ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ மலேசியா, ஏன் உங்கள் அரசியவாதிகளெல்லாம் இப்படி முட்டாள்களாக உள்ளனர்

2 posters

Go down

ஓ மலேசியா, ஏன் உங்கள் அரசியவாதிகளெல்லாம் இப்படி முட்டாள்களாக உள்ளனர் Empty ஓ மலேசியா, ஏன் உங்கள் அரசியவாதிகளெல்லாம் இப்படி முட்டாள்களாக உள்ளனர்

Post by சிவா Sat Jun 13, 2015 3:30 pm

கோத்தா கினபாலு மலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குக் காரணம் சில நாட்களுக்கு முன்னர் அங்கு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நிர்வாணமாகப் படம் எடுத்தது தான் எனச் சபாவாசிகள் பலரால் கூறப்பட்டு வரும் நிலையில், கனடாவைச் சேர்ந்த அந்தப் பயணிகளில் ஒருவர் அதைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேஸ்புக், டிவிட்டரில் விமர்சித்துள்ள எமில் காமின்ஸ்கி என்ற அந்த நபர், “அவர்கள் கூறுவது ஏற்றுக்கொள்வது போல் இல்லை. மூடநம்பிக்கைகளைப் பற்றி நான் கவலைப்படுவதாக இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், காமின்ஸ்கி மோன்கீடைம் என்ற டிவிட்டர் பக்கத்தில், சபா சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டத்தோ மசிடி மஞ்சுவான் ஒரு “முட்டாள்” மற்றும் “சுற்றுலாத்துறையின் அமைச்சர் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.


“ஓ மலேசியா, ஏன் உங்கள் அரசியவாதிகளெல்லாம் இப்படி முட்டாள்களாக உள்ளனர்” என்றும் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாக ‘தி ஸ்டார்’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.


மேலும், அப்படி உண்மையில் நிர்வாணப் புகைப்படங்கள் தான் நிலநடுக்கத்திற்குக் காரணம் என்றால், தான் சென்ற நேபாளம், தாய்லாந்து, இந்தியா, சைனா, தாய்வான், ஹாங்காங் மற்றும் இன்னும் பல நாடுகளில் ஏற்படும் நிலநடுக்கத்திற்கெல்லாம் நான் தான் பொறுப்பாகியிருக்க வேண்டும் என்று கூறி, பல்வேறு நாடுகளில் தான் எடுத்த நிர்வாணப் படங்களையும் பதிவு செய்துள்ளார்.


ஓ மலேசியா, ஏன் உங்கள் அரசியவாதிகளெல்லாம் இப்படி முட்டாள்களாக உள்ளனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஓ மலேசியா, ஏன் உங்கள் அரசியவாதிகளெல்லாம் இப்படி முட்டாள்களாக உள்ளனர் Empty Re: ஓ மலேசியா, ஏன் உங்கள் அரசியவாதிகளெல்லாம் இப்படி முட்டாள்களாக உள்ளனர்

Post by சரவணன் Sat Jun 13, 2015 3:36 pm

சிவா wrote:
மேலும், அப்படி உண்மையில் நிர்வாணப் புகைப்படங்கள் தான் நிலநடுக்கத்திற்குக் காரணம் என்றால், தான் சென்ற நேபாளம், தாய்லாந்து, இந்தியா, சைனா, தாய்வான், ஹாங்காங் மற்றும் இன்னும் பல நாடுகளில் ஏற்படும் நிலநடுக்கத்திற்கெல்லாம் நான் தான் பொறுப்பாகியிருக்க வேண்டும் என்று கூறி, பல்வேறு நாடுகளில் தான் எடுத்த நிர்வாணப் படங்களையும் பதிவு செய்துள்ளார்.

நான் கூட  ஊருக்கு போகும் போது எதற்சையாக ஒரு படம் எடுத்தேன்...

இது (இந்த படம்) தவறு என்று பட்டாள் நிர்வாகம் நீக்கி விடலாம்....

அந்த படம் இங்கே!
Spoiler:
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

Back to top

- Similar topics
» திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்
» எகிப்தில் நிலை சீராகிறது; இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
»  திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்- மு.க.அழகிரி
» பிஎஃப் பணம் மாசம் தவறாமல் உங்கள் அக்கவுண்டில் சேர்கிறதா? யோசிக்காதீங்க இப்படி செக் பண்ணிகோங்க!
» ஆப்கனில் 11,000 அமெரிக்க துருப்புகள் உள்ளனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum