புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆர்.கே. நகரில் என்ன நடக்கிறது? - சி.எம். தொகுதி நேரடி விசிட்!
Page 1 of 1 •
ஆர்.கே. நகர் முழுக்கவே கொண்டாட்டம்
கொப்பளிக்கிறது.
-
எந்த நேரமும் இங்கே முதல்வர் ஜெயலலிதா
பிரச்சாரத்தைத் தொடங்கலாம் என்பதே விறு
விறுப்புக்கான காரணம். வழக்கமாக தொகுதி
மக்கள் எல்லோரும் தங்களின் தொகுதிக்கு
ஒரு எம்.எல்.ஏ.வைத் தேர்ந்தெடுப்பார்கள்.
ஆனால் இங்கே அதிலும் வித்தியாசம். ஒரு
முதல்வரை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்க
இருக்கிறார்கள் ஆர்.கே. நகர்வாசிகள்.
உற்சாகம் இருக்காதா பின்னே? அந்தத் தெம்புதான்
இவர்களை உற்சாகத்தில் நிமிர்ந்து உட்கார
வைத்திருக்கிறது. ஆர்.கே. நகரில் என்ன நடக்கிறது?
என தெரிந்து கொள்ள ஒரு நேரடி விசிட் அடித்தோம்.
-
சிவப்புக் கம்பளம் வரவேற்க மிகப் பிரமாண்டமாக
திறக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க. "தேர்தல் அலுவலகத்தில்'
இருந்து ஆரம்பமானது நம்முடைய பயணம்.
நாம் விசிட் அடித்தபோது முன்னாள் முதல்வர்
ஓ. பன்னீர்செல்வம், கோகுல இந்திரா, அ.தி.மு.க.
அவைத் தலைவர் மதுசூதனன் என அத்தனை
பெரிய தலைகளும் அங்கே ஆஜராகியிருந்தனர்.
தேர்தல் அலுவலகம் திறந்த கையோடு முக்கிய
சாலைகளில் பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்தார்
ஓ.பி.எஸ். பெட்டிக்கடை தொடங்கி, மாநகரப் பேருந்து
வரை ஏறி, இறங்கி மக்களைச் சந்தித்து வாக்கு
கேட்டார்.
அ.தி.மு.க.வின் கோட்டை ஏரியா வாசியான
மதுசூதனனிடம் பேச்சுக் கொடுத்தோம்.
"இந்தத் தொகுதிக்கு புத்துயிர் பிறந்திருக்குங்க.
"அம்மா' நிற்குறாங்க என்றதும் ஒர தெய்வ பலம்
எங்களுக்கெல்லாம் கிடைச்சிருக்குனு சொல்லணும்.
91ல இருந்து 96 வரைக்கும் இந்த அம்மா ஆட்சியில
தான் ஜெ.ஜெ. நகர் திட்டம் திறந்து வைக்கப்பட்டது.
சாதாரண குப்பத்து ஜனங்கதானேன்னு எந்த
அரசாங்கமும் கண்டுக்காம இருந்த இந்த நார்த்த
மெட்ராஹை "அம்மா'தான் தாய் உள்ளத்தோட
கண்டெடுத்து கருணை காட்டி வளர்த்தாங்க.
இந்தப் பகுதியில பலவிதமான ஜனங்க இருக்காங்க.
ஆதிஆந்திரா மக்கள் வசிக்கும் இந்த ஏரியாவை
தென் சென்னைக்கு இணையாக வளர்த்தெடுத்த
பெருமை முதல்வர் அம்மாவுக்கு மட்டுமே உண்டு.
மின்சார பிரச்னையால் மக்கள் காலங்காலமாக
கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் புதுசா ஒரு
டிவிஷனை போட்டு தடையில்லா மின்சாரம்
வழங்கியது அம்மாதான்.
அந்த நன்றியை எல்லா இந்த இடைதேர்தலில் மக்கள்
கண்டிப்பாக காட்டுவாங்கனு தெரிஞ்சு தான்
வேட்பாளரை அறிவிக்கவே கருணாநிதி பயந்து
நடுங்குகிறார்' என்றவர்,
"ஒன்றரை லட்சம் வாக்குள் வித்தியாசத்தில் அம்மாவின்
வெற்றி என்னைக்கோ உறுதி செய்யப்பட்டுவிட்டது' என
உறுதியாகப் பேசினார்.
-
இந்தத் தொகுதியில் கழிவுநீர் அடைப்பதான் பெரிய
பிரச்னையாக இருக்கிறது. அடுத்த "டிராஃபிக்' நெருக்கடி.
இந்த இரண்டையும் விட்டால் குடிநீரில் கழிவு நீர்
கலப்பது, கொசுத் தொல்லைகள் போன்றவை முக்கிய
பிரச்னையாக உள்ளன.
"அம்மா' வென்றதும் இந்தப் பிரச்னைகளை சரி
செய்து கொடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள்
கோரிக்கை வைக்கின்றனர்.
சரி, அம்மாவுக்காக பதவியை விட்டுக் கொடுத்த
வெற்றிவேல் என்ன சொல்கிறார்?
"ஒரே வார்த்தையில் சொன்னால் "நான் ஆசிர்வதிக்கப்
பட்டவன்'னு தான் சொல்வேன். எங்க கட்சியில்
"யாருக்கு இந்த வாய்ப்பு' என போட்டி நடந்து வந்த
வேளையில் அம்மா என் தொகுதிக்கு வந்திருக்கிறர்.
எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் அம்மாவை
ஜெயிக்க வைப்பதுனு நான் சொல்ல முடியாது.
எங்கேயோ தி.ரு.விக. நகர்ல இருந்த என்னை அறிமுகமே
இல்லாத பகுதியில் வெற்றிபெற வச்சது அம்மாதான்.
எங்களை ஜெயிக்க வைக்கும் தெய்வத்தை மக்கள்
அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்
செய்வார்கள்' என ஒவ்வொரு வார்த்தையையும்
நச்சென்று இறக்கினார் வெற்றிவேல்.
-
--------------------
- கடற்கரய்
குமுதம்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1