ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறைகளோடு ஏற்போம்!

2 posters

Go down

குறைகளோடு ஏற்போம்! Empty குறைகளோடு ஏற்போம்!

Post by krishnaamma Tue Jun 16, 2015 1:14 am

எங்கள் நட்பு வட்டத்தில், எதற்கும் இசைந்து வராத ஒருவர் உண்டு. எங்களில் பலருக்கும் இவர் பெயரைக் கேட்டாலே நெஞ்சில் பாகற்காய் சாறு ஊறுவது போல் இருக்கும். இந்நிலையில், பலர் அறிய, விரும்பத்தகாத முறையில் பேசி விட்டார்.

உடனே, சிலர், 'இனி, இவரை நம் வட்டத்தில் இணைத்துக் கொள்ளக்கூடாது; வெட்டி விட வேண்டும்...' என்றனர்.

'இது என்ன அரசியல் கட்சியா... அவரை நீக்குவதற்கு! என்ன பேசறீங்க நீங்க... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சுபாவத்துடன் பிறந்து, வளர்கிறோம். சிலர், தாங்கள் பெறுகிற அனுபவங்கள ஒட்டி, தங்கள மாத்திக்கிறாங்க. இன்னும் சிலரோ, தங்களோட பாணியே சரி என்று நம்பி, கடைசி வரை அதன்படியே வாழறாங்க.

காலம் சில நேரங்கள்ல அவங்களோட கன்னங்களில் தட்டிக் கொடுத்தோ, அறைந்தோ, 'நீ மாறு...' என்று சொல்லித் தருது. இதை ஏற்பவர்கள் ஜெயிக்கிறாங்க; ஏற்காதவர்கள் நஷ்டமடையுறாங்க.

'இவர்களது சுபாவம் பிடிக்கலயா... அதற்கு ஏற்றபடி இடைவெளிய ஏற்படுத்திக்கங்க. அதற்காக வெட்டி விடுவது என்பது நீண்ட நட்பிற்கு தரப்படும் பரிசாக இல்ல...' என்றேன்.

நாம் எவருமே வானத்திலிருந்து குதித்த தேவர்கள் அல்ல; எல்லாருமே குறைபாடு உடையவர்கள் தாம். திருந்தாத ஜென்மங்கள், தங்கள் குறைகளை உணராமலும், உணர்த்தினாலும், திருந்தாமல் வாழ்கின்றனர். இதற்கேற்பே அவர்களின் வாழ்வின் தரம் அமைகிறது.

இத்தகையவர்கள் நம் உறவு வட்டத்தில் வந்துவிட்டால் என்ன செய்வது? மனைவியை பற்றிக் கணவனும், கணவனைப் பற்றி மனைவியும் வாழ்நாள் முழுவதும் புகார் பட்டியல் வாசித்தபடி இருப்பர். இதன்மூலம், இருவரும் சிறிதளவேனும் திருந்தினரா என்பது பெரிய கேள்வி குறி!

'ஒரு பிசாசை கட்டி வைத்து விட்டனர்...' என்று கணவனும், 'பாழுங்கிணற்றில் தள்ளி விட்டு விட்டனர்...' என்று மனைவியும், புலம்பி என்ன பயன்! இவள் பாழுங்கிணற்றுக்குள்ளும், அவன் பிசாசோடும் வாழ வேண்டிய கட்டாயம். பிள்ளைக்குட்டிகள், பேரன், பேத்தி வரை காலம் ஓ(ட்)டியாயிற்று. இவர் இப்படித்தான், இவள் அப்படித்தான் என்று வாழ வேண்டிய கட்டாயம்.

'எப்படித்தான் சமாளிக்கிறானோ...' என்றும், 'எப்படித்தான் காலம் தள்ளுகிறாளோ...' என்கிற ஒரு வரி பாராட்டிற்காக, எவ்வளவோ பொறுமையுடன் இருவரும் காலத்தை ஓட்ட வேண்டியுள்ளது.
பிள்ளைகள், மருமக்கள் அமைவதெல்லாம் பெரிய கொடுப்பினை. இக்கொடுப்பினை அமையாவிட்டால், என்ன செய்வது?

வெட்டி விட முடியாத, அறுத்தெரிய முடியாத உறவுகளை, தொழில் தொடர்புகளை, நட்பை, குறைகளுடன் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

மேற்கூறிய மூன்று வட்டங்களிலும், நாம் குறைப்பட்டுக் கொள்ளும் நபர்களிடம் ஊன்றிப் பார்த்தால், குணங்கள் நிறையவும், குறைகள் குறைவாகவே இருக்கும்.

அதனால், குறைகளை பூதக் கண்ணாடி கொண்டு பார்ப்பதை விட்டு, குணங்களை கொண்டாட முடியுமா என்று பாருங்கள்!

வாழ்வின் திறம், பலம் மற்றும் மகிழ்ச்சி ஆகிய மூன்றும், இப்பார்வை மாற்றத்தில் தான் அடங்கியுள்ளன!

லேனா தமிழ்வாணன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குறைகளோடு ஏற்போம்! Empty Re: குறைகளோடு ஏற்போம்!

Post by ayyasamy ram Tue Jun 16, 2015 11:23 am

குறைகளோடு ஏற்போம்! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum