ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூட்டன் 3 இயக்க விதிகளை கண்டுபிடித்த விதம் பற்றி ஒரு கற்பனை.

+4
T.N.Balasubramanian
ஈகரைச்செல்வி
Preethika Chandrakumar
சரவணன்
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

நியூட்டன் 3 இயக்க விதிகளை கண்டுபிடித்த விதம் பற்றி ஒரு கற்பனை. - Page 3 Empty நியூட்டன் 3 இயக்க விதிகளை கண்டுபிடித்த விதம் பற்றி ஒரு கற்பனை.

Post by சரவணன் Sat Jun 13, 2015 6:20 pm

First topic message reminder :

நியூட்டன் ஒரு நாள் மனம் நொந்து கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்த போது, எதிரே ஒரு எருமை வழியை அடைத்து நின்றதாம்.

என்ன முயன்றும் நகராததால் எருமையை எட்டி உதைத்தார். 

இந்த தாக்குதலில் எருமை சற்றே நகர்ந்து கொடுத்தது. இதிலிருந்து தான் முதல் இயக்க விதி உருவானது. "வெளிவிசையொன்று செயல்பட்டு மாற்றும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து அதே நிலையில் இருக்கும்."

வலி பொறுக்காமல் எருமை ‘மா’ என்று கத்தியதால் இரண்டாம் இயக்க விதி அறிய முடிந்தது.
F = ‘ma’


கத்தியவுடன் நில்லாமல் அதே எருமை நியூட்டனை முட்டி தள்ளியதால் பிறந்தது மூன்றாம் விதி
"ஒவ்வொரு செய்கைக்கும் இணையான எதிர்ச் செய்கை அமையும்."

தமாஷ் கற்பனை என்றாலும் சுலபத்தில் பாடம் மறக்காது

*fathi* @facebook !


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


நியூட்டன் 3 இயக்க விதிகளை கண்டுபிடித்த விதம் பற்றி ஒரு கற்பனை. - Page 3 Empty Re: நியூட்டன் 3 இயக்க விதிகளை கண்டுபிடித்த விதம் பற்றி ஒரு கற்பனை.

Post by T.N.Balasubramanian Sun Jun 14, 2015 2:29 pm

ராஜா wrote:தம்பிக்கு எம்பூட்டு அறிவு ,.... புன்னகை

இந்த கதை நான் படிக்கும் போதே தெரிந்திருந்தால் நானும் ஹிஸ்டரியில் பாஸ் பண்ணியிருப்பேன் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1145029

ஹிஸ்டரி இல்லீங்க ,அது ஜியாக்ரஃபி!!

ரமணியன் .


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நியூட்டன் 3 இயக்க விதிகளை கண்டுபிடித்த விதம் பற்றி ஒரு கற்பனை. - Page 3 Empty Re: நியூட்டன் 3 இயக்க விதிகளை கண்டுபிடித்த விதம் பற்றி ஒரு கற்பனை.

Post by விமந்தனி Sun Jun 14, 2015 4:15 pm

மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க நியூட்டனின் மூன்றாம் விதியின் வரலாறு சூப்பர்.


நியூட்டன் 3 இயக்க விதிகளை கண்டுபிடித்த விதம் பற்றி ஒரு கற்பனை. - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநியூட்டன் 3 இயக்க விதிகளை கண்டுபிடித்த விதம் பற்றி ஒரு கற்பனை. - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நியூட்டன் 3 இயக்க விதிகளை கண்டுபிடித்த விதம் பற்றி ஒரு கற்பனை. - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நியூட்டன் 3 இயக்க விதிகளை கண்டுபிடித்த விதம் பற்றி ஒரு கற்பனை. - Page 3 Empty Re: நியூட்டன் 3 இயக்க விதிகளை கண்டுபிடித்த விதம் பற்றி ஒரு கற்பனை.

Post by krishnaamma Sun Jun 14, 2015 10:11 pm

ராஜா wrote:தம்பிக்கு எம்பூட்டு அறிவு ,.... புன்னகை


இந்த கதை நான் படிக்கும் போதே தெரிந்திருந்தால் நானும் ஹிஸ்டரியில் பாஸ் பண்ணியிருப்பேன் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1145029

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நியூட்டன் 3 இயக்க விதிகளை கண்டுபிடித்த விதம் பற்றி ஒரு கற்பனை. - Page 3 Empty Re: நியூட்டன் 3 இயக்க விதிகளை கண்டுபிடித்த விதம் பற்றி ஒரு கற்பனை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum