ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திரை!

2 posters

Go down

இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திரை! Empty இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திரை!

Post by krishnaamma Tue Jun 16, 2015 12:46 am

இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திரை: மருந்துகளில் புதுவிதமான பித்தலாட்டம்!

இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திரை! H6qqpR1pT1CkQDqWzNAO+Tamil_News_large_1275432

அடுத்த ஆண்டு தேதியிட்டு உற்பத்தியான மருந்து, இன்றே சந்தையில் கிடைக்கும் ஆச்சரியம் நிகழ்ந்துள்ளது. உயிர் காக்கும் மருந்துகள், இப்படி முன்கூட்டியே சந்தைக்கு வருவதன் மர்மம் என்ன என, நுகர்வோர் அமைப்புகள் கேள்வி எழுப்பி உள்ளன.

தர நிர்ணய விதிகள்:

பாக்கெட்டில் அடைக்கப்படும் பொருட்களை, பயன்படுத்தும் கால அளவு எவ்வளவு; உற்பத்தி செய்த நாள் எது என்பதை குறிப்பிட வேண்டும் என, இந்திய தர நிர்ணய விதிகள் வலியுறுத்துகின்றன.

இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் சங்கத் தலைவர் சடகோபன் கூறியதாவது:உடல் வலி மற்றும் காய்ச்சலை போக்கும், 'பாரசிட்டமால்' மாத்திரை பாக்கெட்டில், 'உற்பத்தி தேதி, 2016 - பயன்பாட்டு காலம், 2018 வரை' என, குறிப்பிடப்பட்டு உள்ளது. உயிர் காக்க உட்கொள்ளும் மருந்து, உற்பத்தி தேதிக்கு முன், எப்படி சந்தைக்கு வந்தது என, தெரியவில்லை.

இதுகுறித்து, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்புகளுக்கு புகார் செய்துள்ளோம். இந்த மருந்தை, சந்தையில் இருந்து உடனே அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மருந்து பாக்கெட்டின் மீது, தவறாக ஆண்டை குறிப்பிட்டு இருக்கலாம். அந்த மருந்து உரிய வேதிப் பொருட்களுடன் இருக்கிறதா; பயன்பாட்டுக்கு உரியதா என, ஆய்வு செய்கிறோம். இதுபோன்ற தவறைத் தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

அதிக வருவாய்:

இந்தியாவுக்கு அதிக வருவாய் ஈட்டித் தரும் துறைகளுள் ஒன்று, மருந்து தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி துறை. உலகின், 50 சதவீத மருந்து தயாரிப்பு, இந்தியாவில் தான் நடைபெறுகிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில், 25 சதவீதம், அமெரிக்காவுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. மீதம், பிரிட்டன், ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா, ரஷ்யா, பிரேசில், நைஜீரியா, கென்யா, நெதர்லாந்து, துருக்கி உட்பட, 112 நாடுகளுக்கு ஏற்றுமதிஆகிறது.

இவற்றில், அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் மருந்து, மாத்திரைகள் நல்ல தரமானவையாகவும், ஆப்ரிக்கா உட்பட, மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படும் மருந்துகள் தரம் குறைந்தவையாகவும் இருப்பதாக, ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், இந்தியாவிலேயே, அடுத்த ஆண்டின் தேதியிட்ட மருந்து, மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளது, பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விற்பனையாகாத மருந்துகளுக்கு புது தேதியிடுவதா?

இந்த மோசடி குறித்து, விபரம் அறிந்த சிலர் கூறியதாவது:பல மருந்து கடைகளில், விற்பனையாகாமல் தேங்கும் மருந்துகளை, சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் திரும்பப் பெற்று, அதை வேறு இடங்களில் கொடுத்து, புது தேதியிட்டு, புதிய மருந்து போல், மறுபடி கடைகளில் சப்ளைக்கு அனுப்பும் முறைகேடு நடக்கிறது.மருந்து தரக் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தான், இத்தகைய முறைகேடுகளைக் கண்டறிய வேண்டும்.

வழக்கம் போல, செய்தி வௌியாகும் நேரத்தில் ஆய்வு செய்வதும், பரபரப்பு அடங்கியதும், சும்மா கிடப்பதுமாக இருந்தால், முறைகேடுகள் என்றுமே குறையாது; தொடர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திரை! Empty Re: இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திரை!

Post by krishnaamma Tue Jun 16, 2015 12:47 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திரை! Empty Re: இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திரை!

Post by ayyasamy ram Tue Jun 16, 2015 5:43 am


எனக்கு ஏற்பட்ட அனுபவம்
-
பொதுவாக அனைவருக்கும் மாத்திரைகள் நிர்ணய
விலையில் பத்து சத வீத தள்ளுபடி தரும்
பார்மஸி அது...!!
-
அதனால் மற்ற கடைகளை விட அங்கு
கூட்டமும் மிகுதி...
-
வாங்கும் மருந்துகளின் காலாவதி தேதியை
பொதுவாக யாரும் பார்ப்பதில்லை...
-
எக்ஸ்பயரி ஜூன் 2016 என்று போடப்பட்டிருக்கும்
B12-ஊசி மருந்தை பார்மஸியில் தந்தார்கள்.
-
கடைக்காரரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு
பல கடைகள் ஏறி காலாவதி தேதி டிசம்பர் 2016
முடிய உள்ள ஊசிகளை வாங்கினேன்...
-
ஆனால் 4 சத வீத தள்ளுபடி விலையில்
தந்தார்கள்..!!!

-
எல்லாவற்றிற்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய காலமிது...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திரை! Empty Re: இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திரை!

Post by krishnaamma Wed Jun 17, 2015 2:31 pm

ayyasamy ram wrote:
எனக்கு ஏற்பட்ட அனுபவம்
-
பொதுவாக அனைவருக்கும் மாத்திரைகள் நிர்ணய
விலையில் பத்து சத வீத தள்ளுபடி தரும்
பார்மஸி அது...!!
-
அதனால் மற்ற கடைகளை விட அங்கு
கூட்டமும் மிகுதி...
-
வாங்கும் மருந்துகளின் காலாவதி தேதியை
பொதுவாக யாரும் பார்ப்பதில்லை...
-
எக்ஸ்பயரி ஜூன் 2016 என்று போடப்பட்டிருக்கும்
B12-ஊசி மருந்தை பார்மஸியில் தந்தார்கள்.
-
கடைக்காரரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு
பல கடைகள் ஏறி காலாவதி தேதி டிசம்பர் 2016
முடிய உள்ள ஊசிகளை வாங்கினேன்...
-
ஆனால் 4 சத வீத தள்ளுபடி விலையில்
தந்தார்கள்..!!!

-
எல்லாவற்றிற்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய காலமிது...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1145541

பயம் பயம் பயம் எழுத படிக்கத்தெரியாதவர்கள் என்ன செய்வார்கள் ராம் அண்ணா ? ..பாவம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திரை! Empty Re: இப்போதே கிடைக்கிறது 2016 தயாரிப்பு மாத்திரை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum