ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க

Go down

நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க Empty நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க

Post by aarul Thu Nov 12, 2009 7:13 am

நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 102564 நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 102564 நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 102564 நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 102564









நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 1257139891AzICZHQ

நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க Untitled-1
நாம் வேர்டில்,எக்ஸெல், போட்டோஷாப் போன்று அனைத்து
இடங்களிலும் பாண்ட் (எழுத்துரு) உபயோகித்து வருகின்றோம்.
ஆனால் அவையெல்லாம் யாரா ஓருவர் உருவாக்கியதை
நாம் உபயோகித்து வருகின்றோம். ஆனால் நமக்கே தேவையான
பாண்டை நாமே நமது கையெழுத்தில் உருவாக்கினால்
எப்படியிருக்கும். அதற்கான பதிவு தான் இது. இனி நமது
கையெழுத்திலேயே பாண்ட் எப்படி உருவாக்குவது என
பார்க்கலாம்.
முதலில் இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.




நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க Untitled-1
இதன் கீழ்புறம் பார்த்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஒன்று இருக்கும். அதில் உள்ள Printing out the Font Template
இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.






நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 2
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 22
அதில் உள்ள Download Font Template என்பதை
கிளிக் செய்யுங்கள்.


நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 2a
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 5
இதிலிருந்து நேரடியாக பிரிண்ட் கொடுங்கள்.(உங்கள்
கணிணியில் பிடிஎப் ரீடர் இருப்பது மிக அவசியம்)




நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 6
தேவையான செட்டிங்ஸ் கொடுத்தபின் ஒகே கொடுங்கள்.




நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 4
உங்களுக்கு மேலே கண்ட அச்சிட்ட காகிதம் வரும்.அதை
தனியே எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். அந்த காகிதத்தை
உற்றுபார்த்தீர்களேயானால் மூன்று கோடுகள் இருப்பதை
காணலாம். தேவைப்பட்டால் நீங்களும் பென்சிலில்கோடு
போட்டுக்கொள்ளலாம்.
இப்போது கீழே உள்ள படத்தை கவனியுங்கள்.

நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 7நீங்கள் எழுதும் எழுத்துக்கள் கேப்பிட்டல் எழுத்தாக இருந்தால்முதல் கோட்டில் ஆரம்பித்து இரண்டாவது கோட்டிலும்
சின்ன எழுத்தாக இருந்தால் இரண்டாவது கோட்டில்
ஆரம்பித்துமூன்றாவது கோட்டிலும் முடிக்கவேண்டும்.
அந்த அந்தஎழுத்துக்களின் மேலேயே நீங்கள்
எழுதவேண்டிய எழுத்துக்கள்அச்சிடப்பட்டிருக்கும்.அதை
பார்த்துக்கொள்ளுங்கள்.அதைப்போல் எழுத்துக்களை
எழுதும் சமயம் கருப்பு ஸ்கெட்ச் பேனாவில் எழுதுவது
நல்லது.எழுத்துக்கள் அழகாக வரும்.தாளின் அனைத்து
கட்டங்களையும் பூர்த்தி செய்யுங்கள்.ரைட்.இப்போது
நீங்கள் பென்சிலில் போட்ட கோட்டினைஅழித்துவிடுங்கள்.


இப்போது ஒருமுறை அனைத்து எழுத்துக்களும் சரியாக
உள்ளதா - நீங்கள் எழுதாமல் எதாவது கட்டங்கள் உள்ளதா
என சரிபாருங்கள்.
இப்போது நீங்கள் எழுதிய தாளை ஸ்கேனரில் விட்டு
ஸ்கேன் செய்து (ஸ்கேன் அளவு 200 டிபிஐ-க்கு மேல்
இருத்தல் வேண்டும்) அதை JPG பார்மட்டாக உங்கள்
கணிணியில் சேமித்துக்கொள்ளுங்கள்.
இப்போது மீண்டும் அந்த தளத்திற்கு வாருங்கள்.




நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 8
இதில் நீங்கள் உருவாக்கிய பாண்ட்க்கு ஒரு பெயர் கொடுங்கள்.
ரொம்ப நீளமான பெயர்எல்லாம் வேண்டாம். சிம்பிளா
இரண்டு மூன்று எழுத்துக்கள் வருவதுபோல் கொடுங்கள்.
அடுத்து உங்கள் பெயர் கொடுங்கள்.(நீங்கள் தானே உருவாக்கி
னீர்கள் -அதற்கு நீங்கள் தான் உரிமையாளார்)
அடுத்து பைல் என்கின்ற இடத்தில் நீங்கள்
சேமித்துவைத்துள்ள பைலின் இடத்தை தேர்வு
செய்யுங்கள். அவ்வளவுதான் சப்மிட் செய்து
சில நிமிடங்கள் காத்திருக்கவேண்டும் -அதற்குள்
சென்று ஒரு சின்ன கப் காபி சாப்பிட்டுவந்துவிடுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில நீங்கள் பாண்ட்க்கு வைத்த பெயர் இருக்கும்.








நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 9
நீங்கள் அப்பவே ப்ரிவியு பார்க்க உங்கள் வார்த்தை
களை அதில் உள்ள கட்டத்தில் தட்டச்சு செய்து
பார்க்கலாம்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.




நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 10
இப்போது இதில் உள்ள Download the Font


கிளிக் செய்து உங்கள் பாண்ட்டை பதிவிறக்கம் செய்து
கொள்ளுங்கள்.பாண்ட் இன்ஸ்டால் செய்வது பற்றி'
ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன். பார்த்துக்கொள்ளவும்.
ரைட் அவ்வளவு தாங்க. இப்போது நீங்கள் தயாரித்த
பாண்ட் நீங்கள் உபயோகிக்கலாம். நண்பர்களுக்கு
கொடுக்கலாம். உபயோகித்துப்பாருங்கள்.
மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.


அடுத்து தமிழில் பாண்ட் போடுவது பற்றி
பதிவிடுகின்றேன்.
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்
» வேலன்:-நமது புகைப்படங்களில் அனிமேஷன் ஸ்கரீன்சேவரை உருவாக்க-Animated Screensevar Maker
» கோட்டையில் ஜெ.,: முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பு: முதல் கையெழுத்திலேயே அதிரடி
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum