புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளர உதவியது யாருக்கு? குழந்தைக்கா புழுக்களுக்கா?காம்ப்ளானுக்கு நோட்டீஸ்! Poll_c10வளர உதவியது யாருக்கு? குழந்தைக்கா புழுக்களுக்கா?காம்ப்ளானுக்கு நோட்டீஸ்! Poll_m10வளர உதவியது யாருக்கு? குழந்தைக்கா புழுக்களுக்கா?காம்ப்ளானுக்கு நோட்டீஸ்! Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வளர உதவியது யாருக்கு? குழந்தைக்கா புழுக்களுக்கா?காம்ப்ளானுக்கு நோட்டீஸ்! Poll_c10வளர உதவியது யாருக்கு? குழந்தைக்கா புழுக்களுக்கா?காம்ப்ளானுக்கு நோட்டீஸ்! Poll_m10வளர உதவியது யாருக்கு? குழந்தைக்கா புழுக்களுக்கா?காம்ப்ளானுக்கு நோட்டீஸ்! Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
வளர உதவியது யாருக்கு? குழந்தைக்கா புழுக்களுக்கா?காம்ப்ளானுக்கு நோட்டீஸ்! Poll_c10வளர உதவியது யாருக்கு? குழந்தைக்கா புழுக்களுக்கா?காம்ப்ளானுக்கு நோட்டீஸ்! Poll_m10வளர உதவியது யாருக்கு? குழந்தைக்கா புழுக்களுக்கா?காம்ப்ளானுக்கு நோட்டீஸ்! Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளர உதவியது யாருக்கு? குழந்தைக்கா புழுக்களுக்கா?காம்ப்ளானுக்கு நோட்டீஸ்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 16, 2015 1:16 am

வளர உதவியது யாருக்கு? குழந்தைக்கா புழுக்களுக்கா?: விளக்கம் அளிக்க காம்ப்ளானுக்கு நோட்டீஸ்!

வளர உதவியது யாருக்கு? குழந்தைக்கா புழுக்களுக்கா?காம்ப்ளானுக்கு நோட்டீஸ்! P8eyEzyWTFSZM8sJxe05+Tamil_News_large_1275135

லக்னோ : மேகி நூடுல்சை தொடர்ந்து காம்ப்ளானும் சிக்கலில் சிக்கி உள்ளது. காம்ப்ளான் பவுடரில் புழுக்கள் மிதந்ததாக வந்த புகாரை அடுத்து, ஹச்.ஜெ.ஹெயின்ஸ் கம்பெனிக்கு உத்தர பிரதேச உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக கழகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

நெஸ்லே இந்தியா நிறுவனம் தயாரித்த மேகி நூடுல்சில் அனுமதிக்கப்பட்ட அளவை விட காரீயம் (லெட்) மற்றும் மோனோசோடியம் குளோடாமேட்(எம்.எஸ்.ஜி.,) ஆகியவை சேர்க்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து சோதனை நடத்தப்பட்டது. அதில் மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதற்கு ஏற்றது அல்ல என நிரூபிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மாநிலங்கள் மேகி நூடுல்சிற்கு தடை விதித்தன.

மேகி நூடுல்ஸ் தயாரிப்புக்களை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசும் நெஸ்லே நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இதன் காரணமாக பல்வேறு உணவுப் பொருட்களையும் சோதிக்கும் பணியில் உணவு பாதுகாப்புத்துறை இறங்கி உள்ளது. மேகி சர்ச்சை அடங்குவதற்குள், தற்போது காம்ப்ளானுக்கும் சிக்கல் எழுந்துள்ளது.

லக்னோவைச் சேர்ந்த தணிஷ் ராய் சிங்கானியா என்பவர் வாங்கிச் சென்ற காம்ப்ளான் பாக்கெட்டில் உயிருடன் புழுக்கள் நெளிந்தன. இது தொடர்பாக அவர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்தார். உணவு பாதுகாப்பு கழக தலைவர் ஜெ.பி.சிங் கூறுகையில், புகாரை அடுத்து காம்ப்ளான் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதே சமயம், இது தொடர்பாக விளக்கம் அளிக்க அந்நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். புழுக்கள் இருந்ததாக கூறப்படும் காம்ப்ளான் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு துறையின் நோட்டீசிற்கு இமெயில் மூலம் காம்ப்ளான் தயாரிப்பு நிறுவனமான ஹச்.ஜெ.ஹெயின்ஸ் பதிலளித்துள்ளது. அதில், காம்ப்ளான் ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த பானம். அதில் புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட்கள், வைட்டமின் -பி உள்ளிட்ட 26 வகை வைட்டமின்கள், மினரல்கள் சேர்க்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேகி நூடுல்ஸ், காம்ப்ளான் போன்ற உணவுப் பொருட்கள் மட்டுமல்ல, நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வரும் சில வலி நிவாரண மாத்திரைகளிலும் இந்த குளறுபடி நடப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 2016ல் தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் என 10 மாதங்களுக்கு முந்தைய தேதியிட்டு இந்த மாத்திரைகள் விற்கப்படுகின்றன.

இவற்றில் காலாவதியாகும் காலம் மார்ச் 2018 என குறிப்பிடப்பட்டுள்ளன. காலாவதியாகும் தேதியை மட்டுமே மக்கள் பார்ப்பதால் இந்த மாத்திரைகள் விற்கப்பட்டு வருகின்றன. இவற்றை உடனடியாக திரும்பப் பெற அந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 16, 2015 1:18 am

பயம் பயம் பயம் என்னது இது?..............கிணறு வெட்ட பூதம் கிளம்பினார் போல இருக்கே??????????????

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 16, 2015 5:25 am

அநியாயம் அநியாயம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக