ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்!

3 posters

Go down

உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்! Empty உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்!

Post by krishnaamma Sat Jun 13, 2015 11:19 pm

டோக்கியோ: சூரிய சக்தியில் இருந்து மின் உற்பத்தி செய்வதில், மேலும் ஒரு சாதனையை ஜப்பான் செய்துள்ளது. உலகில் முதல் முறையாக, மிகப்பெரிய, மிதக்கும் சோலார் பவர் பேனலை ஏரியில் அமைத்து உள்ளது.

உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்! FSMdwsTBQImXsGPfLRdL+Tamil_News_large_127373020150613043053

கடந்த 2011ம் ஆண்டு, ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்துக்குப் பின், 48 அணு உலைகள் மூடப்பட்டு விட்டன. இதன் காரணமாக, மின் பற்றாக்குறை இரு மடங்காக உயர்ந்து விட்டது.உற்பத்திதற்போது, ஜப்பானில், 8,600 கோடி கிலோவாட் மின்சாரம் சோலார் பேனல்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஜப்பானின் முதல் மிதக்கும் சோலார் பேனல், யாமாகுரா அணையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, காட்டோ நகரில் உள்ள ஏரியில் அமைக்கப்பட்ட சோலார் பேனல், உலகிலேயே மிகவும் பெரியது.கடந்த ஆண்டு செப்டம்பரில், இந்த சோலார் பேனலை அமைக்கும் பணியை, க்யோஷேஷ் நிறுவனம் துவங்கியது. இதன் மூலம், ஆண்டுக்கு 2,680 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஏறக்குறைய ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் ஒளி பெறும்.

அதிக மின்சாரம் :ஏறக்குறைய 2.70 லட்சம் சதுர அடியில், 9,072 தண்ணீர் புகாத சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை விற்பனை செய்வதால், மாதம் ஒன்றுக்கு 1.25 கோடி ரூபாய் கிடைக்கும். குளிர்ந்த நீரில் அமைக்கப்பட்டுள்ளதால், தரை மற்றும் மலைகளில் அமைக்கப்பட்ட சோலார் பேனல்களை விட, 11சதவீதம் அதிக மின்சாரம் கிடைக்கும். மேலும், இவற்றால், சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படாது.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்! Empty Re: உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்!

Post by krishnaamma Sat Jun 13, 2015 11:20 pm

வாவ் ! சூப்பர் !புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்! Empty Re: உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்!

Post by sureshnkp Mon Jun 15, 2015 6:37 am

தவறான தகவல்....
sureshnkp
sureshnkp
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 05/11/2013

Back to top Go down

உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்! Empty Re: உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்!

Post by shobana sahas Mon Jun 15, 2015 7:01 am

sureshnkp wrote:தவறான தகவல்....
மேற்கோள் செய்த பதிவு: 1145221
தவறான தகவல் என்றால் , எவ்விதத்தில் என்று எங்களுக்கு சுட்டி காட்டுங்கள் sureshnkp. நீங்கள் சரியான செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்! Empty Re: உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்!

Post by krishnaamma Mon Jun 15, 2015 11:51 pm

sureshnkp wrote:தவறான தகவல்....

தின மலரில் வந்த செய்தி இது, இது தவறு என்றால் சரியானது எது என்று சொல்லுங்களேன் சுரேஷ் புன்னகை


Last edited by krishnaamma on Mon Jun 15, 2015 11:52 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்! Empty Re: உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்!

Post by krishnaamma Mon Jun 15, 2015 11:52 pm

shobana sahas wrote:
sureshnkp wrote:தவறான தகவல்....
மேற்கோள் செய்த பதிவு: 1145221
தவறான தகவல் என்றால் , எவ்விதத்தில் என்று எங்களுக்கு சுட்டி காட்டுங்கள் sureshnkp. நீங்கள் சரியான செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1145224

அது தான் நானும் கேட்கிறேன் ஷோபனா புன்னகை .வெறுமன தப்பு என்று சொன்னால் மட்டும் போறுமா?............சரி எது என்பதையும் சொல்லணுமே, தின மலரில் வந்துள்ள செய்தி இது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்! Empty Re: உலகின் மிகப்பெரிய சோலார் பேனல்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum