ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த வங்கியை தேடி அலைய வேண்டாம்!

3 posters

Go down

ரத்த வங்கியை தேடி அலைய வேண்டாம்! Empty ரத்த வங்கியை தேடி அலைய வேண்டாம்!

Post by krishnaamma Tue Jun 16, 2015 12:58 am

ரத்த வங்கியை தேடி அலைய வேண்டாம்: கண்டறிய புதிய மொபைல் செயலி!

ரத்த வங்கியை தேடி அலைய வேண்டாம்! FgcTKi8Q8iEOEbSqM6oz+Tamil_News_large_1275175

புதுடில்லி: அவசரமாக ரத்தம் தேவைப்படும் நேரங்களில் அருகில் உள்ள ரத்த வங்கிகளைக் கண்டறிய உதவும் புதிய மொபைல் செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

ரத்த தானம் செய்பவர்களால் ரத்த வங்கிகளில் சேமித்து வைக்கப்படும் ரத்தம், அவசர காலங்களில் ரத்தம் தேவைப்படும் போது மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுகிறது.

தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில் நாடு முழுவதும் 2760 உரிமம் பெற்ற ரத்த வங்கிகளை பதிவு செய்துள்ளது. தலைநகர் புதுடில்லியில் உள்ள 72 ரத்த வங்கிகள் உட்பட நாட்டின் பிற பாகங்களில் உள்ள 524 ரத்த வங்கிகளின் விவரங்களை தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலியில் தெரிந்து கொள்ள முடியும். மீதமுள்ள மற்ற ரத்த வங்கிகளின் விவரங்களும் விரைவில் சேகரிக்கப்பட்டு விடும்.

தேசிய எய்ட்ஸ் தடுப்பு நிறுவனமும், மத்திய குடும்ப சுகாதார நிறுவனமும் இணைந்து ஜூன் 14ஐ ரத்த தானம் செய்பவர்களின் தினமாக கொண்டாடுகின்றன. தன்னலம் கருதாமல், தங்களது விலை மதிப்பில்லாத ரத்தத்தை வழங்குபவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ரத்த தானம் செய்பவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மக்களிடையே ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரத்த தானம் பற்றி குறும்படப் போட்டி ஒன்றிற்கும் தேசிய ரத்த பரிமாற்ற கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது.


தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரத்த வங்கியை தேடி அலைய வேண்டாம்! Empty Re: ரத்த வங்கியை தேடி அலைய வேண்டாம்!

Post by ayyasamy ram Tue Jun 16, 2015 5:27 am


நல்ல சேவை
விரைந்து முடிக்கட்டும்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரத்த வங்கியை தேடி அலைய வேண்டாம்! Empty Re: ரத்த வங்கியை தேடி அலைய வேண்டாம்!

Post by ஈகரைச்செல்வி Wed Jun 17, 2015 9:08 am

ரத்த வங்கியை தேடி அலைய வேண்டாம்! 103459460 ரத்த வங்கியை தேடி அலைய வேண்டாம்! 103459460 ரத்த வங்கியை தேடி அலைய வேண்டாம்! 103459460


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

ரத்த வங்கியை தேடி அலைய வேண்டாம்! Empty Re: ரத்த வங்கியை தேடி அலைய வேண்டாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum