ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்

+15
semselvan
ayyasamy ram
T.N.Balasubramanian
mohan83
pkselva
vseenu
gnvijaya1
krishnaamma
shobana sahas
Preethika Chandrakumar
siva.c.r
muthu86
ஈகரைச்செல்வி
ராஜா
bhimrocky
19 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  - Page 3 Empty உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்

Post by bhimrocky Mon Jun 15, 2015 12:01 pm

First topic message reminder :

உலகின் தலை சிறந்த இலக்கியம் மகாபாரதம். ராமாயணம் கூட அருகே வரமுடியாது. அத்தனை விதமான மனிதர்கள் இதில் வாழ்கின்றனர். மறைந்த மலையாள சினிமா சாதனையாளர் ஏ.கே. லோஹிததாஸ் (லோகி) ஒரு முறை சொன்னாராம் – உலகின் இது வரை எழுதப்பட்ட, எழுதப்படப் போகிற எல்லா கதைகளுக்கும் மகாபாரதமே ஆதாரம், மகாபாரதத்தில் தேடிப் பார்த்தால் அந்தக் கதைக்கான மூலம் கிடைக்கும் என்று சொன்னாராம். அவரிடம் யாரோ பதிலுக்கு நீங்கள் திரைக்கதை எழுதி பெருவெற்றி பெற்ற "கிரீடம்"(தமிழில் கூட அஜித் நடிப்பில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டதே) திரைப்படத்தின் கதை மகாபாரதத்தில் எங்கே இருக்கிறது என்று கேட்டதற்கு அதுதான்யா அர்ஜுனன்/அபிமன்யு கதை என்று சொன்னாராம்.

(குறிப்பு: மகாபாரதத்தை முதன்முதலாக படிப்பவர்கள். பேராசிரியர் N .G மணி இயற்றிய புத்தகத்தில் இருந்து தொடங்கலாம். படங்களோடு படிக்க இலகுவாக இருக்கும். மேலும், இதன் கதை அமைப்பு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் மகாபாரத தொடருடன் சற்றே ஒத்துபோவதால், உடனே மனதில் பதியும்.)
:வணக்கம்: https://fb.com/bhimrocky  :வணக்கம்:

1. ஏட்டில் இல்லாத மகாபாரத கதைகள்: புலவர் த.கோவேந்தன்
உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  - Page 3 Orr-4783_Ettil-Illatha-Mahabharatha-Kathaikal
டவுன்லோட் லிங்க் : https://ia600304.us.archive.org/16/items/orr-4783_Ettil-Illatha-Mahabharatha-Kathaikal/orr-4783_Ettil-Illatha-Mahabharatha-Kathaikal.pdf

2. மகாபாரதம் அறத்தின் குரல்: நா.பார்த்தசாரதி
உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  - Page 3 TA005255
டவுன்லோட் லிங்க் : https://archive.org/download/MahabharathamArathinKural/MahabharathamArathinKural.pdf


3. கிசாரி மோகன் கங்குலியின் The The Mahabharatha
தமிழில்: செ.அருட்செல்வப் பேரரசன்
உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  - Page 3 Udyoga%2BParva%2BWrapper
டவுன்லோட் லிங்க் : http://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

4. மகாபாரதம் - வான்மிகியூர் L .L சங்கர்
உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  - Page 3 1405535343_MAHA__1405607922_2.51.113.23
டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE http://www.mediafire.com/download/34z2a6tgzgsav2b/Mahabharatham-full%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

5. வியாசரின் மகாபாரதம் - பேராசிரியர் N .G மணி
உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  - Page 3 111__1416238890_2.51.103.178
டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE http://www.mediafire.com/download/22xmv9631yrh6c4/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf

6. MAHABHARATA retold by C. Rajagopalachari (இங்க்லிஷ்)
உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  - Page 3 Mahabharata-400x400-imad9yryeyy4c5z3
ஒரு முறை ராஜாஜியிடம் இதுநாள் வரை உங்களுக்கு மனநிறைவை தந்த செயல் எது என்று கேட்கப்பட்டதாம். அதற்கு பாரதம் மற்றும் ராமாயண காவியங்களை தொடராக எழுதியது என்று கூறினாராம்.
டவுன்லோட் லிங்க் : http://www.gita-society.com/section3/mahabharata.pdf

7. மகாபாரதம்:  ம.வீ. ராமானுஜாசாரியாரின் கும்பகோணம் பதிப்பு
உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  - Page 3 Ma_vee_ramanujacharyar_mahabharatha
(தமிழில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக சொல்லப்படும் மஹாபாரத கும்பகோணப் பதிப்பு தற்போது அச்சில்இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.)
01 - Aadhi Parvam
https://archive.org/download/Tamil-Mahabharatam-01-Aadhi-parvam/Tamil-mahabharatam-01-aadiParvam-reprint-956pp.pdf
02 - Sabha Parvam
https://archive.org/download/Tamil-Mahabharatam-02-Sabha-Parvam/Tamil-mahabharatam-02-sabhaParvam-1910-359pp.pdf
03 - Vana Parvam Part 1
https://archive.org/download/Tamil-mahabharatam-03-vanaParvam-part1/Tamil-mahabharatam-03-vanaParvam-part1-597pp.pdf
03 - Vana Parvam Part 2
https://archive.org/download/Tamil-mahabharatam-vanaParvam-part-2/Tamil-mahabharatam-03-vanaParvam-part2-645pp.pdf
04 - Virata Parvam
https://archive.org/download/Tamil-mahabharatam-04-virataParvam/Tamil-mahabharatam-04-viraataParvam-1912-337pp.pdf
05 - Udyoga Parvam
https://archive.org/download/Tamil-Mahabharatam-05-Udyoga-Parvam/Tamil-mahabharatam-05-udyogaParvam-incomp-663pp-2ppMissing.pdf
06 - Bhishma Parvam
https://archive.org/download/Tamil-Mahabharatam-06-Bhishma-Parvam/Tamil-mahabharatam-06-bheeshmaParvam-1st-edn-1919-510pp.pdf
07 - Drona Parvam
https://archive.org/download/Tamil-mahabharatam-07-dronaParvam/Tamil-mahabharatam-07-dronaParvam-1922-858pp.pdf
08 - Karna Parvam
https://archive.org/download/Tamil-Mahabharatam-08-Karna-Parvam/Tamil-mahabharatam-08-karnaParvam-1923-482pp.pdf
09 - Shalya Parvam
https://archive.org/download/Tamil-Mahabharatam-09-Shalya-Parvam/Tamil-mahabharatam-09-shalyaParvam-1923-303pp.pdf
10 - Sauptika Parvam
https://archive.org/download/TamilMahabharatam10SauptikaParvam/Tamil-mahabharatam-10-sauptikaParvam-1923-72pp.pdf
11 - Stri Parvam
https://archive.org/download/TamilMahabharatam11StriParvamMVRamanujachariEdition/Tamil-mahabharatam-11-striParvam-1923-72pp.pdf
12 - Shanti Parvam Part 1
https://archive.org/download/TamilMahabharatam12ShanthiParvamPart21915804P/Tamil%20Mahabharatam%20-%2012%20-%20Shanthi%20Parvam%20Part%201%20-%201915%20-%20609%20p.pdf
12 - Shanti Parvam Part 2
https://archive.org/download/TamilMahabharatam12ShanthiParvamPart21915804P_201403/Tamil%20-%20Mahabharatam%20-%2012%20-%20Shanthi%20Parvam%20Part%202%20-%201915%20-%20804%20p.pdf
13 - Anusasana Parvam
https://archive.org/download/Tamil-mahabharatam-13-anusasanaParvam/Tamil-mahabharatam-13-anusashanaParvam-1923-1068pp.pdf
14 - Ashwamedhika Parvam
https://archive.org/download/Tamil-mahabharatam-14-ashwamedhikaParvam/Tamil-mahabharatam-14-ashwamedhikaParvam-1923-403pp.pdf
15 - Ashramavasika Parvam
https://archive.org/download/TamilMahabharatam-15-ashramavasikaParvam/Tamil-mahabharatam-15-ashramavasikaParvam-1923-98pp.pdf
16 - Mausala Parvam
https://archive.org/download/Tamil-Mahabharatam-16-Mausala-Parvam-1923-28pp/Tamil-mahabharatam-16-mausalaParvam-1923-28pp.pdf
17 - Mahaprasthanika Parvam
https://archive.org/download/Tamil-mahabharatam-17-mahaprasthanikaParvam-1923-10pp/Tamil-mahabharatam-17-mahaprasthanikaParvam-1923-10pp.pdf
18 - Swargarohana Parvam
https://archive.org/download/Tamil-mahabharatam-18-swargarohanaParvam-1923-20pp/Tamil-mahabharatam-18-swargarohanaParvam-1923-20pp.pdf[/size]
bhimrocky
bhimrocky
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 09/08/2013

Back to top Go down


உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  - Page 3 Empty Re: உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்

Post by Dr.S.Soundarapandian Wed Oct 21, 2015 4:49 pm

பீம்ராக்கி , பூ ஆகியோர்க்கு நன்றி !

நன்றி நன்றி நன்றி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  - Page 3 Empty Re: உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்

Post by shobana sahas Thu Oct 22, 2015 2:50 am

பூ அவர்களுக்கு மிக்க நன்றி . இந்த புத்தகத்தை அதாவது வேளுக்குடி கிருஷ்ணன் மாமா சொல்லும் அதே ஸ்ரீமத் பகவத்தை தான் தேடி கொண்டு இருந்தேன் . உமா சம்பத் எழுதி இருப்பதை குழந்தைகள் படிக்க சரியாக இருக்கும் . அதில் விபரம் போதாது . ஆனால் இந்த புத்தகம் ஸ்கந்தம் வாரியாக விரிவாக பெரியவர்கள் படிப்பதற்கு ஏற்றதாக உள்ளது .
மீண்டும் நன்றி பூ அவர்களுக்கு . வி பொ பா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  - Page 3 Empty Re: உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்

Post by siva.c.r Thu Oct 22, 2015 7:48 am

மகாபாரதம் பகுதி 18 பெற்றுக் கொண்டேன்,

வழி காட்டிய தோழர்களுக்கு என் நன்றிகள்.

- சிவா.சி.ஆர்.
siva.c.r
siva.c.r
பண்பாளர்


பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Back to top Go down

உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  - Page 3 Empty Re: உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்

Post by T.N.Balasubramanian Thu Oct 22, 2015 9:53 am

poo wrote:Hi All,
ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள்.
இந்த மின்புத்தகத்தை உருவாக்கிவர்க்கு நன்றிகள்
https://www.scribd.com/doc/131829638/Mahabaratham-Tamil
மேற்கோள் செய்த பதிவு: 1170674

இனிய ஆயுத பூஜை வாழ்த்துகள் poo அவர்களே !
poo அழகான பெயர் .
தங்கள் வருகைக்கு நன்றி . தொடர்ந்து இணைந்து இருங்கள் .

அறிமுகப்பகுதிக்கு சென்று ,உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள் .
ஈகரை விதிமுறைகளை படித்து , அனுசரிக்கவும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  - Page 3 Empty Re: உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்

Post by vseenu Sun Nov 15, 2015 3:56 pm

மிக்க நன்றி
vseenu
vseenu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 30/07/2015

Back to top Go down

உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  - Page 3 Empty Re: உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Nov 15, 2015 5:32 pm

அரிய பதிப்புக்கள் எப்போதும் இது உதவும் நன்றி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  - Page 3 Empty Re: உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum