புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  I_vote_lcapஎது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  I_voting_barஎது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram

54 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  I_vote_lcapஎது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  I_voting_barஎது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  I_vote_rcap 
420 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 13, 2015 11:52 pm

எது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  ALu7uj9nSfahlsmZ8lXy+11111044_872285149511250_213919898017803802_n

நோம்பென்( கம்போடியா ) : இரும்பு சத்து குறைவாக இருக்கிறது என்று டாக்டர் சொன்னால் நாம் என்ன செய்வோம். அதற்கான மாத்திரைகளை சாப்பிடுவோம். அல்லது பழங்களை சாப்பிடுவோம். ஆனால் கம்போடியாவில் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று இரும்பையே சமைத்து சாப்பிடுகிறார்கள். அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கம்போடியா சென்ற கனடாவை சேர்ந்த அறிவியல் அறிஞர் டாக்டர். கிறிஸ்டோபர் சார்லஸ், அனீமியா நோய் அந்த நாட்டின் பிரதான பிரச்சனை என்பதை அறிந்து கொண்டார். அங்குள்ள கன்டல் பகுதி கிராமங்களில் உள்ள குழந்தைகள், ஆரோக்கியமாக தெளிவாக இருப்பதற்கு பதிலாக மிகவும் சோர்வாக, மெலிந்து ஆரோக்கியம் இல்லாதவர்களாக இருந்தனர். பெரும்பாலான பெண்கள் சோர்வாக தலைவலியுடன் வேலை செய்ய முடியாத நிலையில் இருந்ததையும் அவர் பார்த்தார். பிரசவ கால பெண்கள், பிரசவத்திற்கு முன்பும் பின்பும் கடும் ரத்தபோக்கு நோயால் பாதிக்கப்பட்டனர். இதற்கு எல்லாம் காரணம் போதிய அளவு இரும்பு சத்து உடம்பில் இல்லாததே காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.

அதனை போக்க, ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கினார் டாக்டர்.கிறிஸ்டோபர் . வழக்கமான மாத்திரைகள் மூலம் சிறிதளவே இரும்பு சத்து கூடுகிறது என்பதை தெரிந்துகொண்ட அவர், அந்த மாத்திரைகளால் பக்க விளைவுகளும் ஏற்படுகிறது என்பதை அறிந்தார். இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்தார், வார்ப்பு இரும்பினால் ஒரு மீனை செய்தார். பொதுவாக மீன் வடிவம், கம்போடிய மக்களுக்கு ஒரு ராசியான பொருள். அந்த இரும்பு மீனை சமைத்து சாப்பிட்டால் இரும்பு சத்து கூடுகிறது என்பதை கண்டார். எனவே மக்களுக்கும் கொடுத்து சமைத்து சாப்பிட செய்தார்.

இரும்பு மீனை எப்படி சமைப்பது ? : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிது நேரம் ( குறைந்தது 10 நிமிடங்கள் ) இரும்பு மீனை போட வேண்டும். அதிலுள்ள இரும்பு, கொஞ்சம் தண்ணீரில் கலந்திருக்கும். பின்னர் அந்த மீனை வெளியே எடுத்து விட வேண்டும். அந்த தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சம்பழ சாறை ஊற்ற வேண்டும். இரண்டும் கலந்தபின் அந்த தண்ணீரை குடித்து விட வேண்டும். அவ்வளவு தான். ஒவ்வொரு நாளும் அதே மீனை பயன்படுத்தலாம். இந்த இரும்பு தண்ணீரை குடிப்பதனால் வாலிப வயதினருக்கு, அவர்களுக்கு தேவையான இரும்பு சத்தில் 75 சதவீதம் வரை கிடைத்துவிடுகிறது என்றும், குழந்தைகளுக்கு, தேவைக்கு அதிகமாகவே கிடைக்கிறது என்றும் தெரிய வந்தது.. கம்போடியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இந்த முறையை பயன்படுத்த செய்ததில் 12 மாதங்களுக்கு பின் அங்கு யாருக்குமே அனீமியா நோய் வரவில்லை. லிவர்பூலில் இருக்கும் பாரம்பரிய மருத்துவ துறையில் தலைவராக இருக்கும் பேராசிரியர்.இமல்டா பேட்ஸ், இந்த முயற்சியை பெரிதும் வரவேற்றிருக்கிறார்.

இரும்பு மீன் மருத்துவ முறை பிரபலம் அடையவே, கம்போடியாவில் இப்போது சுமார் 2,500 குடும்பங்கள் இதனை பயன்படுத்துகின்றன. இரும்பு மீன்களை தயாரித்து கொடுக்கவும் அங்கு ஏராளமான நிறுவனங்கள் வந்துவிட்டன. சுமார் 9,000 இரும்பு மீன்கள், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு அனுப்பட்டிருப்பதாக, இரும்பு மீன் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

உலக மக்கள்தொகையில் 30 சதவீதத்தினர், அதாவது 200 கோடி பேர் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதனை முற்றிலுமாக ஒழிக்க வேண்டியது அவசியம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. இரும்பு சத்து குறைவால் மட்டுமின்றி வேறு சில காரணங்களாலும் அனீமியா நோய் வரலாம். வைட்டமின் பி12 மற்றும் ஏ குறைபாட்டாலும் அனீமியா நோய் வரலாம்.

தினமலர்

மேலே உள்ள செய்தியை சிவா போட்டிருக்கிறார் மே 18 அன்று................கீழே உள்ள செய்தி அதே தினமலரில் வாரமலரில் வந்துள்ளது .

தங்கம், வெள்ளி, இரும்பு உலோகத்தால் ஆபத்து!

சமீபத்தில், என் உறவினர் ஒருவர், உடல் நிலை சரியில்லாததால், நாட்டு மருத்துவரிடம் சென்றுள்ளார். ஒரு செம்புத் தவளையில், தலா ஒரு தங்க நாணயம், வெள்ளி நாணயம் மற்றும் இரும்பு ஆணியை போட்டு பாதியளவு தண்ணீர் ஊற்றி, நான்கு மணி நேரம் கொதிக்க விட்டு, ஆறியபின், அந்நீரை வடிகட்டி தினமும் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று நாட்டு மருத்துவர் கூறியுள்ளார். என் உறவினரும் அவ்வாறே ஒரு வாரம் குடித்துள்ளார்.

அச்சமயம், அவருடைய அலோபதி டாக்டர் நண்பர், அவரை பார்க்க வந்துள்ளார். அவரிடம், நாட்டு வைத்தியர் கூறியபடி, தண்ணீர் குடித்து வருவதாக கூறியுள்ளார் உறவினர். அதைக் கேட்டதும், அதிர்ந்து போன டாக்டர், 'எந்த உலோகத்தையும், கொதிக்க வைத்து நேரிடையாக குடித்தால், கிட்னி பாதிக்கும்...' என்று கூறியுள்ளார்.

அதைக்கேட்டதும், பயந்து போன உறவினர், அவ்வாறு குடிப்பதை நிறுத்தி, முழு உடல் பரிசோதனை செய்து கொண்டார்.

'ஒரு வாரம் குடித்ததால் பாதிப்பு இல்லை; தொடர்ந்து குடித்திருந்தால், நிச்சயம் கிட்னி பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்யும்படி ஆகியிருக்கும்...' என்று கூறியுள்ளார் டாக்டர்.
வாசகர்களே... யார் எதைச் சொன்னாலும், அலோபதி டாக்டரிடம் கலந்து ஆலோசித்த பின்பே செய்யுங்கள்!

— வ.சந்திரா, மதுரை.  

அந்த டாக்டர் இரும்பு சத்து தேவை என்று அப்படி செய்ய சொல்லி இருக்கிறார், அதே தானே இந்த மருத்துவரும் சொல்லி இருக்கார்?..அப்போ அது தப்பு, கிட்னி  ப்ரோப்ளேம் வரும் பயம் பயம் பயம் என்று மற்றொ மறுத்துவர் சொன்னால்.....நாம் எதை நம்புவது??????????????அநியாயம் அநியாயம் அநியாயம்

கொஞ்சம் இது பற்றி உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்  உறவுகளே !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 14, 2015 1:41 am

இது நிச்சயம் ஆராய்ந்து கருத்துக் கூற வேண்டிய பதிவு! இப்பொழுது தூக்கம் கண்களைத் தழுவத் துவங்கிவிட்டதால் நாளை இது பற்றி விளக்கம் அறிந்து பதிவிடுகிறேன்!

எது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 14, 2015 8:48 am

சுண்ணாம்பு சத்து  குறைவாக இருந்தால் சுண்ணாம்பை எடுத்து அப்படியே சாப்பிடமுடியுமா ? குடல் வெந்துவிடுமே !

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 14, 2015 11:06 am

சொல்லுங்கள் தல , தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம் புன்னகை

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 14, 2015 11:13 am

இன்று தப்பு என்று தெரிவது நாளை சரி என்று தோன்றும். இன்று சரி என்று தோன்றுவது நாளை தப்பு என்று தோன்றும். சரியோ தப்போ போகட்டும் கண்ணனுக்கே

எது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  Aஎது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  Aஎது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  Tஎது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  Hஎது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  Iஎது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  Rஎது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  Aஎது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  Empty
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sun Jun 14, 2015 11:48 am

எங்கள் வீட்டில் கூட செம்பு குடத்தில் ஐந்து கிராம் வெள்ளி நாணயத்தை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி பயன்படுத்தி வருகிறோம். தங்கம் இரும்பெல்லாம் போடவில்லை. மேலும் கொதிக்க வைப்பதும் இல்லை. உலோகங்களை நேரடியா சாப்பிட்டால் ஓருவேளை பிரச்சினை வரலாம். தண்ணீரில் போட்டு குடிப்பதால் தீமை ஏதும் இல்லை என்று எண்ணுகிறேன்.

நான் ஸ்டிக் ல் சமைப்பது ஒருவேளை தீமை தரலாம். இரும்பு தோசைக்கல், இரும்பு வாணலியில் சமைத்துதானே பல தலைமுறையாக உணவு உண்கிறோம்.இன்று நாம் சமைப்பதெல்லாம் ஏதோ ஒரு உலோக பாத்திரத்தில்தானே. அதோடு குறைந்த பட்சம் அரைமணி நேரமாவது அடுப்பில் பாத்திரம் இருக்கிறது.  இதில் என்ன தவறும் நேர்ந்ததாக தெரியவில்லையே..

சித்த மருத்துவத்திலும் பல லேகியங்களில், மருந்துகளில் தங்கம், வெள்ளி ரேக்குகள் மிக குறைந்த அளவில் சேர்க்கப்படுகிறதே..தங்க பஸ்பம், வெள்ளி பஸ்பம் என்று தருகிறார்களே..

வீராணம் குழாயில் இருந்து, வீட்டில் பயன்படுத்தும் தண்ணீர்குழாய்கள் கூட இரும்பில்தானே இருக்கிறது. கார்ப்பரேஷன் தண்ணீர் எல்லாம் துருபிடித்த இரும்பு குழாயில்தானே வருகிறது..

அலோபதி டாக்கட் சொல்வது உண்மையாக இருந்தால் நூற்றுக்கு தொண்ணூறு பேருக்கு அவர் கூறும் பிரச்சினை ஏற்பட்டிருக்குமே...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 14, 2015 12:36 pm

தாமிர குடத்தில் நீர் சேமித்துக் குடிக்கிறோம் . தாமிரத்தில் நீர் இருந்தால் பாக்ட்ரீயாக்கள் அண்டுவதில்லை எனக் கேள்விப் பட்டு இருக்கிறோம் . தாமிர சத்துக்கள் சேரும் என்கின்றனர் .

ஈயச்சொம்பில் ரசம் வைத்தால் , ரசம் தனி வாசனையுடன் உருவாகும் . கல்யாண வீடுகளில்
பெரிய அளவில் ஈயச்சொம்பு இருக்காது என்பதால் , ரசம் தயாரிக்கும் பாத்திரத்தில் , பெரிய அளவில் , ஈயக்குண்டை போடுவார்கள் என காதில் விழுந்த செய்தி .

நாவல் மரத்தில் தயாரித்த டம்ப்ளர்களில் முதல் நாளிரவு நீர் சேமித்து ,மறு நாள் காலை குடித்தால்
நீரிழிவு வியாதியின் கடுமையை குறைக்கும் என்பர் .

அந்த காலங்களில் , மஞ்சகாமாலை இருக்கிறதா என்று பார்பதற்கு , டம்ப்ளரில் நீரை சேமித்து ,
அதில் ஒரு தையல் ஊசியை போட்டு மறுநாள் , நீர் மஞ்சளாக இருந்தால் , மஞ்சள் காமாலை என்பர் . ( 100% , சிறிது மஞ்சள் நிறத்தில் இருக்கும் .இரும்பாலான அந்த ஊசியில் சிறிய அளவில்
துரு உண்டாகி ,நீருடன் கலந்து மஞ்சள் நிறம் தரும் )
10 நிமிட கொதிப்பில் இரும்பு சத்து சேருமா ??????
நம் வீட்டில் இரும்பு தோசைகல்லில் தோசை அதனால்தான் சுடுகிறோமா ?
இம்முறையில் இரும்பு சத்தை சேர்க்கமுடியாது என்றே எண்ணுகிறேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 14, 2015 12:42 pm

பொதுவாக உலோக பாத்திரங்களில் சமைப்பதைக் காட்டிலும் மண்பாண்ட சமையலே சிறந்தது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 15, 2015 1:17 am

தவறேதும் இல்லை அக்கா. தாரளமாகக் குடிக்கலாம். இதனால் உடலுக்குத் தீங்கு ஏதும் ஏற்படாது.

உலோகக் குடிநீர் பற்றி நான் தொகுத்த தகவல்கள் இது!

உலோகக் குடிநீர்

மிகவும் சுத்தமான உலோகங்களாகப் பயன்படுத்த வேண்டும். நான்கு டம்ளர் தண்ணீருக்கு 60கிராம் உலோகம் பயன்படுத்த வேண்டும். அந்த நான்கு குவளை நீர் ஒரு குவளையாக வரும்வரை காய்ச்ச வேண்டும்.

உலோகங்களை தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் குடிப்பதால் ஏற்படும் பயன்களை இங்கு தொகுத்துள்ளேன்.

தாமிரம்: நரம்பு மண்டலம் தொடர்பான அனைத்து வியாதிகள், உயர் இரத்த அழுத்தம், மூட்டு வலி, தொழுநோய்.

வெள்ளி: செரிமானம் தொடர்புடைய மற்றும் சிறுநீரகம் தொடர்புடைய அனைத்து வியாதிகளுக்கும்!

தங்கம்: நுரையீரல், இதயம், மூளை, சுவாசம் தொடர்பான நோய்கள்.

இரும்பு: இரத்தக் குறைபாடால் வரும் நோய்கள் அனைத்துக்கும்!

அலுமினியம் மற்றும் பித்தளைப் பாத்திரங்களில் இவற்றை தயார் செய்து குடிக்கக் கூடாது, மண்பானைகள் அதிகம் பயன்தரும்!

சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

எது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Jun 15, 2015 7:42 am

மிகவும் பயனுள்ள திரி ....அனைவருக்கும் எது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  1571444738 எது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  103459460 எது சரி ?...எது தப்பு?...எதை நம்புவது?......கொஞ்சம் சொல்லுங்களேன் !  3838410834

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக