ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )

+2
rajaalways
bhimrocky
6 posters

Go down

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் ) Empty 2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )

Post by bhimrocky Mon Jun 15, 2015 10:20 am

"2 ஸ்டேட்ஸ்; தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ்'- என்ற 2009-இல் ஆங்கிலத்தில் வெளிவந்த நாவலின் தமிழ் வடிவம்.

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் ) 114__1432273299_2.51.112.197

இதன் கதை களம்-பஞ்சாபியான க்ரிஷ், தமிழ்ப் பெண் அனன்யா-இருவரும் ஐஐஎம் அகமதாபாதில் பயில்பவர்கள். இருவரும் நண்பர்கள். ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டு படிப்பதோடு, காதலையும் வளர்க்கின்றனர். திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றனர். அனன்யாவுக்கு சென்னையில் வேலை கிடைக்கிறது. கிரிஷ் சிட்டி பேங்கில் வேலை கிடைத்தாலும் சொந்த ஊரான டில்லியை விடுத்து காதலிக்காக சென்னை வருகிறார்.

முன்னதாக, பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் இரு குடும்பத்தாரையும் சந்தித்துப் பேச வைக்கும் திட்டமிடுகின்றனர். குளறுபடியைச் சந்திக்கின்றனர். இரு குடும்பத்தாரும் மன கசப்பில் பிரிகின்றனர். இதுவே இவர்களின் திருமணத்துக்குத் தடையாக உள்ளது. காதலித்தவளையே திருமணம் செய்ய வேண்டும் என்று பகீரத பிரத்யனம் செய்கின்றனர்.

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் ) 115__1432273323_2.51.112.197

பலப்பல தடைகள். மனநலம் பாதிப்பில் கிரிஷ். கிரிஷின் குடும்பத்தில் ஒட்டாத, மகன் மீது பாசமில்லாத தந்தை- கடைசியில் அவரது முயற்சியில் திருமணம் நடைபெறுகிறது. சில ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார் அனன்யா- இதுவே கதையின் சாராம்சம்.

மொழிக்கு அப்பாற்பட்டது காதல், பெற்றோரின் சம்மதத்துடன் வெற்றி பெறுவது எப்படி? என்ற கதைக்கரு அழகாகக் கையாளப்பட்டுள்ளது. இயல்பாக சித்திரிக்கப்பட்டுள்ளது.

டவுன்லோட் லிங்க் :
MEDIAFIRE http://www.mediafire.com/download/co7il7iyaeeoc52/2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D.pdf

ZIPPYSHARE http://www61.zippyshare.com/v/zxhSNdaj/file.html
bhimrocky
bhimrocky
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 09/08/2013

Back to top Go down

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் ) Empty Re: 2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )

Post by rajaalways Mon Jun 15, 2015 10:43 am

மிகவும் நன்றி
rajaalways
rajaalways
பண்பாளர்


பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Back to top Go down

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் ) Empty Re: 2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )

Post by ஹரி சேதுபதி Wed Jun 07, 2017 10:42 pm

Download panna mudiya villai.. puthu link irunthal send psnunga sir
ஹரி சேதுபதி
ஹரி சேதுபதி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 07/06/2017

Back to top Go down

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் ) Empty Re: 2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )

Post by kuloththungan Thu Jun 08, 2017 12:10 pm

இது திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. நன்றி!
kuloththungan
kuloththungan
பண்பாளர்


பதிவுகள் : 112
இணைந்தது : 24/01/2017

Back to top Go down

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் ) Empty Re: 2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )

Post by prajai Fri Jun 09, 2017 7:13 pm

ஹரி சேதுபதி wrote:Download panna mudiya villai.. puthu link irunthal send psnunga sir
மேற்கோள் செய்த பதிவு: 1243927

Mediafire லிங்க் இன்னும் வேலை செய்கிறது. ஆனால் முன்னால் http://adf.ly/246619/ என்று வருவதால் டவுன்லோடு செய்ய முடியவில்லை. அதை அழித்துவிட்டு மீதமுள்ள லிங்கை வைத்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். அல்லது log off செய்துவிட்டு இந்த பக்கத்தை பார்த்தால் சரியான லிங்க் தெரியும். காபி பேஸ்ட் செய்து  டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 644
இணைந்தது : 19/06/2016

Back to top Go down

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் ) Empty Re: 2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )

Post by ஹரி சேதுபதி Sun Jun 11, 2017 5:28 pm

Sorry ... Ennaal download seiya mudiyavillai sariyana link'i ungal pathivileya copy paste seithu tharuvanga kettu kolkiren nandri....
ஹரி சேதுபதி
ஹரி சேதுபதி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 07/06/2017

Back to top Go down

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் ) Empty Re: 2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )

Post by prajai Sun Jun 11, 2017 7:29 pm

ஒரத்தநாடு கார்த்திக் http://www.eegarai.net/u20424contact  அவர்களின் தளத்திற்குச் சென்று சேதன் பகத் என்று  தமிழில் தேடி தரவிறக்கிக்கொள்ளுங்கள். **YOU ARE NOT AUTHORIZED TO ACCESS THIS WEB PAGE AS PER THE DOT COMPLIANCE** என்று வந்தால் proxy sites அல்லது browsec போன்ற add on உதவியுடன் தரவிறக்கிக்கொள்ளலாம்.
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 644
இணைந்தது : 19/06/2016

Back to top Go down

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் ) Empty Re: 2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )

Post by ஹரி சேதுபதி Mon Jun 12, 2017 6:55 pm

Nandri...
ஹரி சேதுபதி
ஹரி சேதுபதி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 07/06/2017

Back to top Go down

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் ) Empty Re: 2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )

Post by MANOJMAHE Wed Sep 20, 2017 9:23 am

nandri
MANOJMAHE
MANOJMAHE
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 20/09/2017

Back to top Go down

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் ) Empty Re: 2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum