ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை??

5 posters

Go down

request ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை??

Post by சந்திரா ப்ரிய தர்ஷினி Mon Jun 15, 2015 1:51 pm

ஆதங்கம் ,அழுகை,கோபத்தின் வெளிப்பாடாகவே இந்த பதிவு பொறிக்கப்படுகிறது.
அழகான வார்த்தைகள் தேடி அலையவில்லை மனது, என் கோபத்தையும் அழுகையையும் அலங்கரிக்க..
என்ன நிகழ்கிறது?
எங்கிருந்து தொடங்கியது?எதன் பெயரில் நடக்கிறது?
யார் மேல் குற்றம் சொல்வது?
தவறு என்று தெறிந்தே தவறுகள்...
தவறு என்பது கூட பொருத்தமான வார்த்தை இல்லை.இது வன்முறை..
வன்முறையின் உருவம்????
எண்ணிப்பார்க்கும் போதே வலி தாங்க முடியவில்லை..அனுபவித்த அவளுக்கு??
அவன் மேல் தவறா? அவள் மேலா?ஊடகத்தின் மேலா?
இல்லை நாகரீக வளர்ச்சியின் விளைவா?ஏன் இந்த வன் உணர்வு??
உடலுக்காக மட்டும் இவ்வளவு கொடுமைகளா???சோகம்:’(:’(:’(
அவளுக்கு என்ன தெரிந்திருக்கும்??தெரிந்து கொள்ளக்கூடிய வயதா இது???
ஏன் எங்கே சென்றது குழந்தைகளின் மீதிருந்த அன்பு,பரிவு?ஏன்,எது இவர்களை இவ்வாறு செய்ய தூண்டியது?
இவ்வாறு செய்துக்கொண்டே இருந்தால் ஆண் இல்லாத சமூகம் கேட்பதா?பெண் இல்லாத சமூகம் கேட்பதா???
அந்த பிஞ்சு எப்படி தாங்கும்?அவள் எத்துணை தொல்லைகளை ஏற்பாள்??
மங்கையராய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும் என்றான் அவன்..

வரும் தலைமுறை பெண் சக்தியை முடக்கி கொண்டே வருகிறான்....
எங்கு கொண்டு சேர்க்கும் இவளை இந்த சமூகம்????
தன் குழந்தைகளின் மீது அடுத்தவர் இந்த வன்முறையில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்க ,ஏன் தன் தந்தை ,தன் அண்ணன் என்று நம்பும் உறவுகளை,ஏன் இவளை ஏமாற்றுகிறது?????
இதற்கு மட்டும் 53% குழந்தைகள் ஆளாயிருக்கும் நிலைமையில் எப்படி அடுத்த தலைமுறை பெண் குழந்தைகள் சக்தி வாய்ந்ததாக,நம்பிக்கையுடன் இந்த சமூதாயத்தில் வளரும்..
இந்த உள்ளுவுணர்க்கு எவ்வாறு விளக்கம் கொடுப்பது?
குழந்தைகளின் கண்ணீர்,கதறல் எத்துணை காதுகளை சென்றடைந்து என்ன பயன்?
இந்த வன்ணுர்வை எப்படி களைய போகிறோம்??
குற்றத்தை எவர்(தன்) மேல் என்பதே குழப்பத்தின் நிலைமை என்றால் எவ்வாறு நன்நெறியை வழங்குவது???
அவள் இவ்வளவு துன்பங்களுக்கு ஆளாவாள் என்று தெரிந்திருந்தால் கருவிலே காணாமல் போயிருப்பாள்....
தொடுதலில் வித்தியாசம் எப்படி அறிவாள்???
ஆசை அழிவிற்கு காரணம் என்றால் ஆசைக்கு காரணம்?
இரசாயன மாற்றங்களுக்கு காரணம்?
ஆடை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்???
தண்டனை மட்டும் தீர்வா?
செக்ஸ் எஜுக்கேஷன் தீர்வு என்றால் (அவளை அவளே பாதுகாத்துகொள்ள உதவும்,அதன் பற்றிய புரிதலுக்கு உதவும்) அவன் திருந்துவதற்கு வழி(லி)களே இல்லையா?
ஏன் மலர்வதற்கு முன்பே கசக்கி விடுகிறீர்கள்?
அவள் துடித்திருப்பதை நினைத்தாலே துடிதுடித்து போகிறேன்...
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமலும்,தாங்க முடியமலும் கண்ணீராய் கரைகிறேன்...
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? 1571444738 ?



தீர்வுகளை நோக்கிய பயணத்துடன் .....
சந்திரா ப்ரிய தர்ஷினி
சந்திரா ப்ரிய தர்ஷினி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 15/06/2015

http://www.addressingoftamil.blogspot.com

Back to top Go down

request Re: ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை??

Post by ஜாஹீதாபானு Mon Jun 15, 2015 2:50 pm

//தவறு என்பது கூட பொருத்தமான வார்த்தை இல்லை.இது வன்முறை..
வன்முறையின் உருவம்????
எண்ணிப்பார்க்கும் போதே வலி தாங்க முடியவில்லை..அனுபவித்த அவளுக்கு??//

எங்கோ இப்படி நடந்திருக்கிறது என்று கேள்விப்படும்போதே நம் பிள்ளைக்கு நடந்தது போல மனது கதறுகிறது....அனுபவித்த அந்த பிள்ளைக்கு யாராவது நம்மைக் காப்பாற்ற மாட்டார்களா என்ற அந்த நேர தவிப்பு அதை நினைத்தாலே மனது கலங்குகிறது.


இப்போதே இந்த நிலைமை என்றால் வரும் நம் சந்ததிகள் எப்படி பெண் பிள்ளையை காப்பாற்றுவார்கள் என்று நினைக்கவே பயமா இருக்கிறது சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

request Re: ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை??

Post by Preethika Chandrakumar Mon Jun 15, 2015 4:42 pm

ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? 3838410834
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

request Re: ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை??

Post by T.N.Balasubramanian Mon Jun 15, 2015 5:39 pm

வன்முறை செய்யும் இது போன்ற கேடு கேட்ட ஆண் வர்க்கத்திற்கு ,
அரபு நாட்டு தண்டனைகளை அமல் படுத்த வேண்டியதுதான் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை??

Post by ஈகரைச்செல்வி Mon Jun 15, 2015 7:25 pm

T.N.Balasubramanian wrote:வன்முறை செய்யும் இது போன்ற கேடு கேட்ட ஆண் வர்க்கத்திற்கு ,
அரபு நாட்டு தண்டனைகளை அமல் படுத்த வேண்டியதுதான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145406
சரியாக கூறீனீங்க


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

request Re: ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ்நாடு மாணவர் கழகம் வேண்டுகோள் உங்கள் பல்கலைக்கழகத்தில் உங்கள் கல்லூரியில்
» கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை : மதுரையில் பிரியாணிக்கு "டிமாண்ட்'
» ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-10’ ராக்கெட் இலக்கை எட்டவில்லை – இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
» உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை உருவ உங்கள் டெபிட் கார்டு எண்ணே போதும்!
» பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum