ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி!

+2
ஈகரைச்செல்வி
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி! Empty புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி!

Post by ayyasamy ram Sun Jun 14, 2015 6:50 pm

புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி! DDQd6S7mQYm63mYKVzQG+Kollywood-news-9922
-

-
நடிகைகளில், ராய்லட்சுமி கொஞ்சம் தைரியமானவர்.
எங்காவது பெண்களுக்கான சாகச நிகழ்ச்சிகள்
நடைபெற்றால், அதில் கலந்து கொண்டு, தன்
திறமையை வெளிப்படுத்துவார்.
-அவ்வகையில், சமீபத்தில், தாய்லாந்து சுற்றுப்பயணம்
சென்ற போது, அங்குள்ள விலங்குகள் சரணாலயத்தில்
உள்ள ஒரு புலிக்குட்டியை, தன் மடியில் அமர்த்தி
புட்டிப்பால் கொடுத்துள்ளார்.
-

இதையடுத்து, ‘புலிக்கு பால் ஊட்ட வேண்டும் என்ற
என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியிருக்கிறது…’ என்று
தெரிவித்து, டுவிட்டரில் அப்புகைப்படத்தையும்
வெளியிட்டுள்ளார்.
-

மலை விழுங்கி அம்மையாருக்குக் கதவு சுண்டாங்கி!

———————————–
— எலீசா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி! Empty Re: புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி!

Post by ஈகரைச்செல்வி Sun Jun 14, 2015 9:21 pm

தைரியமான பெண்தான்


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி! Empty Re: புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி!

Post by வேல்முருகன் Sun Jun 14, 2015 9:57 pm

தாய்லாந்து சென்று புலிக்கு பால் ஊட்டுவதை விட நம் நாட்டில் பசியில் வாடும் பட்சைகுழந்தைகளுக்கு பால் ஊட்டலாம் .....புண்ணியமாவது கிடைக்கும் ....


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி! Empty Re: புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி!

Post by krishnaamma Sun Jun 14, 2015 10:14 pm

வேல்முருகன் wrote:தாய்லாந்து சென்று புலிக்கு பால் ஊட்டுவதை விட நம் நாட்டில் பசியில் வாடும் பட்சைகுழந்தைகளுக்கு பால் ஊட்டலாம் .....புண்ணியமாவது கிடைக்கும் ....
மேற்கோள் செய்த பதிவு: 1145136

அட நீங்க வேற, இதெல்லாம் சும்மா பேப்பரில் பேர் மேலே வருவதற்காக இவர்கள் செய்வது..............ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு பார்த்திங்க இல்ல செய்தியை, ட்வீட்டர் இல போட்டிருக்காங்களாம் ............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி! Empty Re: புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி!

Post by ஈகரைச்செல்வி Tue Jun 16, 2015 7:12 pm

krishnaamma wrote:
வேல்முருகன் wrote:தாய்லாந்து சென்று புலிக்கு பால் ஊட்டுவதை விட நம் நாட்டில் பசியில் வாடும் பட்சைகுழந்தைகளுக்கு பால் ஊட்டலாம் .....புண்ணியமாவது கிடைக்கும் ....
மேற்கோள் செய்த பதிவு: 1145136

அட நீங்க வேற, இதெல்லாம் சும்மா பேப்பரில் பேர் மேலே வருவதற்காக இவர்கள் செய்வது..............ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு பார்த்திங்க இல்ல செய்தியை, ட்வீட்டர் இல போட்டிருக்காங்களாம் ............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1145141

பார்த்தேன்


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி! Empty Re: புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி!

Post by வேல்முருகன் Wed Jun 17, 2015 1:17 am

என்ன பாத்திங்க.....


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி! Empty Re: புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி!

Post by krishnaamma Wed Jun 17, 2015 12:24 pm

வேல்முருகன் wrote:என்ன பாத்திங்க.....
மேற்கோள் செய்த பதிவு: 1145809

என்ன பார்த்தாங்களா?...........நம் தளம் முழுமையும் சுத்தி பார்த்திருக்காங்க....ஒரே 'அருமை! அருமை, அருமை!' என்று காணுமிடமெல்லாம் போஸ்டர் தான் போங்கள் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி! Empty Re: புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி!

Post by வேல்முருகன் Thu Jun 18, 2015 12:26 am

ஹா...ஹா...ஹா....


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி! Empty Re: புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி!

Post by Preethika Chandrakumar Fri Jun 19, 2015 11:34 am

ayyasamy ram wrote:புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி! DDQd6S7mQYm63mYKVzQG+Kollywood-news-9922
-

-
நடிகைகளில், ராய்லட்சுமி கொஞ்சம் தைரியமானவர்.
எங்காவது பெண்களுக்கான சாகச நிகழ்ச்சிகள்
நடைபெற்றால், அதில் கலந்து கொண்டு, தன்
திறமையை வெளிப்படுத்துவார்.
-அவ்வகையில், சமீபத்தில், தாய்லாந்து சுற்றுப்பயணம்
சென்ற போது, அங்குள்ள விலங்குகள் சரணாலயத்தில்
உள்ள ஒரு புலிக்குட்டியை, தன் மடியில் அமர்த்தி
புட்டிப்பால் கொடுத்துள்ளார்.
-

இதையடுத்து, ‘புலிக்கு பால் ஊட்ட வேண்டும் என்ற
என் நீண்ட நாள் ஆசை நிறைவேறியிருக்கிறது…’ என்று
தெரிவித்து, டுவிட்டரில் அப்புகைப்படத்தையும்
வெளியிட்டுள்ளார்.
-

மலை விழுங்கி அம்மையாருக்குக் கதவு சுண்டாங்கி!

———————————–
— எலீசா
மேற்கோள் செய்த பதிவு: 1145057
எல்லாம் வெத்து ஸீனு!
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

Back to top Go down

புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி! Empty Re: புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி!

Post by வேல்முருகன் Sat Jun 20, 2015 12:19 am

ஆமா ஆமா ....


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி! Empty Re: புலிக்குட்டிக்கு பால் ஊட்டிய ராய்லட்சுமி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum