோசிமா, நாகசாகி.
அரசு திட்டப் பணங்கள் ஐஸ் கட்டி கைமாறுவது போலவே இருக்கின்றன. முழுமையாக திட்டத்திற்கு சென்று அடைவதில்லை. முன்பெல்லாம் சாலைகள் சரலை கற்கள் கொட்டி தார் ஊற்றி தரமாக போட்டார்கள். ஆனால் இன்று ஒதுக்கப்படும் நிதியில் சில பகுதி அரசியல்வாதிகளுக்கு சென்று விடுவதால் சாலையை தரமின்றி போட்டு வருகின்றனர். அதனை உணர்த்திடும் புதுக்கவிதை நன்று.
[size]
அடுத்த
நாளே
பல்லைக் காட்டுது
அவசரமாய்
போட்ட
தார்சாலை.
[/size]
காலையில் பணம் கடன் கொடுத்து மாலையில் வட்டி வாங்கும் கொடூரம் நம் நாட்டில் நடைபெற்று வருகின்றது. வட்டி கட்ட முடியாமல் தற்கொலை மரணங்கல் நாளும் அரங்கேறி வருகின்றது. அதனை உணர்த்திடும் கவிதை.
[size]
உயிரை
எடுக்குது
அவசரத்துக்கு
வாங்கிய
ரன்னு வட்டி.
[/size]
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா, கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டிடும் திருட்டு உலகமடா என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகள் போல, சிலர் தவறான வழியில் விரைவாக பணம் ஈட்டி விட்டு பின் சிறைபட்டு அல்லல்படும் அவலங்களும் நாட்டில் நடந்து வருகின்றது.
[size]
அவசர அவசரமாய்
பணம் சேர்த்தான்
ஆற அமர
உட்கார்ந்து
வருத்தப்படுகிறான்
சிறைச்சாலையில்.
[/size]
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பொன்மொழி உண்டு. இன்று மதுக்கடை இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றாகி விட்டது. மதுக்கடை இல்லாத பட்டிதொட்டி எல்லாம் மதுக்கடைகள் பெருகி விட்டன.
[size]
சீக்கிரமாய்
வரும்
போதையில்
அவசரமாய்
முடியுது
ஆயுள்
[/size]
குடிக்கு அடிமையாகி பலர் அற்ப ஆயுளில் மரணம் அடையும் சோகத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.
தமிழகத்தில் நடிக்கும் நடிகர்கள், இரண்டு படம் வெற்றி பெற்று விட்டால் உடன் கட்சி தொடங்கி முதல்வர் ஆக வேண்டும் என்று கனவு காண்கின்றனர். ஆனால் கண்ட கனவு நனவாகுமா? என்பதே கேள்விக்குறி.
[size]
அவசரம்
நேற்று
அரம்பித்த
கட்சி
இன்று
ஆட்சியை
பிடிக்க
அலையுது !
[/size]
2016ல் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று 2016 பேர் சொல்லி வருகின்றனர். அவர்கள் சொல்வதைக் கேட்டு மக்கள் சிரித்து வருகிறார்கள்.
சாலை விபத்து எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றது. வருடத்திற்கு வருடம் விபத்து எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. காரணம் பொறுமையின்மை, அவசரம்.
[size]
சாலைகளில்
அவசரம்
வேகமாய் கூடுது
விபத்துக்களின்
எண்ணிக்கை !
[/size]
பொறுத்தார் பூமி ஆள்வார் என்று பொன்மொழி உண்டு. இன்று அதனை யாரும் பொருட்படுத்துவதில்லை. பதறாத காரியம் சிதறாது என்பார்கள். அதனையும் இன்று பொருட்படுத்துவதில்லை. அவசரத்தில், பதற்றத்தில் பல தவறுகள் நடந்து வருகின்றன. ஆனால் இயற்கை எந்த அவசரமுமின்றி நிதானமாக அதன் பணியினை செவ்வன செய்து வருகின்றன என்ற உண்மையை கவிதையில் வடித்த விதம் நன்று.
[size]
பூமி
அவசரமில்லாமல்
சுத்துது
பூக்கள்
அவசரமில்லாமல்
மலருது
நிலவும், சூரியனும்
வழக்கம் போல உதிக்குது
கோடான கோடி
வருடமாய் அவை அப்படியே !
இருக்குது அவசரமில்லாமல் மனிதனின்
ஆறாம் அறிவுக்கு மட்டும் எத்தனை அவசரம்
எத்தனை அவதாரம் !
[/size]
அவசரம் என்ற ஒரு கருப்பொருளைக் கொண்டே மிக அழகாக சிந்தித்து கவிதைகள் வடித்த இனிய நண்பர் கவிஞர் பொன் விக்ரம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
[size]
அவசரம்
மண்ணை
மலடியாக்கி விட்டு
விதைகளுக்கு
வயாகரா குடுக்குது !
[/size]
உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் வந்த அவசர முடிவுகள் மண்ணை மலடியாக்கிய உண்மையை கவிதையில் வடித்தது சிறப்பு. பாராட்டுகள். தொய்வின்றி தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி கவிஞர் பொன் விக்ரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

Similar topics
» அவசர அவசரமாய் ... நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» ஹைக்கூ ஆற்றுப்படை நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் பொன் .குமார்
» இதயத்தில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் பொன்.குமார்.
» வடிகால்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» இந்திய இலக்கியச் சிற்பிகள் மு .வ .( மு .வரதராசன் ) நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1