புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதலீட்டில் தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்! Poll_c10முதலீட்டில் தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்! Poll_m10முதலீட்டில் தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்! Poll_c10 
62 Posts - 39%
heezulia

55 Posts - 35%
mohamed nizamudeen

10 Posts - 6%
prajai

6 Posts - 4%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

Raji@123

4 Posts - 3%
mruthun

3 Posts - 2%
Saravananj

Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதலீட்டில் தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்! Poll_c10முதலீட்டில் தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்! Poll_m10முதலீட்டில் தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்! Poll_c10 
191 Posts - 41%

177 Posts - 38%
mohamed nizamudeen
முதலீட்டில் தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்! Poll_c10முதலீட்டில் தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்! Poll_m10முதலீட்டில் தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதலீட்டில் தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்! Poll_c10முதலீட்டில் தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்! Poll_m10முதலீட்டில் தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்! Poll_c10 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
முதலீட்டில் தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்! Poll_c10முதலீட்டில் தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்! Poll_m10முதலீட்டில் தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்! Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலீட்டில் தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 14, 2015 1:10 am

முதலீடு செய்யும் போது என்ன தான் கவனமாக திட்டமிட்டு செயல்பட்டாலும் ஏதேனும் தவறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால் உண்டாகக்கூடிய பாதிப்புகளை குறைக்க, பெரும்பாலான முதலீட்டாளர்கள் செய்யக்கூடிய பொதுவான இந்த ஐந்து தவறுகளை தவிர்க்க வேண்டும் என, நிதி ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர்.

1. சோம்பல்: பணத்தை நிர்வகிப்பதில் உள்ள சோம்பல், அதிக ரொக்கத்தை கையில் வைத்திருக்க அல்லது முதலீட்டை தள்ளிப்போட வழிவகுக்கும். அதே போல எதிர்பார்த்த பலனை அளிக்காத முதலீடுகளில் இருந்து வெளியேறுவதையும் தாமதமாக்கும்.

2. விரிவாக்கம்: முதலீடு பல பிரிவுகளில் இருக்க வேண்டும். பங்குகள், பரஸ்பர நிதி, வைப்பு நிதி, பத்திரங்கள் என பல வகை திட்டங்களில் முதலீடுகளை பரவலாக்கி கொள்ள வேண்டும். ஆனால் இந்த விரிவாக்கம், அளவுக்கு அதிகமாகவும் இருக்கக் கூடாது; மிக குறைவாகவும் இருக்கக் கூடாது.

3. முதலீடு விலக்கல்: அவசர தேவைக்காக முதலீட்டின் ஒரு பகுதியை விலக்கிக் கொள்ளலாம் அல்லது முதலீட்டின் மீது கடன் பெறலாம். ஆனால், இப்படி விலக்கிக் கொள்ளும் முதலீட்டை, மீண்டும் ஈடு செய்ய பலரும் மறந்து விடுகின்றனர். எடுத்த தொகையை முதலீடு செய்வதில் உறுதி காட்ட வேண்டும்.

4. ஒரு பலன் போதுமா?: எந்த முதலீட்டிற்கும் பலவித அம்சங்கள் உண்டு. அவற்றில் ஒரு அம்சத்தை மட்டும் பார்த்து செயல்படக் கூடாது. பங்குகள் அதிக லாபத்தை தரலாம். ஆனால், அவற்றின் ஏற்ற, இறக்கங்கள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும்.

5. முதலீடு மாற்றம்: ஒரு திட்டத்தில் முதலீடு செய்துள்ள பணத்தை அதிக பலன் தரும் இன்னொரு திட்டத்திற்கு மாற்றும் போது, நீண்ட கால பலனை மறந்துவிடக் கூடாது. மேலும் குறிப்பிட்ட அந்த திட்டத்தில் முதலீடு செய்த இலக்கையும், மனதில் கொள்ள வேண்டும். குறுகிய கால பலனை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது.

தினமலர் - நிதி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக