உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» நமக்கு வாழ்க்கை - கவிதைby ayyasamy ram Yesterday at 5:28 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:56 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:51 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:22 pm
» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:20 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:19 pm
» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:18 pm
» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:16 pm
» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:14 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:13 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:12 pm
» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:11 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:06 pm
» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:05 pm
» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:04 pm
» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:03 pm
» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:02 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:01 pm
» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Sun Aug 14, 2022 9:47 pm
» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:52 pm
» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:38 pm
» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:31 pm
» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Sun Aug 14, 2022 8:26 pm
» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Sun Aug 14, 2022 2:07 pm
» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:52 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:50 pm
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Sun Aug 14, 2022 1:48 pm
» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm
» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm
» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm
» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm
» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm
» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm
» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm
» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm
» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am
» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am
» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am
» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm
» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm
» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
heezulia |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
கண்ணன் |
| |||
selvanrajan |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
+4
சரவணன்
mkrsantharam
krishnaamma
saski
8 posters
இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
வணக்கம்....
எனக்கு இந்த திரைப்படங்களின் பாடல்கள் கிடைக்குமா..
..நான் உங்கள் ரசிகன்
,,புதிழ சரித்திரம்..
..அந்த வீட்டில் ஒருகோவில்..
..தங்கச்சி..
அத்துடன் குருபானி கிந்தி,,பாடல்கள் ஒருகாலத்தில் தமிழில்
அதே இச்சசமைப்போடு வெளிஜாகி இருந்தது அந்த பாடல்கள் கிடைக்க வாழ்ப்பு இருக்குமா..
இங்கு உள்ள நண்பர்கள் ஜாரிடமாவது இருக்கிந்தால் தந்து உதவுங்கள்..
எனக்கு இந்த திரைப்படங்களின் பாடல்கள் கிடைக்குமா..

அத்துடன் குருபானி கிந்தி,,பாடல்கள் ஒருகாலத்தில் தமிழில்
அதே இச்சசமைப்போடு வெளிஜாகி இருந்தது அந்த பாடல்கள் கிடைக்க வாழ்ப்பு இருக்குமா..
இங்கு உள்ள நண்பர்கள் ஜாரிடமாவது இருக்கிந்தால் தந்து உதவுங்கள்..
saski- பண்பாளர்
- பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014
மதிப்பீடுகள் : 101
Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
நம் நண்பர்கள் உதவுவார்கள்..............காத்திருங்கள்.......ஆனால் உங்கள் பதிவில் நிறைய எழுத்துப்பிழைகள் இருக்கே.............சரிபார்த்து பின் பதிவு போடுங்கள்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
மிக்க நன்றிகள்,
இனி இந்த தவறு வராமல் பார்த்துக் கொள்கின்றேன்
இனி இந்த தவறு வராமல் பார்த்துக் கொள்கின்றேன்
saski- பண்பாளர்
- பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014
மதிப்பீடுகள் : 101
Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
அன்புள்ள திரு. சாஸ்கி ( பெயரை நான் சரியாக எழுதியிருந்தால்
எனக்கு ஒரு " சொட்டு " போடவும் ! )
அவர்களுக்கு !
இப்போதைக்கு :
" தங்கச்சி " ( 1987 ) படப் பாடல்கள் :

நடிகர்கள் : ராம்கி , பல்லவி , சீதா
இசை : எஸ் . ஏ. ராஜ்குமார் :
1 . " மருத ஜில்லா மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே "
mediafire.com listen/1f25tqhkbt535b7/Thangachi_-_Marutha_Jilla.MP3
2. " முதன் முறையாய் நான் ஒரு கனவு கண்டேனே ! "
mediafire.com listen/3rdnyjta6k7sol9/Thangachi_-_Muthal_Muraiyaai.MP3
3 . " சிறைனில் சீதை தவம் செய்கிறாள் "
mediafire.com listen/hffjybi4i8czpnw/Thangachi_-_Siraiyinil_Seethai.MP3
பாடியவர்களின் பெயர்களை நீங்களே சொல்லுங்களேன் , பார்ப்போம் !
நாளை இன்னொரு படம் !
எம்கேஆர்சாந்தாராம்

mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98
Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
FM ஸ்டேஷன் ல கிடைக்கும்
Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
இதுக்கு தான் நம்ம டாக்டர் சார், கேட்டதும் கொடுத்து விட்டார். வளரட்டும் அவரது இந்த அற்புத சேவை.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438
Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
அன்பான திரு. mkrsantharam ,,,
நீங்கள் வழங்கிய ,,தங்கச்சி பாடல்களை கண்டதும்
மிக்க மகிழ்ச்சி மற்றைய பாடல்களும் கிடைக்குமென்று
1 . " மருத ஜில்லா மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே "
எஸ் பி பி ..பெண்குரல் தெரியவில்லை
2. " முதன் முறையாய் நான் ஒரு கனவு கண்டேனே ! "
எஸ் பி பி ..பெண்குரல் சசிரேகா என எண்ணுகின்றேன்
3 . " சிறைனில் சீதை தவம் செய்கிறாள் "
எஸ் பி பி
பெயரை சரியாகவே எழுதி இருக்கின்றீர்கள் ,,நன்றி நன்றி
நீங்கள் வழங்கிய ,,தங்கச்சி பாடல்களை கண்டதும்
மிக்க மகிழ்ச்சி மற்றைய பாடல்களும் கிடைக்குமென்று
1 . " மருத ஜில்லா மரிக்கொழுந்து மாமனுக்குத்தானே "
எஸ் பி பி ..பெண்குரல் தெரியவில்லை
2. " முதன் முறையாய் நான் ஒரு கனவு கண்டேனே ! "
எஸ் பி பி ..பெண்குரல் சசிரேகா என எண்ணுகின்றேன்
3 . " சிறைனில் சீதை தவம் செய்கிறாள் "
எஸ் பி பி
பெயரை சரியாகவே எழுதி இருக்கின்றீர்கள் ,,நன்றி நன்றி

saski- பண்பாளர்
- பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014
மதிப்பீடுகள் : 101
Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
கடிதங்களை எழுதிய :
1. திரு. சரவணன் ,
2 . திரு. மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள் ,
3. திரு . சாஸ்கி
ஆகிய அனைவருக்கும் நன்றி !
இனி அடுத்த படம் !
1. திரு. சரவணன் ,
2 . திரு. மாணிக்கம் நடேசன் அய்யா அவர்கள் ,
3. திரு . சாஸ்கி
ஆகிய அனைவருக்கும் நன்றி !
இனி அடுத்த படம் !
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
" நான் உங்கள் ரசிகன் " ( 1985 )

மோகன், நளினி , ராதிகா , கவுண்டமணி
போன்றவர்கள் நடித்த இந்த படத்திற்கு :
இசை : கங்கை அமரன் :
இந்த படத்தின் இயக்குனர் :
நடிகர் மனோபாலா !
நடிகர் மனோபாலா !

நம்மில் பலருக்கு , இப்போது காமடி
நடிகராகி நிறைய படங்களில் நடித்து வரும் :
காமடி நடிகர் மனோபாலா
ஆரம்ப நாட்களில் பிரபல
இயக்குனர்
என்பது பலருக்குத் தெரியாது !
அவர் இயக்கிய சில படங்களின் பட்டியலில் :
ஒரு பகுதியைப் பார்ப்போமா !
1. " ஊர்காவலன் "

2. " பிள்ளை நிலா "

3. " தூரத்துப் பச்சை "
4. " என் புருஷன் எனக்கு மட்டும்தான் "
5. " சிறைப் பறவை "

6. " ஆகாய கங்கை "
7. " மல்லுவேட்டி மைனர் "

8. " பாரம்பரியம் "
9. " தென்றல் சுடும் "

10 . " நைனா "

" நான் உங்கள் ரசிகன் "
பாடல்கள் !
பாடல்களை நமக்கு பரிசாகத் தந்த :
புதுச் சேரி அருமைத்தம்பி :
" அசார் " என்கிற அபு பக்கர்
அவர்களுக்கு நன்றி !
பாடல்கள் !
பாடல்களை நமக்கு பரிசாகத் தந்த :
புதுச் சேரி அருமைத்தம்பி :
" அசார் " என்கிற அபு பக்கர்
அவர்களுக்கு நன்றி !
1 . ' பூவே இளம் பூவே......."
எஸ் ஜானகி.
பாடல்: கவிஞர் முத்துலிங்கம்.
mediafire.com ?mwd99xm1dcal9wm
2 . " ஒரு தேவதை......"
எஸ் பி பி & எஸ் பி சைலஜா
பாடல்: மு மேத்தா [/ப
mediafire.com ?sf53a67bu64yxk6
[b] 3 . " பூவும் மாலை........"
. மலேசியா வாசுதேவன் & எஸ் பி சைலஜா
பாடல்: கங்கை அமரன்.
mediafire.com ?46b8j8aup4gvsxr
அடுத்த படம் .....
வரேன்.....வரேன் வரேன் ..... !
வரேன்.....வரேன் வரேன் ..... !
எமகேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
மதிப்பீடுகள் : 98
Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
டாக்டர் சார், எங்கேயோ கொஞ்சம் அவசரமா போய் இருக்காரு, சீக்கிரம் வந்துடுவாரு, பாடல்கள் தேடத்தான்னு நினைக்கிறேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4578
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1438
Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
அன்பான திரு. mkrsantharam ,,,..
,,,,நான் உங்கள் ரசிகன்...
உண்மையில் எதிர் பார்க்கவில்லை இந்த பாடல்கள் கிடைக்குமென்று
அருமை......
அடுத்த படம் .....
வரேன்.....வரேன் வரேன் ..... ! இதைப்பார்த்ததுமே ,,நம்ம காட்டில நல்ல மழைதான்
,,,,,நான் உங்கள் ரசிகன் ,,,பாடல்களின் தரம் அருமை
உங்களிற்கு ,உபயம் செய்த அன்பர்,நண்பர் அசார் அவர்களுக்கும் நம் நன்றிகள்
,,,,நான் உங்கள் ரசிகன்...
உண்மையில் எதிர் பார்க்கவில்லை இந்த பாடல்கள் கிடைக்குமென்று
அருமை......
அடுத்த படம் .....
வரேன்.....வரேன் வரேன் ..... ! இதைப்பார்த்ததுமே ,,நம்ம காட்டில நல்ல மழைதான்
,,,,,நான் உங்கள் ரசிகன் ,,,பாடல்களின் தரம் அருமை
உங்களிற்கு ,உபயம் செய்த அன்பர்,நண்பர் அசார் அவர்களுக்கும் நம் நன்றிகள்
saski- பண்பாளர்
- பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014
மதிப்பீடுகள் : 101
Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
அன்பான திரு. mkrsantharam
உங்களின் அடுத்த திரைகானம்களை ,காண ,பெற்றுக்கொள்ள ஆவல்,
அடுத்த படம் .....
வரேன்.....வரேன் வரேன் ..... !
காத்திருக்கின்றேன் ,,
நன்றி..

வணக்கம்,
5. சிறைப்பறவை http://tamiltunes.com/sirai-paravai.html
7. மல்லுவேட்டி மைனர் பாடல்கள் : http://tamildada.com/mallu-vetti-minor/
5. சிறைப்பறவை http://tamiltunes.com/sirai-paravai.html
7. மல்லுவேட்டி மைனர் பாடல்கள் : http://tamildada.com/mallu-vetti-minor/
suryadelhi- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 09/02/2012
மதிப்பீடுகள் : 13
Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
நன்றி..
,,புதிய சரித்திரம்..
..அந்த வீட்டில் ஒருகோவில்.
இந்த திரையின் பாடல்களையும் கண்டெடுத்து தாருங்கள் நண்பர்களே..
,,புதிய சரித்திரம்..
..அந்த வீட்டில் ஒருகோவில்.
இந்த திரையின் பாடல்களையும் கண்டெடுத்து தாருங்கள் நண்பர்களே..
saski- பண்பாளர்
- பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014
மதிப்பீடுகள் : 101
Re: இந்த திரைப்படங்களின் பாடல்கள்,,எங்கும் கிடைக்கவில்லை உங்களிடம் இருக்குமா..
..அந்த வீட்டில் ஒருகோவில் பாடல்கள் தரவிறக்கம்
http://freetamilmp3.in/index.php?dir=A%20to%20Z%20Tamil%20Mp3/A/Antha%20Veetil%20Oru%20Kovil&p=1&sort=0
http://freetamilmp3.in/index.php?dir=A%20to%20Z%20Tamil%20Mp3/A/Antha%20Veetil%20Oru%20Kovil&p=1&sort=0
suryadelhi- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 09/02/2012
மதிப்பீடுகள் : 13
Page 1 of 2 • 1, 2 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|