ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம்

+11
M.Jagadeesan
பாலாஜி
சிவா
ஜாஹீதாபானு
ராஜா
விமந்தனி
ayyasamy ram
krishnaamma
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி
வேல்முருகன்
15 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரை அறிமுகம்

Post by வேல்முருகன் Sun Jun 14, 2015 7:58 pm

First topic message reminder :

பெயர்:  வேல்முருகன்
சொந்த ஊர்:  குரும்பூர்
ஆண்/பெண்:  ஆண்
ஈகரையை அறிந்த விதம்:  வலைதேடலில்
பொழுதுபோக்கு:   பொழுத எப்படி போக்கலாம் அப்படினு யோசிச்சே  பொழுது       போயிருது  

தொழில்:  துணை இஞ்சினியர் (D .C .W )
மேலும் என்னைப் பற்றி:  பெருசா ஒன்னும் இல்லங்க


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down


ஈகரை Re: அறிமுகம்

Post by T.N.Balasubramanian Mon Jun 15, 2015 5:03 pm

வேல்முருகன் wrote:
ஜாஹீதாபானு wrote:வாங்க வேல்முருகன் ஈகரை சார்பாக அன்பு வரவேற்புகள் :நல்வரவு:

இனியாவது தொடர்ந்து வாருங்கள்
[You must be registered and logged in to see this link.]

நன்றி சகோதரி ....இனி சட்டம் தன் கடமையை சரியாக செய்யும்.... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
[You must be registered and logged in to see this link.]

அது சரி வேல்முருகன் ,
இது நாள் வரை ,உங்கள் கடமையை செய்ய தடுத்தது எந்த சட்டம் .? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by M.Jagadeesan Mon Jun 15, 2015 5:16 pm

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு:


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by சரவணன் Mon Jun 15, 2015 11:55 pm

வருக வருக வேல்முருகன்: :நல்வரவு:

வேல்முருகன் wrote:  
மேலும் என்னைப் பற்றி:  பெருசா ஒன்னும் இல்லங்க


அப்ப சிறுசா எதாவது சொல்லுங்க.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by T.N.Balasubramanian Tue Jun 16, 2015 12:20 pm

வேல்முருகன் wrote:ஐயா மன்னிக்கவும் நான் நகைசுவைகாக அப்படி சொன்னேன் ....அந்த குரும்பூர் வேறு நான் திருச்செந்தூர்  அருகில் உள்ள குரும்பூர் ...... அறிமுகம் - Page 3 1757813334
[You must be registered and logged in to see this link.]

அதான் தெரியுமே ! அவர் இப்போ இல்லை தெரியுமா உங்களுக்கு ?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by M.M.SENTHIL Tue Jun 16, 2015 1:05 pm

:வணக்கம்: :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by வேல்முருகன் Wed Jun 17, 2015 1:03 am

சரவணன் wrote:வருக வருக வேல்முருகன்:  :நல்வரவு:

வேல்முருகன் wrote:  
மேலும் என்னைப் பற்றி:  பெருசா ஒன்னும் இல்லங்க


அப்ப சிறுசா எதாவது சொல்லுங்க.
[You must be registered and logged in to see this link.]

சிறுசா சொல்லலாம் ஆனா நீங்க ரொம்ப கோபகாரர்  லா அதான் யோசிக்கிறேன் அதிர்ச்சி


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by வேல்முருகன் Wed Jun 17, 2015 1:12 am

T.N.Balasubramanian wrote:
வேல்முருகன் wrote:
ஜாஹீதாபானு wrote:வாங்க வேல்முருகன் ஈகரை சார்பாக அன்பு வரவேற்புகள் :நல்வரவு:

இனியாவது தொடர்ந்து வாருங்கள்
[You must be registered and logged in to see this link.]

நன்றி சகோதரி ....இனி சட்டம் தன் கடமையை சரியாக செய்யும்.... அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
[You must be registered and logged in to see this link.]

அது சரி வேல்முருகன் ,
இது நாள் வரை ,உங்கள் கடமையை செய்ய தடுத்தது எந்த சட்டம் .? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

epco section நிறைய இருக்கு எத சொல்ல ....


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by வேல்முருகன் Wed Jun 17, 2015 1:21 am

T.N.Balasubramanian wrote:
வேல்முருகன் wrote:ஐயா மன்னிக்கவும் நான் நகைசுவைகாக அப்படி சொன்னேன் ....அந்த குரும்பூர் வேறு நான் திருச்செந்தூர்  அருகில் உள்ள குரும்பூர் ...... அறிமுகம் - Page 3 1757813334
[You must be registered and logged in to see this link.]

அதான் தெரியுமே ! அவர் இப்போ இல்லை தெரியுமா உங்களுக்கு ?
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

அவர் இப்போ இல்லை அப்பமே எங்க ஊர்ல இல்லையே.....


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by T.N.Balasubramanian Wed Jun 17, 2015 7:15 am

வேல்முருகன் wrote:
சரவணன் wrote:வருக வருக வேல்முருகன்:  :நல்வரவு:

வேல்முருகன் wrote:  
மேலும் என்னைப் பற்றி:  பெருசா ஒன்னும் இல்லங்க


அப்ப சிறுசா எதாவது சொல்லுங்க.
[You must be registered and logged in to see this link.]

சிறுசா சொல்லலாம் ஆனா நீங்க ரொம்ப கோபகாரர்  லா அதான் யோசிக்கிறேன் அதிர்ச்சி
[You must be registered and logged in to see this link.]

இவரையா கோபக்காரர் என்கிறீர் ?
குறுகிய காலத்தே எடுத்த தவறான மதிப்பீடு !
இன்னும் அதிகம் இணைந்து, இவர் பதிவுகளை கண்டு ,
தவறை உணர்வீர்கள் .புன்னகை புன்னகை புன்னகை
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by T.N.Balasubramanian Wed Jun 17, 2015 7:20 am

வேல்முருகன் wrote:
T.N.Balasubramanian wrote:
வேல்முருகன் wrote:ஐயா மன்னிக்கவும் நான் நகைசுவைகாக அப்படி சொன்னேன் ....அந்த குரும்பூர் வேறு நான் திருச்செந்தூர்  அருகில் உள்ள குரும்பூர் ...... அறிமுகம் - Page 3 1757813334
[You must be registered and logged in to see this link.]

அதான் தெரியுமே ! அவர் இப்போ இல்லை தெரியுமா உங்களுக்கு ?
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

அவர் இப்போ இல்லை அப்பமே எங்க ஊர்ல இல்லையே.....
[You must be registered and logged in to see this link.]

அதான் தெரியுமே , குரும்பூறாரே !
அப்பமே உங்க ஊர்லே இல்லேனா ,
அப்பம் உண்ண ஆசை படுபவர்கள் ,
எங்கிருந்து வாங்குவார்கள் ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum