Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்
+4
jegha
sudhakaran
tamilparks
சிவா
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்
நீதிபதி: பார்த்தா அப்பாவியா தெரியறே ? நீயா பிக்பாக்கெட் ? நம்பவே முடியலையே ?
குற்றவாளி: உங்களை மாதிரிதாங்க எல்லோரும் ஏமாந்துடறாங்க.
சார், பேங்க் கொள்ளை பற்றி ஒரு துப்பு கிடைச்சிருக்கு, கொள்ளை அடிச்சவன் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ளவன். நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கிறவன்.
எப்படிச் சொல்றீங்க ?
ஒவ்வொரு அக்கவுண்ட்ல இருந்தும் ஆயிரம் ரூபா கரெக்டா எடுத்து அதை அக்கவுண்ட்ல கழிச்சு சரியா கணக்கு டாலி பண்ணிட்டு போயிருக்கான்.
என் வழில குறுக்கிட்டதாலதாங்க போலீஸை அடிச்சேன்.
எப்படி ?
ஜெயில்ல இருந்து தப்பி ஒடறப்ப தடுத்தாங்க.
தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும் ! !.
ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. ..?
தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?
தெரியலையே .. .. என்னது ?
தலையிலே முடி இருக்கறதுதான் .. .. !
குற்றவாளி: உங்களை மாதிரிதாங்க எல்லோரும் ஏமாந்துடறாங்க.
சார், பேங்க் கொள்ளை பற்றி ஒரு துப்பு கிடைச்சிருக்கு, கொள்ளை அடிச்சவன் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உள்ளவன். நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டு நடக்கிறவன்.
எப்படிச் சொல்றீங்க ?
ஒவ்வொரு அக்கவுண்ட்ல இருந்தும் ஆயிரம் ரூபா கரெக்டா எடுத்து அதை அக்கவுண்ட்ல கழிச்சு சரியா கணக்கு டாலி பண்ணிட்டு போயிருக்கான்.
என் வழில குறுக்கிட்டதாலதாங்க போலீஸை அடிச்சேன்.
எப்படி ?
ஜெயில்ல இருந்து தப்பி ஒடறப்ப தடுத்தாங்க.
தரையில தண்ணியாயிருக்கு பார்த்து நடந்து போங்க ,,,,,, ஒருக்கால் வழுக்கினாலும் வழுக்கும் ! !.
ஓருக்கால் தான் வழுக்குமா ,,,, ரெண்டு காலும் வழுக்காதா .. .. ..?
தலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா .. .. ?
தெரியலையே .. .. என்னது ?
தலையிலே முடி இருக்கறதுதான் .. .. !
Last edited by சிவா on Sun Mar 01, 2009 12:09 pm; edited 1 time in total
Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்
அரசே, இவர்களிருவரும் உங்களை கோழை என்றும், புறமுதுகு காட்டுபவர் என்றும் வீதியில் பேசிய வாறு இருந்தனர் !
ராஜ ரகசியத்தை வெளியிட்ட இவர்களை பாசறையில் அடை ! ! !
மாப்பிள்ளை ஏன் புரோகிதர் தாலி கட்டச் சொல்லியும் கட்டாம கல்யாண கூட்டத்துல யாரோ ஒருவர் விசில் அடிச்சதும் தாலி கட்டினாரே ஏன் ?
அதுவா மாப்பிள்ளைதான் பஸ் டிரைவர் ஆச்சே !
போன படத்துல ஹீரோ கோயில் தூணைப் புடுங்கி அடிக்கிற மாதிரி காட்டினீங்க !
ஏதோ மக்கள் ஏத்துக் கிட்டாங்க !
அதுக்காக இந்தப் படத்துல கோயிலையே புடுங்கி அடிக்கறது ஒவர் சார் !
மாமா ,,,,,,,,,,,,, உங்க வீட்டோட மாப்பிள்ளையா வர எனக்கு தன்மானம் இடம் கொடுக்காது.
சரி ,,,,, என்ன செய்யலாம் ?
உங்க வீட்டை விற்று பணத்தை என்கிட்டே குடுத்துடுங்க. அந்தப் பணத்துல வேற வீடு வாங்கிக் குடி போயிடலாம்.
எங்கே, இந்தக் கைதியை விசாரணை பண்ணுங்க பார்க்கலாம்.
டேய் ,,,,,,,,,,,,, பாக்கெட்ல எவ்வளவு பணம் வெச்சிருக்கே ?
Last edited by சிவா on Sun Mar 01, 2009 12:10 pm; edited 1 time in total
Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்
டாக்டருக்கு படிக்கலாம்னு இருந்தேன், பாதிலயே படிப்பை நிறுத்த வேண்டியதா போச்சு.
அப்புறம் ?
அஞ்சாங் கிளாஸோட ஸ்கூல் லைஃப்புக்கு முற்றுப் புள்ளி வெச்சிட்டேன்
ரெண்டு நாளா என் பையனைக் காணோம்
அப்படியெல்லாம் சந்தேகமா என்னைப் பார்க்காதீங்க சார். என் பொண்ணு வீட்டுலதான் இருக்கா.
அப்பா, நான் மேலே படிக்க ஆசைப்படறேன் !
அப்படியா, மேஸ்திரிகிட்ட சொல்லி மாடியில் ரூம் கட்டி தரச் சொல்றேன்.
!@#$%^&*
நம்ம ஜோசியர் யோகம் அடிக்கப் போகுதுன்னு சொன்னது சரியாப் போச்சு !
லாட்டரி ஏதாவது விழுந்ததா ?
நீங்க வேற ! நேத்து என் பெண்டாட்டி யோகத்துக்கும் எனக்கும் சரியா சண்டை. கடைசில அவ அடிச்சுட்டா ! என் கன்னம் வீங்கிப் போச்சு !
சார் ! உங்ககிட்டே ஒரு மணி நேரம் பர்சனலா பேசணும் ! ! வீட்டுக்கு வரலாமா ?
ஐயய்யோ ! ! வீட்டுக்கு வந்து என் டயத்தை வேஸ்ட் பண்ணா தீங்க ! ஆபீசுக்கே வந்துடுங்க ! ! ஒரு மணி என்ன, ரெண்டு மணி நேரம்கூட பேசலாம் ! ! !
Last edited by சிவா on Sun Mar 01, 2009 12:11 pm; edited 1 time in total
Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்
திருநெல்வேலி வரன் ஒண்ணு ஒங்க பொண்ணுக்கு வந்ததே ! என்ன ஆச்சி ?
கடைசி நேரத்திலே அல்வா கொடுத்துட்டாங்க !
மொழிப் பிரசினையால என் மகன் ஜெயிலுக்குப் போயிட்டான்.
மொழிப் போராட்டமா ?
தேன்மொழியைக் கெடுத்துட்டான்.
நீதிபதி எதிர்க்கட்சி வக்கீல் கேட்கும் கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு.
குற்றவாளி முடியாதுங்க என் வக்கீல்கிட்ட மட்டும்தான் பேசுவேன் .
சர்வர், நீங்க சாப்பிட்டாச்சா ?
ஏன் அக்கறையா கேட்கறீங்க ?
எது ஆர்டர் செஞ்சாலும் பாதி தான் வருது.
டாக்டர், எனக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமே இல்லை ?
அப்போ,,,, ஆபரேஷன் முடி்சதும் பாடியை யார் வந்து வாங்கிக்குவாங்க ?
Last edited by சிவா on Sun Mar 01, 2009 12:12 pm; edited 1 time in total
Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்
ரேஷன் அரிசி
(போலீஸ்காரர்கள் இருவர்)
கண்டெய்னர்ல ரேஷன் அரிசி தான் கடத்திட்டுப் போறாங்கன்னு எப்படிய்யா அவ்ளோ கரெக்டா கண்டுபுடிச்சே..?
தூரத்துல வரும்போதே ரொம்ப மோசமான நாத்தம் அடிச்சுது சார்!
(அரசியல்வாதிகள்)
தலைவரே... நாம ரேஷன் அரிசி பதுக்கி வெச்சிருக்கிறது எப்படியோ தெரி்ஞ்சுபோய் ரெய்டுபண்ண வந்திருக்காங்க.. இப்ப என்ன பண்றது?
யோவ்.. எல்லாம் எடைக்கு எடை தொண்டர்கள் கொடுத்ததுன்னு சொல்லுய்யா..!
(மேடையில் ஒரு அரசியல்வாதி)
நீலக்கலரில் மண்ணெண்ணெய் வழங்குவது போல், ரேஷன் அரிசியையும் நீல கலர் கலந்து வழங்கினால், ஓரளவு அரிசிக் கடத்தலைத் தடுக்கலாமே..! அரசு யோசிக்குமா..?
(ரேஷன் கடையில்)
என்னப்பா இது.. அநியாயமா இருக்கு.. பட்டப்பகல்ல இப்படி மூட்டை மூட்டையா அவருக்கு அரிசி கொடுக்குறே..?
பின்னே.. அவரோட குடும்ப கார்டுல மொத்தம் 234 பேர் இருக்காங்களே..!?
Last edited by சிவா on Sun Mar 01, 2009 12:12 pm; edited 1 time in total
Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்
ஏழு வருஷமா லவ் பண்றோம். இன்னும் நீங்க கல்யாணப் பேச்சையே எடுக்கலையே?
சரி சித்ரா, இப்ப கேட்கறேன்.. எப்போ உன் கல்யாணம்?
நீங்க இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் நான் உங்களைத் தவிர, வேற எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை!
நானும் அப்படித்தான்! இந்த கிளினிக்கை ஆரம்பிச்சதுலேர்ந்து இதுவரைக்கும் உங்களைத் தவிர, வேற எந்த பேஷண்ட்டுக்கும் ட்ரீட்மெண்ட் கொடுத்ததில்லை!
சார்... என் பேரு கந்தசாமி.... சொந்த ஊரு பழனி...
அதுக்கென்ன இப்போ..
ஆயிரம் ரூபா கடன் வேணும். ஊர் பேர் தெரியாதவனுக்கு எல்லாம் கடன் குடுக்க முடியாதுன்னு சொன்னீங்களே.. அதான் அறிமுகப் படுத்திக்கிட்டேன்.
அந்த ஆள் ரொம்ப சிக்கனப் பேர்வழி... எப்ப மார்க்கெட்டுக்குப் போனாலும் வாழைப்பழம்தான் வாங்குவாரு..
ஏன்...
அதான் சீப்பா கிடைக்குதாம்!
அந்த டாக்டருக்கு சொந்தக்காரங்கன்னு சொல்லிக்க யாருமே கிடையாது !
ஏன் ?
எல்லாருக்கும் அவருதான் ஆபரேஷன் பண்ணினாரு !
Last edited by சிவா on Sun Mar 01, 2009 12:13 pm; edited 1 time in total
Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்
(செருப்புக் கடையில்)
என்னங்க... செருப்பு காலை கடிக்குது!
அப்ப மாலைல போட்டுக்கங்க!
(பைனான்ஸ் கம்பெனியில்)
சார்... ஆறு வருஷத்துல டெபாசிட் பணம் டபுள் ஆகும்னு சொன்னீங்களே... என்ன ஆச்சு?
டபுள் ஆகும்னுதானே சொன்னோம்.. திருப்பித் தர்றதா சொல்லலையே!
(நடிகை தோழியிடம்)
இன்னும் முப்பது வருஷம் இளமையா இருக்க வழி இருக்கா?
எதுக்கு?
ஒரு மெகா சீரியல்ல கதாநாயகி வாய்ப்பு கிடைச்சிருக்கு!
(பள்ளி மாணவர்கள் இருவர்)
வர வர நம்ம டீச்சருக்கு ஞாபக மறதி அதிகமாயிட்டே வருது?
எப்படிடா சொல்றே?
திருக்குறளை நம்ம டீச்சரே போர்டுல எழுதிட்டு இதை எழுதியவர் யாரு? ன்னு கேட்கறாங்க!
அதான் டி.வி-யில் நியூஸ் போடுறானேன்னு நியூஸ் பேப்பரை நிறுத்தினது தப்பாபோச்சு..
ஏன்... என்னாச்சு?
இப்பப் பாருங்க.. ஓசி பேப்பர் வாங்க வரும் பக்கத்து வீட்டுக்காரரு, கொஞ்சம் டி.வி இருந்தாக் கொடுங்க.. நியூஸ் பார்த்துட்டு தர்றேன்னு சொல்றாரு!
Last edited by சிவா on Sun Mar 01, 2009 12:14 pm; edited 1 time in total
Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்
டி.வி-க்கு கொடுக்கணும்ங்கற எண்ணத்துலயே அந்த டைரக்டர் சினிமா படம் எடுக்கறாரு போலிருக்கு...
எப்படி சொல்றீ;ங்க..?
படத்து நடுநடுவிலே நிறைய விளம்பரப் படமும் எடுத்திருக்காரே!
சென்சார் போர்டுல வேலை செய்யறவரைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு..
ஏன்?
படுக்கையறையே இல்லாம வீடு கட்டியிருக்காரு..!
டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது!
டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?
அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..?
ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..?
என்ன சார்... உங்க பையன் அவனோட தாத்தா மேல ஏறிப் படுத்துகிட்டு இருக்கான்...?
நான்தான் சொன்னேனே.. எங்கப்பா படுத்த படுக்கையா ஆகிட்டாருன்னு..
Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்
நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?
ரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க
நேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...
வரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.
உன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே..?
யார் சொன்னா?
என் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்.
பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...
என்னாச்சு?
பேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே!
யேசனையே இல்லாம மெகா சீரியஸ் மாதிரி படம் எடுத்துட்டோம்!
அப்புறம்.. என்ன பண்ணுனீங்க..?
பேசாம, நாலு இண்டர்வெல் விடறதா முடிவு பண்ணிட்டோம்..!
Re: கடிக்கலாம் வாங்க - கடி ஜோக்ஸ்
(இருட்டில்) அப்பா! உன்னால இருட்டுல எழுத முடியுமா?
ஓ! முடியுமே!
அப்ப என் ரேங்க் கார்ட்ல கையெழுத்துப் போடுங்க
அந்த பேஷண்ட் ரஜினி ரசிகர்ன்னு நினைக்கிறேன்!
எப்படிச் சொல்றே?
நான் ஊசி போட்டதும் "என் வலி தனி வலி"ன்னு சொல்றாரு!
உன் அப்பனுக்கு கடன் தர்றதும் உனக்கு முத்தம் தர்றதும் ஒண்ணுதான்..
ஏன் டார்லிங்..?
திருப்பிக் கொடுக்கறதே இல்லியே
குடி குடியை கெடுக்கும்ன்றது சரியா போச்சு
எப்படி?
எனக்கு கல்யாணம் ஆனதுமே என் மனைவி என்னை குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டா..
பையன் உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ?
பெண் செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?
பையன் உங்க தங்கையோட லவ்வர் தான்.
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ஜோக்ஸ்..ஜோக்ஸ்..சிரிக்கலாம் வாங்க ..
» வாங்க! வாங்க! நம்ம பக்கிரிய பாருங்க....
» அசுரன் அவர்களின் ஆயிரம் கடந்த அன்பு மதிப்பீடுகளை வாழ்த்தலாம் வாங்க வாங்க...
» ஜோக்ஸ்
» ஜோக்ஸ்
» வாங்க! வாங்க! நம்ம பக்கிரிய பாருங்க....
» அசுரன் அவர்களின் ஆயிரம் கடந்த அன்பு மதிப்பீடுகளை வாழ்த்தலாம் வாங்க வாங்க...
» ஜோக்ஸ்
» ஜோக்ஸ்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum