புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

bhimrocky
bhimrocky
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 09/08/2013

Postbhimrocky Mon Jun 15, 2015 12:01 pm

உலகின் தலை சிறந்த இலக்கியம் மகாபாரதம். ராமாயணம் கூட அருகே வரமுடியாது. அத்தனை விதமான மனிதர்கள் இதில் வாழ்கின்றனர். மறைந்த மலையாள சினிமா சாதனையாளர் ஏ.கே. லோஹிததாஸ் (லோகி) ஒரு முறை சொன்னாராம் – உலகின் இது வரை எழுதப்பட்ட, எழுதப்படப் போகிற எல்லா கதைகளுக்கும் மகாபாரதமே ஆதாரம், மகாபாரதத்தில் தேடிப் பார்த்தால் அந்தக் கதைக்கான மூலம் கிடைக்கும் என்று சொன்னாராம். அவரிடம் யாரோ பதிலுக்கு நீங்கள் திரைக்கதை எழுதி பெருவெற்றி பெற்ற "கிரீடம்"(தமிழில் கூட அஜித் நடிப்பில் மறுஉருவாக்கம் செய்யப்பட்டதே) திரைப்படத்தின் கதை மகாபாரதத்தில் எங்கே இருக்கிறது என்று கேட்டதற்கு அதுதான்யா அர்ஜுனன்/அபிமன்யு கதை என்று சொன்னாராம்.

(குறிப்பு: மகாபாரதத்தை முதன்முதலாக படிப்பவர்கள். பேராசிரியர் N .G மணி இயற்றிய புத்தகத்தில் இருந்து தொடங்கலாம். படங்களோடு படிக்க இலகுவாக இருக்கும். மேலும், இதன் கதை அமைப்பு விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் மகாபாரத தொடருடன் சற்றே ஒத்துபோவதால், உடனே மனதில் பதியும்.)
:வணக்கம்: https://fb.com/bhimrocky  :வணக்கம்:

1. ஏட்டில் இல்லாத மகாபாரத கதைகள்: புலவர் த.கோவேந்தன்
உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  Orr-4783_Ettil-Illatha-Mahabharatha-Kathaikal
டவுன்லோட் லிங்க் : https://ia600304.us.archive.org/16/items/orr-4783_Ettil-Illatha-Mahabharatha-Kathaikal/orr-4783_Ettil-Illatha-Mahabharatha-Kathaikal.pdf

2. மகாபாரதம் அறத்தின் குரல்: நா.பார்த்தசாரதி
உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  TA005255
டவுன்லோட் லிங்க் : https://archive.org/download/MahabharathamArathinKural/MahabharathamArathinKural.pdf


3. கிசாரி மோகன் கங்குலியின் The The Mahabharatha
தமிழில்: செ.அருட்செல்வப் பேரரசன்
உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  Udyoga%2BParva%2BWrapper
டவுன்லோட் லிங்க் : http://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

4. மகாபாரதம் - வான்மிகியூர் L .L சங்கர்
உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  1405535343_MAHA__1405607922_2.51.113.23
டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE http://www.mediafire.com/download/34z2a6tgzgsav2b/Mahabharatham-full%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

5. வியாசரின் மகாபாரதம் - பேராசிரியர் N .G மணி
உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  111__1416238890_2.51.103.178
டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE http://www.mediafire.com/download/22xmv9631yrh6c4/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.pdf

6. MAHABHARATA retold by C. Rajagopalachari (இங்க்லிஷ்)
உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  Mahabharata-400x400-imad9yryeyy4c5z3
ஒரு முறை ராஜாஜியிடம் இதுநாள் வரை உங்களுக்கு மனநிறைவை தந்த செயல் எது என்று கேட்கப்பட்டதாம். அதற்கு பாரதம் மற்றும் ராமாயண காவியங்களை தொடராக எழுதியது என்று கூறினாராம்.
டவுன்லோட் லிங்க் : http://www.gita-society.com/section3/mahabharata.pdf

7. மகாபாரதம்:  ம.வீ. ராமானுஜாசாரியாரின் கும்பகோணம் பதிப்பு
உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  Ma_vee_ramanujacharyar_mahabharatha
(தமிழில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாக சொல்லப்படும் மஹாபாரத கும்பகோணப் பதிப்பு தற்போது அச்சில்இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்.)
01 - Aadhi Parvam
https://archive.org/download/Tamil-Mahabharatam-01-Aadhi-parvam/Tamil-mahabharatam-01-aadiParvam-reprint-956pp.pdf
02 - Sabha Parvam
https://archive.org/download/Tamil-Mahabharatam-02-Sabha-Parvam/Tamil-mahabharatam-02-sabhaParvam-1910-359pp.pdf
03 - Vana Parvam Part 1
https://archive.org/download/Tamil-mahabharatam-03-vanaParvam-part1/Tamil-mahabharatam-03-vanaParvam-part1-597pp.pdf
03 - Vana Parvam Part 2
https://archive.org/download/Tamil-mahabharatam-vanaParvam-part-2/Tamil-mahabharatam-03-vanaParvam-part2-645pp.pdf
04 - Virata Parvam
https://archive.org/download/Tamil-mahabharatam-04-virataParvam/Tamil-mahabharatam-04-viraataParvam-1912-337pp.pdf
05 - Udyoga Parvam
https://archive.org/download/Tamil-Mahabharatam-05-Udyoga-Parvam/Tamil-mahabharatam-05-udyogaParvam-incomp-663pp-2ppMissing.pdf
06 - Bhishma Parvam
https://archive.org/download/Tamil-Mahabharatam-06-Bhishma-Parvam/Tamil-mahabharatam-06-bheeshmaParvam-1st-edn-1919-510pp.pdf
07 - Drona Parvam
https://archive.org/download/Tamil-mahabharatam-07-dronaParvam/Tamil-mahabharatam-07-dronaParvam-1922-858pp.pdf
08 - Karna Parvam
https://archive.org/download/Tamil-Mahabharatam-08-Karna-Parvam/Tamil-mahabharatam-08-karnaParvam-1923-482pp.pdf
09 - Shalya Parvam
https://archive.org/download/Tamil-Mahabharatam-09-Shalya-Parvam/Tamil-mahabharatam-09-shalyaParvam-1923-303pp.pdf
10 - Sauptika Parvam
https://archive.org/download/TamilMahabharatam10SauptikaParvam/Tamil-mahabharatam-10-sauptikaParvam-1923-72pp.pdf
11 - Stri Parvam
https://archive.org/download/TamilMahabharatam11StriParvamMVRamanujachariEdition/Tamil-mahabharatam-11-striParvam-1923-72pp.pdf
12 - Shanti Parvam Part 1
https://archive.org/download/TamilMahabharatam12ShanthiParvamPart21915804P/Tamil%20Mahabharatam%20-%2012%20-%20Shanthi%20Parvam%20Part%201%20-%201915%20-%20609%20p.pdf
12 - Shanti Parvam Part 2
https://archive.org/download/TamilMahabharatam12ShanthiParvamPart21915804P_201403/Tamil%20-%20Mahabharatam%20-%2012%20-%20Shanthi%20Parvam%20Part%202%20-%201915%20-%20804%20p.pdf
13 - Anusasana Parvam
https://archive.org/download/Tamil-mahabharatam-13-anusasanaParvam/Tamil-mahabharatam-13-anusashanaParvam-1923-1068pp.pdf
14 - Ashwamedhika Parvam
https://archive.org/download/Tamil-mahabharatam-14-ashwamedhikaParvam/Tamil-mahabharatam-14-ashwamedhikaParvam-1923-403pp.pdf
15 - Ashramavasika Parvam
https://archive.org/download/TamilMahabharatam-15-ashramavasikaParvam/Tamil-mahabharatam-15-ashramavasikaParvam-1923-98pp.pdf
16 - Mausala Parvam
https://archive.org/download/Tamil-Mahabharatam-16-Mausala-Parvam-1923-28pp/Tamil-mahabharatam-16-mausalaParvam-1923-28pp.pdf
17 - Mahaprasthanika Parvam
https://archive.org/download/Tamil-mahabharatam-17-mahaprasthanikaParvam-1923-10pp/Tamil-mahabharatam-17-mahaprasthanikaParvam-1923-10pp.pdf
18 - Swargarohana Parvam
https://archive.org/download/Tamil-mahabharatam-18-swargarohanaParvam-1923-20pp/Tamil-mahabharatam-18-swargarohanaParvam-1923-20pp.pdf[/size]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jun 15, 2015 12:43 pm

மிகச்சிறந்த பகிர்வு புன்னகை

மிக்க நன்றி நண்பரே
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Mon Jun 15, 2015 7:39 pm

சாலச்சிறந்த பதிவு நன்றி



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Tue Jun 16, 2015 7:16 pm

கும்பகோணம் பதிப்பித்த நூலை தாங்க இத்தனை நாளாக தேடிக்கிட்டு இருந்தேன் .மிக்க நன்றி



வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
siva.c.r
siva.c.r
பண்பாளர்

பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014

Postsiva.c.r Wed Jun 17, 2015 10:48 pm

அன்பு நண்பரே,

நீங்கள் வழங்கிய புதையல் அனைத்தும் பெற்றுக் கொண்டதற்கு
நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

கோரிக்கை 1

மகாபாரதம்:  ம.வீ. ராமானுஜாசாரியாரின் கும்பகோணம் பதிப்பு
மிக அருமை. ஆனால் அதில் பதினெட்டாம் பகுதியான
"சுவர்காரோகண பருவம்" தரவிறக்கக் கிட்டவில்லை.

Page not found
We’re sorry, the page you have requested is not available.

என்று தகவல்தான் வருகிறது.

அந்த பகுதி உங்களிடமிருந்தால் தனியே தரவேற்ற முடியுமா?


கோரிக்கை 2

கிசாரி மோகன் கங்குலியின் The The Mahabharatha
தமிழில்: செ.அருட்செல்வப் பேரரசன் பதிப்பு
நான்காம் பகுதி "விராட பருவம்" வரைதான்
முழுமையாக பதிப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
"உத்தியோக பருவ"த்தில் இதுவரை 127 பகுதிகள் மட்டுமே
மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. எனவே இன்னும்
பதினான்கு பருவங்களின் மொழிபெயர்ப்புகள்
வரும் நாட்களில் வெளிவர வாய்ப்புள்ளன. அவை
வெளிவந்ததும் அவற்றையும் எங்களுக்குத் தந்து
உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

- சிவா.சி.ஆர்.

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Fri Jun 19, 2015 11:32 am

உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  103459460 உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  1571444738

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jun 28, 2015 1:54 am

மிக்க நன்றி நண்பரே . பயனுள்ள பதிவு . தரவிறக்கி கொண்டேன் . உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  1571444738 உலகப் புகழ்பெற்ற மகாபாரதம் 7 அரிய புத்தகங்கள்  1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 26, 2015 1:14 am

மிக நல்ல பகிர்வு............மிக்க நன்றி புன்னகை .



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
gnvijaya1
gnvijaya1
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 12/06/2015

Postgnvijaya1 Wed Aug 26, 2015 6:45 am

ஸ்ரீமத் பாகவதம் தமிழில் பதிவிறக்கம் கிடைக்குமா?


vseenu
vseenu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 30/07/2015

Postvseenu Thu Sep 03, 2015 3:00 am

மகாபாரதம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக