புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க
Page 1 of 1 •
- aarulதளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
![நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 102564](/users/1813/71/41/02/smiles/102564.gif)

![நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 1257139891AzICZHQ](https://2img.net/h/1.bp.blogspot.com/_f22wx7G6e8M/SvoYl8qhlwI/AAAAAAAADO0/A4dMhG-W-18/s320/1257139891AzICZHQ.jpg)
![நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க Untitled-1](https://2img.net/h/3.bp.blogspot.com/_f22wx7G6e8M/SvoU11oHS5I/AAAAAAAADNU/L0gKiWDYQXM/s320/Untitled-1.jpg)
நாம் வேர்டில்,எக்ஸெல், போட்டோஷாப் போன்று அனைத்து
இடங்களிலும் பாண்ட் (எழுத்துரு) உபயோகித்து வருகின்றோம்.
ஆனால் அவையெல்லாம் யாரா ஓருவர் உருவாக்கியதை
நாம் உபயோகித்து வருகின்றோம். ஆனால் நமக்கே தேவையான
பாண்டை நாமே நமது கையெழுத்தில் உருவாக்கினால்
எப்படியிருக்கும். அதற்கான பதிவு தான் இது. இனி நமது
கையெழுத்திலேயே பாண்ட் எப்படி உருவாக்குவது என
பார்க்கலாம்.
முதலில் இந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.
![நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க Untitled-1](https://2img.net/h/3.bp.blogspot.com/_f22wx7G6e8M/SvoU11oHS5I/AAAAAAAADNU/L0gKiWDYQXM/s320/Untitled-1.jpg)
இதன் கீழ்புறம் பார்த்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஒன்று இருக்கும். அதில் உள்ள Printing out the Font Template
இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.
![நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 2](https://2img.net/h/1.bp.blogspot.com/_f22wx7G6e8M/SvoU2H6wCjI/AAAAAAAADNc/7KWeEna8h4A/s320/2.jpg)
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
![நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 22](https://2img.net/h/3.bp.blogspot.com/_f22wx7G6e8M/Svp5MZsB-nI/AAAAAAAADPM/CPmGr8IhvIk/s320/22.jpg)
அதில் உள்ள Download Font Template என்பதை
கிளிக் செய்யுங்கள்.
![நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 2a](https://2img.net/h/4.bp.blogspot.com/_f22wx7G6e8M/Svp5MI5TRjI/AAAAAAAADPE/0uDYVGFGwDw/s320/2a.jpg)
![நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 5](https://2img.net/h/2.bp.blogspot.com/_f22wx7G6e8M/SvoU27Q-MhI/AAAAAAAADN0/vcVjaDxtQiI/s320/5.jpg)
இதிலிருந்து நேரடியாக பிரிண்ட் கொடுங்கள்.(உங்கள்
கணிணியில் பிடிஎப் ரீடர் இருப்பது மிக அவசியம்)
![நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 6](https://2img.net/h/2.bp.blogspot.com/_f22wx7G6e8M/SvoVaaa8t2I/AAAAAAAADN8/58xG-xatED0/s320/6.jpg)
தேவையான செட்டிங்ஸ் கொடுத்தபின் ஒகே கொடுங்கள்.
![நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 4](https://2img.net/h/1.bp.blogspot.com/_f22wx7G6e8M/SvoU2qxCMyI/AAAAAAAADNs/i7NPfvMDU94/s320/4.jpg)
தனியே எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். அந்த காகிதத்தை
உற்றுபார்த்தீர்களேயானால் மூன்று கோடுகள் இருப்பதை
காணலாம். தேவைப்பட்டால் நீங்களும் பென்சிலில்கோடு
போட்டுக்கொள்ளலாம்.
இப்போது கீழே உள்ள படத்தை கவனியுங்கள்.
![நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 7](https://2img.net/h/2.bp.blogspot.com/_f22wx7G6e8M/SvoVao57BgI/AAAAAAAADOE/Pq83QFJdi4g/s320/7.jpg)
சின்ன எழுத்தாக இருந்தால் இரண்டாவது கோட்டில்
ஆரம்பித்துமூன்றாவது கோட்டிலும் முடிக்கவேண்டும்.
அந்த அந்தஎழுத்துக்களின் மேலேயே நீங்கள்
எழுதவேண்டிய எழுத்துக்கள்அச்சிடப்பட்டிருக்கும்.அதை
பார்த்துக்கொள்ளுங்கள்.அதைப்போல் எழுத்துக்களை
எழுதும் சமயம் கருப்பு ஸ்கெட்ச் பேனாவில் எழுதுவது
நல்லது.எழுத்துக்கள் அழகாக வரும்.தாளின் அனைத்து
கட்டங்களையும் பூர்த்தி செய்யுங்கள்.ரைட்.இப்போது
நீங்கள் பென்சிலில் போட்ட கோட்டினைஅழித்துவிடுங்கள்.
இப்போது ஒருமுறை அனைத்து எழுத்துக்களும் சரியாக
உள்ளதா - நீங்கள் எழுதாமல் எதாவது கட்டங்கள் உள்ளதா
என சரிபாருங்கள்.
இப்போது நீங்கள் எழுதிய தாளை ஸ்கேனரில் விட்டு
ஸ்கேன் செய்து (ஸ்கேன் அளவு 200 டிபிஐ-க்கு மேல்
இருத்தல் வேண்டும்) அதை JPG பார்மட்டாக உங்கள்
கணிணியில் சேமித்துக்கொள்ளுங்கள்.
இப்போது மீண்டும் அந்த தளத்திற்கு வாருங்கள்.
![நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 8](https://2img.net/h/2.bp.blogspot.com/_f22wx7G6e8M/SvoVa6tWdEI/AAAAAAAADOM/fyxjMo_h1is/s320/8.jpg)
இதில் நீங்கள் உருவாக்கிய பாண்ட்க்கு ஒரு பெயர் கொடுங்கள்.
ரொம்ப நீளமான பெயர்எல்லாம் வேண்டாம். சிம்பிளா
இரண்டு மூன்று எழுத்துக்கள் வருவதுபோல் கொடுங்கள்.
அடுத்து உங்கள் பெயர் கொடுங்கள்.(நீங்கள் தானே உருவாக்கி
னீர்கள் -அதற்கு நீங்கள் தான் உரிமையாளார்)
அடுத்து பைல் என்கின்ற இடத்தில் நீங்கள்
சேமித்துவைத்துள்ள பைலின் இடத்தை தேர்வு
செய்யுங்கள். அவ்வளவுதான் சப்மிட் செய்து
சில நிமிடங்கள் காத்திருக்கவேண்டும் -அதற்குள்
சென்று ஒரு சின்ன கப் காபி சாப்பிட்டுவந்துவிடுங்கள்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில நீங்கள் பாண்ட்க்கு வைத்த பெயர் இருக்கும்.
![நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 9](https://2img.net/h/3.bp.blogspot.com/_f22wx7G6e8M/SvoVbBh2kGI/AAAAAAAADOU/IHOlElc6uB4/s320/9.jpg)
நீங்கள் அப்பவே ப்ரிவியு பார்க்க உங்கள் வார்த்தை
களை அதில் உள்ள கட்டத்தில் தட்டச்சு செய்து
பார்க்கலாம்.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
![நமது கையெழுத்திலேயே பாண்ட் உருவாக்க 10](https://2img.net/h/3.bp.blogspot.com/_f22wx7G6e8M/SvoVbSc5PQI/AAAAAAAADOc/2uOF9u8f3bU/s320/10.jpg)
இப்போது இதில் உள்ள Download the Font
கிளிக் செய்து உங்கள் பாண்ட்டை பதிவிறக்கம் செய்து
கொள்ளுங்கள்.பாண்ட் இன்ஸ்டால் செய்வது பற்றி'
ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன். பார்த்துக்கொள்ளவும்.
ரைட் அவ்வளவு தாங்க. இப்போது நீங்கள் தயாரித்த
பாண்ட் நீங்கள் உபயோகிக்கலாம். நண்பர்களுக்கு
கொடுக்கலாம். உபயோகித்துப்பாருங்கள்.
மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
அடுத்து தமிழில் பாண்ட் போடுவது பற்றி
பதிவிடுகின்றேன்.
Similar topics
» நமது ஈகரை மாதிரி ஒரு வெப்சைட் உருவாக்க ஒரு தளம்
» வேலன்:-நமது புகைப்படங்களில் அனிமேஷன் ஸ்கரீன்சேவரை உருவாக்க-Animated Screensevar Maker
» கோட்டையில் ஜெ.,: முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பு: முதல் கையெழுத்திலேயே அதிரடி
» நமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|