Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிக்குப் பயப்படாதவர்
+2
Aathira
ayyasamy ram
6 posters
Page 1 of 1
மனைவிக்குப் பயப்படாதவர்
ஒருமுறை அக்பருக்கும் அவருடைய அமைச்சர்
பீர்பாலுக்கும் ஒரு கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
-
“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;
மனைவியின் சொல்படிதான் கேட்பார்கள்” என்று
பீர்பால் கூறினார்.
-
அக்பருக்கு கடுமையான கோபம். “அதெப்படி
இவ்வாறு பொதுமைப்படுத்தி இப்படிக் கூறலாம்?
நிச்சயம் பல ஆண்கள் தத்தம் மனைவியருக்குப்
பயப்படாதவர்களாகவும் மனைவி சொற்படி
கேட்காதவர்களாகவும் இருப்பார்கள்” என்றார்.
-
அவர்கள் இருவருக்குமிடையிலான வாக்குவாதம்
அதிகமானது.
-
இந்நகரில் மனைவிக்குப் பயப்படாத கணவனைக்
காட்டுவதாகச் சொல்லி தன் வாதத்தில் வெற்றி
பெறும் நோக்கத்துடன் அக்பர் பீர்பாலைத் தம்முடன்
அழைத்தார்.
-
பீர்பாலும் அதற்குச் சம்மதித்தார்.
-
நகரில் திருமணமாகி வசிக்கும் ஆண்கள் அனைவரும்
நகரின் நடுவிலிருந்த பெரிய மைதானம் ஒன்றில்
கூடுமாறு அறிவிக்கச் செய்தார்.
-
திருமணமான ஆண்கள் அனைவரும் அரசரின்
உத்தரவை மீற முடியாமல் அந்த மைதானத்தில் கூடினர்.
-
அங்கு பீர்பால் ஓர் அறிவிப்புச் செய்தார்.
-
“இந்தக் கூட்டத்தில் தம்முடைய மனைவிக்குப்
பயப்படுகிறவர்கள், மனைவியின் பேச்சைக்
கேட்கிறவர்கள் அனைவரும் வலது பக்கம் செல்லுங்கள்”
-
முதலில் சிறு கூட்டம் வலது பக்கம் நகர்ந்தது.
அப்படியே சிறிது சிறிதாக அதிகரித்து அனைவருமே
வலதுபக்கம் சென்று விட்டனர்.
-
அப்போது வலதுபக்கத்திலிருந்து ஒருவன் மட்டும்
தயங்கியபடி இடப்பக்கம் சென்று ஒதுங்கி நின்று கொண்டான்.
-
இதைப்பார்த்த அக்பருக்கு மகிழ்ச்சி. அவர் பீர்பாலை
நோக்கி, “அதோ ஒரு உண்மையான ஆண் மகன்!”
என்றார்.
-
“பொறுங்கள் மன்னா, அவனை அழைத்து விசாரிப்போம்”
என்ற பீர்பால் அவனை அருகில் வரச்சொன்னார்.
-
நடுங்கிக்கொண்டே வந்தான் அவனிடம், “ஏனப்பா?
நீ முதலில் வலதுபக்கமிருக்கும் மனைவியின் சொல்படி
கேட்கும் கூட்டத்திற்குச் சென்றாய். கடைசியில் நீ மட்டும்
அதிலிருந்து பிரிந்து வந்து விட்டாயே? ஏன்?” என்று
கேட்டார்.
-
அவன், “நான் வீட்டை விட்டு வரும்போது,
‘பெரிய கூட்டம் கூடும் இடத்தில் கூட்டத்தோடு சேர
வேண்டாம் என்று என் மனைவி எச்சரித்து அனுப்பி
வைத்தாள். ஆகவேதான் நான் அந்தக் கூட்டத்திலிருந்து
ஒதுங்கித் தனியே வந்துவிட்டேன்” என்றான்.
-
அக்பருக்கு பீர்பால் சொன்னதன் பொருள் புரிந்தது.
-
----------------

Re: மனைவிக்குப் பயப்படாதவர்
ஓஓ பீர்பால் கதையா. நான் கூட ஈகரையில் அப்படி யார் இருக்கிறார் என்று ஆர்வத்தோடு பார்க்க வந்தேன் சும்ம்ம்ம்ம்மா
பகிர்வுக்கு நன்றி தோழர்.
பகிர்வுக்கு நன்றி தோழர்.
Re: மனைவிக்குப் பயப்படாதவர்
இதை இப்போதுதான் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது !!
( பயமெல்லாம் ஒன்றுமில்லை ..சும்மா தமாசு )
ரமணியன்
( பயமெல்லாம் ஒன்றுமில்லை ..சும்மா தமாசு )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மனைவிக்குப் பயப்படாதவர்
மேற்கோள் செய்த பதிவு: 1145093T.N.Balasubramanian wrote:இதை இப்போதுதான் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது !!
( பயமெல்லாம் ஒன்றுமில்லை ..சும்மா தமாசு )
ரமணியன்
“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;
அண்ணா
பொய்தானே
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
Re: மனைவிக்குப் பயப்படாதவர்
“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;" இது உண்மை
அண்ணா
பொய்தானே-----என்பதும் உண்மையே !
ரமணியன்
அண்ணா
பொய்தானே-----என்பதும் உண்மையே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மனைவிக்குப் பயப்படாதவர்
மேற்கோள் செய்த பதிவு: 1145100T.N.Balasubramanian wrote:“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;" இது உண்மை
அண்ணா
பொய்தானே-----என்பதும் உண்மையே !
ரமணியன்
அருமையான விடை என்பதும் உண்மை
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
Re: மனைவிக்குப் பயப்படாதவர்
ஹஹஹஹஹா
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: மனைவிக்குப் பயப்படாதவர்
மேற்கோள் செய்த பதிவு: 1145103T.N.Balasubramanian wrote:ஹஹஹஹஹா
ரமணியன்
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
Re: மனைவிக்குப் பயப்படாதவர்
மேற்கோள் செய்த பதிவு: 1145104பாரதி தமிழிசை wrote:மேற்கோள் செய்த பதிவு: 1145103T.N.Balasubramanian wrote:ஹஹஹஹஹா
ரமணியன்
“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;
மனைவியின் சொல்படிதான் கேட்பார்கள்”
மனைவியின் கோபத்திற்கு கட்டுபடுபவர்களை விட அன்புக்கு அடி பணிபவர்கள் தான் அதிகம்
பயம் என்பதை விட அன்புக்கு கட்டுபடுபவர்கள் என்று கூறலாமா ...
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Re: மனைவிக்குப் பயப்படாதவர்
ஹா....ஹா...ஹா...இதைப் போலவே, மேலே சொர்க்கத்தில் நடப்பது போல ஒரு whatsup message கூட வந்தது ராம் அண்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» மனைவிக்குப் பயம்...!!
» மனைவிக்குப்-பிடிக்காத-கணவர்
» எதிர்த்துப் பேசினா என் மனைவிக்குப் பிடிக்காது...!!
» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
» மனைவிக்குப்-பிடிக்காத-கணவர்
» எதிர்த்துப் பேசினா என் மனைவிக்குப் பிடிக்காது...!!
» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|