ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு!

3 posters

Go down

மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு! Empty மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு!

Post by krishnaamma Sat Jun 13, 2015 10:58 pm

மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ராகி, நவதானியம், சோயா, கம்பு ரக நூடுல்ஸ்கள் விற்பனை அதிகரித்துள்ளது. ரூ. 40 விலையுள்ள ஒரு பாக்கெட் தானிய நூடுல்ஸ் மூலம் சாதாரணமாக மூவர் சாப்பிடலாம்.

மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு! HiUkSSUS5q6i3ntqq26Q+dhaaniya_noodles_2437673f

உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஈயம் அதிகளவில் சேர்க்கப்படுவதாக கூறி மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டது. பெரும்பாலான வீடுகளில் துரித உணவு சமையலுக்கு மேகி நூடுல்ஸே கைகொடுத்து வந்தது. பரபரப்பான வாழ்க்கை முறையில் இரண்டே நிமிடத்தில் தயாராகும் நூடுல்ஸ்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

குழந்தைகளுக்கு பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த உணவுப் பட்டி யலில் நூடுல்ஸ் இடம் பிடித்தது. இப்போது தான் பெற்ற குழந்தைக்கே விஷத்தை கொடுத்திருக்கிறோமே என, தாய்மார்கள் வருந்தத் தொடங்கி யுள்ளனர்.

பாரம்பரிய நூடுல்ஸ்

மேகி நூடுல்ஸ் தடைசெய்யப் பட்டுள்ளதால் இயற்கை அங்காடி களில் பாரம்பரிய நூடுல்ஸ்க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இவை முன்பை விட பத்து மடங்கு அதிகமாக விற்பனையாவதாக சொல்கிறார் நாகர்கோவிலில் ஆர்கானிக் பசுமையகம் நடத்தி வரும் பசுமை சாகுல்.

கடும் கிராக்கி

அவர் கூறும்போது, ‘மாறி வரும் உணவு பழக்கத்தால் மனிதர்களின் சராசரி ஆயுள் குறைந்து வருகிறது.

இதற்கு மிக முக்கிய காரணம் தவறான நுகர்வு கலாச்சாரம் தான்.

தயாரிக்கும் நேரம் குறைவு என்பதால் மேகி நூடுல்ஸ் நிறைய பேரின் விருப்ப உணவு ஆனது. ஆனால் இப்போது பதற்றமடைகின்றனர்.

தமிழகம் முழுவதிலும் உள்ள ஆர்கானிக் கடைகளில் ராகி நூடுல்ஸ், நவதானிய நூடுல்ஸ், சோயா நூடுல்ஸ், கம்பு நூடுல்ஸ் ஆகியவற்றுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

இந்த நூடுல்ஸ்களை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகின்றனர். வழக்கமாக என் கடையில் இவை தினசரி 10 பாக்கெட்டுகள் விற்கும். தற்போது 120 பாக்கெட்டுகள் விற்பனையாகின்றன.

ரூ. 40 விலையுள்ள ஒரு பாக்கெட் நூடுல்ஸை சமைத்தால் சாதாரணமாக 3 பேர் சாப்பிடலாம்’ என்றார் அவர்.

தி ஹிந்து


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு! Empty Re: மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு!

Post by krishnaamma Sat Jun 13, 2015 10:59 pm

அப்படி சொல்லுங்கோ...சூப்பர் !................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு! Empty Re: மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு!

Post by சரவணன் Sat Jun 13, 2015 11:12 pm

நல்ல விஷயம் தான்....வரவேற்போம்..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு! Empty Re: மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு!

Post by krishnaamma Wed Jun 17, 2015 3:29 pm

சரவணன் wrote:நல்ல விஷயம் தான்....வரவேற்போம்..
மேற்கோள் செய்த பதிவு: 1144926

ஆமாம் சரவணன் புன்னகை.....இப்போவாவது மக்கள் பார்வை இப்படித் திரும்பினால் நல்லது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு! Empty Re: மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு!

Post by ஜாஹீதாபானு Wed Jun 17, 2015 3:51 pm

நல்ல விஷயம் தான்....

ஆனா விலை அதிகமாயிடும் ...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு! Empty Re: மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு!

Post by சரவணன் Wed Jun 17, 2015 6:19 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல விஷயம் தான்....

ஆனா விலை அதிகமாயிடும் ...
உங்களுக்கு தான் வெளிநாட்லேருந்து பணம் வருதே அப்பறம் ஏன் இந்த கவலை?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு! Empty Re: மேகி தடையால் நவதானிய நூடுல்ஸுக்கு திடீர் மவுசு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 1 ரூபாய் நோட்டுக்கு திடீர் மவுசு: 'ஆன்லைன்' வர்த்தகத்தில் 500 ரூபாய் !
» தேனீக் கடி தெரபி: சீனாவில் திடீர் மவுசு
» சைக்கிளுக்கு வந்த திடீர் மவுசு! கோவையில் விற்பனை அதிகரிப்பு
» கழுதை பாலுக்கு வந்தது திடீர் மவுசு :100 மில்லி ரூ.500க்கு விற்பனை
» வேகமாக காலியாகும் சென்னை குடியிருப்புகள்; வாடகை குறைந்தது: 'லீசு'க்கு திடீர் மவுசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum